பக்கம்:சங்க இலக்கியச் சொற்களஞ்சியம்.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கருத்திய

உருத்திய - வெப்பமுறச்‌ செய்த. ௮௧. 47. உருத்து - உருப்பெற்று. ௮௧. 150; 25:06; பரி. 2:86; கலி. 184; ள்‌ று. கலி. 29; மிக்கு. பதி. 71:9; வெவ்வியதாய்‌. கலி. 102. உருத்தெழு குரல - வெகுண்டெழும்‌ குரலிளை யுடைய, ௮௧. 89. உருத்தெழுந்து - நெஞ்சழன்று எழுந்து, கலி. வெஜ்வீதாய்‌ எழுந்து. களி, 102. உருத்தெழு...முலை - தோற்றம்‌ செய்து எழுந்த முலை. குறு. 276. உருப்ப - வருந்த, புற. 25; வெய்தாக. புற. 227. உருப்பம்‌ : வெப்பம்‌. ௮௧. 181. உருப்பவிர்‌ அமையம்‌-வெப்பம்‌ மிக்க பொழுது. நற்‌. 505. உருப்பிடத்தன்ன - வெம்மையால்‌ சிதறிஞற்‌



உருப்பு - வெப்பம்‌; வெம்மை, சிறு, 7, 8, 174; பெரு, 807; மது. 549, 629; குறி. 45; நற்‌. 888; கலி, 10;



உருபு - நிறம்‌. பரி.

உரும்‌ - இடியேறு. திரு. 121172) சிறு. 266; பெரு. 42; மலை. 957): நற்‌. 68, 68, 129, 201, 588, 564, 885; குறு. 190; பதி. 25:10, 69:10, 84:18; கலி. 105; ௮௧. 58, 68, 162, 182, 192, 202, 829; புற. 87, 44, 58, 81, 120, 101, 197, 550, 561, 566, 576,

உரும்‌ இசை - இடிபோலும்‌ ஒலி. ௮௧. 510:

உரும்‌ இசைப்புணரி - இடி போன்ற ஒலியை யுடைய கடல்‌. குறு, 851.

உரும்‌ இசை முழக்கு - முகில்களின்‌ முழக்கம்‌. “புற. 575.

உரும்‌ இடி - மிக்க இடி. பரி, 7:82.

உரும்‌ உரறு - முழங்குகின்ற இடியேறு. நற்‌. 322; ௮௧. 18, 278.

உரும்‌ ஏறு - இடியேறு. ௮௧. 222.

உரும்பில்‌ உள்ளம்‌ - அச்சமில்லாத உள்ளம்‌. நற்‌. 112.

உரும்பில்‌. கூற்றம்‌ - பிறிதொன்றால்‌ கொடுமை யில்லாத கூற்றம்‌, பதி, 26:15.

உ்ரும்பில்‌ சுற்றம்‌ - கொடுமையில்லாத மந்திரச்‌ சுறீறம்‌. பெரு, 447; மலை. 550.


22.

169

உருவப்பல்மூ.

உருமின்‌ - இடியால்‌, குறு. 891; இடிபோல. பதி. 89:10; ௮௧,1889.

உருமின்‌ குரல்‌ - இடியின்‌ ஓசை, கலி. 112.

உருமின்‌...குரல்‌. நற்‌. 871.

உருமின்சீறி - இடிபோலச்சினந்து.பதி.69:10.

உருமின்‌ நல்லேறு. நற்‌. 114.

உருமின - இடிகளை உடையனவாய்‌. (மூ. ௭). குறு. 800.

உருமினம்‌ - இடிக்‌ கூட்டம்‌, பரி, 20:2.

உருமினும்‌. தற்‌. 2.

உருமு - இடியேது. சிறு. 80; மது. 69; குறி. 162; நற்‌. 104,225, 255, 852; குறு. 155; ஐங்‌. 441) பதி. 50:42; பரி. கலி. 49; ௮௧, 92. 518; யாளை முழக்கு, பரி. 10:50.

உருமு சூழ்‌ ... சிமை - பரி. 9:8.

உருமுப்படுகனல்‌-இடியால்‌ விறையும்‌ நெருப்பு. ஐங்‌. 920.

உருமும்‌ - உருமேறும்‌. குறி. 255.

உருமுறழ்‌ முரசு-உருமேற்றைமாறுபடும்‌ முரசு. கலி. 104.

உருமெறிமலை - இடி தாக்குண்டு வீழ்ந்த மலை, புற. 976.

உருமென - இடிபோல.பதி.89:8,51:8,90:06;. பரி. 8:54) ௮௧. 61, 140.

உருவ - உருவும்படி, குது. 255; வடிவையுடைய. கலி. 104, 150; வடிவிளையுடையாம்‌. கலி, 94,

உருவக்‌ கண்ணியை - அழகிய கண்ணியை யுடையை, ௮௧. 288.

உருவக்குதிரை - அஞ்சத்தக்க குதிரை. ௮௧. 1.

உருவச்‌ செந்தினை - நிறம்‌ பொருந்திய சிவந்த தினை. பதி. 19:06; ௮௧. 22, 275.

உருவஞாயில்‌ - வடிவுடையமதிற்குட்டு.புற.21.

உருவஞாயிற்று...வானம்‌. ௮௧, 184.

உருவத்‌ தீ - எரிகின்ற தீ. பரி. 19:99.

உருவத்‌ துரு - தல்ல நிறத்தையுடைய ஆட்டு மந்தை. தற்‌. 192.

உருவத்‌...துவள்‌ - உருவத்துவட்சி. பரி. 6:65.

உருவ...நிரை - அழகிய நிறமுடைய ஆனிரை... புற. 599.

உருவ நெறி - அழகிய நெறிப்பு. நற்‌. 890.

உருவப்‌ பல்‌ கொடி - அழகிய பல கொடிகள்‌. மது. 566.

உருவப்பல்தேர்‌ இளையன்‌-அழகிய பலதேரிளை. யுடைய இளஞ்சேட்‌ சென்னி. பொரு. 180,

உருவப்பல்பூ. திரு. 241; நெடு, 115,