பக்கம்:சங்க இலக்கியச் சொற்களஞ்சியம்.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவறு. கலி. 196;

வடிவம்‌. சலி, கட. 56.

உருவ மாலை : சிவந்த நிறமுடைய மாலை. கலி. 309.

உருவ மிகுதோன்‌ றி - நிறம்மிக்க தோன்றிப்பூ. பரி. 19:78.

உருவமும்‌ - ஞானக்கண்ணிஞற்‌ காணப்படும்‌ உருவமும்‌, பரி. 4:83.

உருவவான்மதி - வடிவு திலைபெறுதலையுடைய வெள்ளி௰மதி. சிறு, 224.

உருவ...வில்‌ - அழகிய வில்‌. ௮௧. 82.

உருவ வெண்மணல்‌, ௮௧, 297.

உருவ - வடிவே இல்லையாம்படி. பதி.18:17.

உருவாய்‌ - உருவுடையஜய்‌. பதி. கட. 7.

உருவில்‌ பேய்‌ மகள்‌-அழகற்ற பேய்மகள்‌, பதி. 6721.

உருவின்‌ - உகுவுடன்‌, ௮௧, 248; சாயலிளையுடைய, பொரு. 47; நிறத்திளையுடைய. பொரு, 8, குறி, 409, 305; மலை. 86; குறு. 862; வடிவிளையுடைய, திரு, 57, 82, 280, 282, 287; பொரு. 108; பெரு. 402; குறி. 6 பட்டி, 182; குறு. 497, 240; ஐங்‌. 406;

. 7:43) ௮௧, 160; புற. 224.

உருவின்‌ வட்டு - சிவந்த வட்டம்‌. நற்‌. 198.

உருவின - திறத்தையுடையன. புற. 16, 8: வடிவின. நற்‌. 86; ஐங்‌. 484; பரி. 9:52; கலி. 101, 152.

உருவினர்‌ - வடிவிளையுடையர்‌. திரு. 328.

உருவினவை - உருவிளையுடையை, பரி. 1:89.

உருவு - அழகு. ௮௪. 349; "திறம்‌. பரி. 19:99; வடிவம்‌. மது. 422. 549, 682, 724; நற்‌. 82, 204; பரி, 2:6, 5:84) கலி. 72, 750; யுற. 98, 271.

உருவு பெயர்ந்து இமைப்ப - உருவம்‌ வெளிப்‌. பட்டு விளங்க, ௮௧. 156.

உருவும்‌ - அச்சமுடையையும்‌, புற, 6,

உருவெழு கூளியர்‌-அச்சம்‌ எழுதற்குக்‌ காரண மான பேய்கள்‌. பதி. 26:12.

உருள்‌ : சாகாடு; வண்டி. ௮௧. 124.

உருள்கலள்‌. (வி. தொ). கலி. 81.

உருள்துடி - உருள்கின்ற இழுகுபறை.௮க.19.

உருள்நடைத்தேர்‌. ௮௧. 561.

உருள்தேமி. (வி. தொ), கலி, 105,

உருள்பு - உருண்டு, (செய்பு.வி.எ), பரி,2:40..

உருள்பூ -தேருருள்போலும்‌ பூ. திரு. 13.







170.

கூரைக்கோ

உருள்பூங்‌ கடம்பு - தேருருள்போன்ற கடப்பம்‌ பூ: பதி, பதிக. 427. உருள்பொலி போல - சாய்த்தாற்போல. நற்‌. 270. உருள: உருண்டுவர. (செய. வீ. ௭). ௮௧. 54; உருளைகளையுடைய. புற. 877. உருளமைகாழ்‌-உருட்சியமைத்தவடம்‌.கலி,83.. உருளவும்‌. புற. 229. உகுளி - சக்கரம்‌. பெரு, 47) பதி. 2' உருளிணர்க்‌ கடம்பு. பரி. 8:81, 21:11, 50.. உருளிய - செல்லுதற்கு. (செய்யிய. ஷீ. ௭). ௮௧. 857, 281. உருளிழசய்‌! - அசையுந்தலைப்பாளையுடையாய்‌. கலி. 59. உருளை - சக்கரம்‌. பெரு, 188. உரை - உரைகல்‌, திரு, 448, ஒலி. ௮௧. 122; சொல்‌. (எலல) நெடு. 154; தத்‌. 13, 56, 345) குறு, 29, 183; பசி. 2:85, 64, 6:24, 66, 12:94, 95; ௮௧. 55, 255; புற. 127, 225, 254, 98; சொல்லுக. தற்‌. 286; பரி. 19;9; கலி. 92, 98, 108, 144; ௮௧. 86, 898; சொல்லுதல்‌. (மு. தொ. பெ). கலி. 9. புகழ்‌, மது. 286; மலை, 95, 576; பதி. 47:8;. கலி. 102, 146; ௮௧. 86, 552; புற. 27; முழக்கம்‌. (ஆ. பெ), பரி. 8:56. உரைஇ-உலாவி. மது.878; பதி. 80:9, 84:14; கலி. 115; புற. 97. இடியிடித்து. நற்‌. 257; கூறி, பதி. 40:10;. பரந்து, பதி. 74. 179, 222; பரி. 18:82. உரைஇய - பரந்த. (பெ, ௭). ௮௧. 2:18. உரைஇயரோ - உரைப்பாயாக. தற்‌, 129. உரைஇருவர்‌, பரி. 8:5. உரைக்க - சொல்ல. (செய. வி.௭). புத. 28. உரைக்கல்‌ - உரைத்தல்‌, நற்‌, 17. உரைக்கல்லாதவர்‌. கலி, 61. உரைக்கல்லான்‌, கலி. 97. உரைக்கலாகா - கூறுதற்கியலாத. நற்‌. 409. உரைக்குங்கால்‌. பரி, 11:59. உரைக்குநர்‌ - சொல்லுமவர்‌. குது. 810. உரைக்கும்‌. முல்லை. 69; நற்‌. 278; கலி. 25, 46) 142, உரைக்கோ - உரைப்பேன்‌. நற்‌. 214, 296; ௮௧. 858...





௮௧, 76, 198, 189, 2.