பக்கம்:சங்க இலக்கியச் சொற்களஞ்சியம்.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உலமத்து வருசம்‌

உலமந்து வருகம்‌ - உலாவி வருவோம்‌. ௮௧. 306.

உலமர- சுழன்று வருந்த. தற்‌. 169; கலி. 88.

உலமரல்‌ - உழத்தல்‌. கலி. 118; சுழற்சி. ௮௧. 18; வருத்தம்‌. ௮௧. 89.

உலமரல்‌ உள்ளம்‌ - கலங்கிய உள்ளம்‌. ௮௧. 895.

உலமரும்‌ - அலையும்‌. ௮௧. 897.

உலமருவோர்‌ - சுழல்வோர்‌. ஐங்‌. 464; புற. 51207.

உலர்ந்த பின்றை - நீங்கியபின்பு. ௮௧. 842.

உலவை - உலர்ந்த கிளை. தற்‌, 62, 252, 841, கலி, 14; குறு. 79; ௮௧. 57, 199, காற்று. நற்‌. 2, 76, 189; வேலடரம்‌. ௮௧. 298.

உலவையஞ்சிளை - உலர்த்துபோனசிறியகிளை. பதி, 59:12.

உலவையிலை - முதிர்த்த இலை. ௮௧. 259.

உலறவும்‌, புற. 229.

உலறி - உலர்ந்து. ௮௧. 19, 291; புற. 870. வற்றி. ௮௧. 149; வாடி, ௮௧. 127.

,உலறிய - உலர்ந்த; காய்த்த. (பெ. ௭). திரு. 47; நெடு, 198; நற்‌. 294; கலி. 10; ௮௧. 367, 295; பொலிவழிந்த. சிறு, 18; வற்றிய. ௮௧. 3; புற. 218, 570.

உலறிய...மஞ்ளை - சிலிர்த்த மயில்‌. தற்‌. 987.

உலதினும்‌ - காய்ந்தாலும்‌. ௮௧. 259.

உலறுகுடை. ௮௧. 285.

உலறுதலை உகாஅம்‌ - காய்த்த கிளயையுடைய உகாய்மரம்‌. தற்‌. 66.

உலறுதலைச்‌...சினை. ௮௧. 84.

உலறுதலைப்‌ பருந்து-கா। பருந்து. ஐங்‌. 221.

உலறும்‌ - காய்கின்ற. (பெ, ௭), கலி, 150.

உலா எழுந்த - உலாவிய. ௮௧. 83.

உலாய்‌ - உலவி. பட்டி, 252. பரந்து, சிறு. 150.

உலை - கொல்லனது உலை. பெரு. 207; நற்‌. 389) குறு. 355; ௮௧. 58, 96, 202; சோற்றுலை. ௮௧. 143, 169; புற. 159, 804, 899.

உலைஇய - கெடுத்த. ௮௧. 152;

, வருந்தப்பட்ட. சிறு. 174,

உலைக்கல்‌-கொல்லுலையின்‌ அடைகல்‌. குறு,24.




தலைமினையுடைய

175

உவகையன்‌.

உலைக்கொளீஇ - உலையில்‌ பெய்து. புற.:26.

உலைக்குருகு - கொல்லன்‌ உலைமூக்கு, தற்‌. 322.

உலைந்த - நிலைகுலைந்த. (பெ. ௭). நற்‌. 510. ௮௧. 549.

உலைந்தாங்கு - குலைதலால்‌, தற்‌. 872.

உலைதசை - வருந்துதற்கேதுவான விருப்பம்‌. புற. 595,

உலைபுறம்‌ - வருந்தியமுதுகு, குறு. 808.

உலை...மோர்‌ - உலையாக வார்த்த மோர்‌. மலை. 180.

உலையா - சிதையாத. ௮௧, 216.

உலையாது - வருந்தாதபடி. கலி. 26.

உலையின்‌ : தோற்பின்‌. (செயின்‌. வி. ௭). புற. 212.

உலைவாங்கு மிதி தோல்‌ - கொல்லுலைமிற்‌: செறித்த துருத்தி. குறு. 172.

உலைவிடத்து - தோற்றவிடத்து. பெரு. 419: முதுகிட்டவிடத்து. பெரு. 491; மலை. 586.

உலைவில்‌ உள்ளம்‌. ௮௧. 525.

உலைவில்‌ கம்மியன்‌. நற்‌. 262.

உலைவு - வருத்தம்‌. புற, 188,

உலைவும்‌ - மிடியும்‌. புற, 150.

உல்‌. (சுட்டு). பரி. 2:10, 4:52,

உவ்வரையது - உவ்வெல்லைமிடத்தேயுள்ளது. பதி. 78:2.

உவ - உவப்பாயாக. ௮௧. 65, 87; 142.

உவக்காண்‌- உவ்விடத்தே பாராய்‌. நற்‌. 287, 242; குறு. 567; ஐங்‌. 806, 207.

உவக்காண்‌ கடவுமதி-உங்கேசெலுத்துக. ௮௧. 114.

உவக்காண்‌ தோன்றும்‌ - உங்கே தோன்றும்‌. ௮௧. 4, 820.

உவக்குநள்‌. ௮௧. 205.

உவக்குநாள்‌. கலி. 42.

உவக்கும்‌. நற்‌. 142, 592; குறு. 189; பரி. 9:90, திர. 11:1; ௮௧. 102, 842, 889; புற. 29, 591.

உவக்குவாள்‌ - மகிழ்வாள்‌. ௮௧. 144.

உவகை. மது, 490; மலை. 184, 514; நற்‌. 48, பரி, 8:121, 19:26, திர. லி. 82, 105; ௮௧. 42, 56, 254, 540, 804; புற. 45, 277,592,

உவகைய - மகிழ்ச்சியையுடைய, ௮௧. 234.

உவகையர்‌. நற்‌. 49; பதி. 29:8, 21:10, 40:26; கலி, 105; ௮௧. 80,89; புற. 142.

உவகையள்‌, பரி, 7:18; ௮௧. 86. ,-