பக்கம்:சங்க இலக்கியச் சொற்களஞ்சியம்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அகல்‌ யாறு.

அகல்‌ யாறு. கலி. 84; ௮௧. 246. அகல்‌ வட்டியர்‌ - அகன்ற மலர்‌ பெய்யும்‌ செப்‌ பிளையுடையோர்‌. ௮௧. 893, அகல்‌ (ன்‌) வட்டில்‌, ஐங்‌, 47.. அகல்‌ வயல்‌ - அகன்ற வயல்‌.(வி. தொ), திரு 72; நெடு. 24; கலி. 79; ௮௧. 217, 25௦, 246, 294, புற. 17, 142; தத்‌. 8, 210,205. அகல்வர்‌ - நீங்குவார்‌. (வி. மு). தற்‌. 24. அகல்‌ வரி - அகன்ற கோலம்‌. நற்‌. 288. அகல்வாம்‌. நற்‌. 105. அகல்‌ வாம்‌ - அகன்ற இடம்‌. குறு. 92, 223. அகல்வாய்க்‌ கூவல்‌. ௮௧. 296. அகல்வாய்ச்‌...சுளை. குறு. 59; தற்‌. 5, 857. அகல்வாய்ப்‌ பாந்தள்‌ - அகன்ற வாயிளை உடையபாம்பு. ௮௧. 68. அகல்வால்‌ மண்டிலம்‌ - அகன்ற வாயினை யுடைய சந்திரமண்டிலம்‌. ௮௧. 124. அகல்வாம்‌ வானம்‌ - அகன்ற இடமாகிய வானம்‌. ௮௧. 829, 562 குது. 92. அகல்‌ வானம்‌. மது. 20. அகல்‌ விசும்பு. மது. 182; புற.773 தற்‌. 846. அகல்‌ (ன்‌) விசும்பு. அக. 108. அகல்வு. (தொ. பெ), ஐங்‌. 242; நற்‌. 288. அகல்‌ (ன்‌) வைப்பு. புற. 18) தற்‌. 877; பதி. 35:8, பதிக, 8: ்‌ அகல்‌ வையத்து. பதி. 90:9. அகல - சிதைய. (செய.வி.எ). தற்‌. 89% 'தீரும்படியாக, நற்‌. 156; "நில்லாமல்‌. பொரு, 93 தங்க, மலை. 167, 419; கலி, 70, 114, 148; ௮௧.1027187, 224, 259,278, 286,805, 998, 560,400; புற. 25; நற்‌. 18, 217. பதி. 19:16, 51:11, 59:4, 09:12. மிரிய, குறு. 24, 249; கலி, 140. அகலத்தவன்‌-மார்பினையுடையவன்‌.பரி. 9:58, அகலத்தன்‌. பதி. கட: அகலத்து - மார்பிடத்தே. பதி. 16:17; பரி. இவக, 11:08. அகல நீக்கி - ஒருசேரநீக்கி, நற்‌, 561, அகலம்‌ - பரப்பு, கலி. 79; புற. 20, பெருமை. பரி. 4:8; மார்பு. (பெ. திரு. 272; மது. 498; குறி, 321; கலி. 28, 59, 92-94, 192; குறு, 160; ௮௧. 28, 56, 26, 175, 224, 254) ஐங்‌. 88, 952, 528, 462; புற. 2, 89, 01, 78, 195, நற்‌. 288; பதி, 14:11, கமா, பரி, 2], 11:05, 32172,














40:18, 682


32: 32, 16;44, 20:92.

அகலமும்‌. குறு. 262; ௮௧. 888.

அகலமை அல்குல்‌. ௮௧. 585.

அகலல்கும்‌, பரி, திர. 2:88.

அகலலும்‌ தீடின்று - அகற்சிதான்‌ நீட்டித்த லில்லை. கலி. 114.

அகலவிட்டு - கலந்து விதைத்து. தற்‌. 209.

அகலள்ளல்‌ - அகன்ற சேறு. புற. 895.

அகலா - அகலாத (ஈ.கெ.எ.பெ.௪), பரி. 8:48). பிரிந்து சென்று. (செய்யா.வி.எ), நற்‌. 242.

அகலா அந்துளை .- குறுகிய அழகிய துளை. ௮௧. 985..

அகலாக்‌ காதல்‌, பட்டி. 105.”

அகலாச்‌ செல்வம்‌. புற. 84.

அகலாதாகி. குறு. 297; ௮௧. 50

அகலாது - செல்லமாட்டாமல்‌. (வி.௪), குறு. 381) ஐங்‌, 4997 நீங்காமல்‌. தற்‌. 89.

அகலா...மீனின்‌. திரு. 88.

அகலான்‌.பிரியான்‌.(வி.மு), கலி.146; ௮௧.50, பிரியானாகி. (மு. ௭). தற்‌. 285.

அகலிகை. (பெ). பரி. 19:50.

அகலிடம்‌. ௮௧. 269, 295, 299.

அகலிதாக - இடமுடைத்தாக. புற, 256.

அகலியாறு - அகன்ற ஆறு. ௮௧. 97.

அகலிருங்கானம்‌. ௮௧. 888; தற்‌. 17..

அகலிலை, ௮௧. 64, 107, 149, 145, 178, 386, 196, 519, 720, 870, 880; நற்‌. 89, 382, 509.

அகலிலைப்பலவு. குறு. 552.

அகலினும்‌. குது. 287; ௮௧. 149.

அகலும்‌, புற. 20.

அகலுளாங்கண்‌ - அகன்ற இடத்தையுடயஊர்‌, குறி. 4; மலை. 488; ௮௧. 226, 281; புற. 65, 902; நற்‌. 266.

அகலெழில்‌. ௮௧. 507.

அகலேன்‌. ௮௧. 49,

அகவ - அழைக்க, (செய. வி. ௭), மது. 679; குறி. 220; குறு. 191; பரி. 6:4, 10: 16, 39:40. ஐங்‌. 178, 514, 543 இதையுண்டாக்க. பட்டி. 126. ஒலியா நிற்க. திரு. 122. கூப்பிட. மது. 166.

அகவயல்‌. பரி. 7:27.

அகவயின்‌. நற்‌. 875.

அகவர்‌.சூதர்‌;குலத்தார்‌ எல்லாரையும்‌அழைத்‌ துப்‌ புகழ்வர்‌ என்பது பற்றிஅகவர்‌ என்றார்‌.