பக்கம்:சங்க இலக்கியச் சொற்களஞ்சியம்.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உவகையன்‌

உவகையன்‌. நற்‌. 285; கலி. 40; ௮௧. 172, 272.

உவகையாக - மகிழ்வுண்டாக. குறு. 956.

உவகையின்‌ - மகிழ்வொடு. குறு. 298..

உவகையின்‌ பெரிது - மகிழ்வினும்‌ பெரிது. ௮௧. 946.

உவகையேம்‌. ௮௧, 242,

உவண்‌. (சட்டு). பரி. 12:35.

உவணம்‌ - கருடன்‌. பரி. ப

உவத்தல்‌ செல்லார்‌ - மகிழ்தலிலர்‌. ௮௧. 111.

உவந்த. மலை. 960: குறு. 262; ௮௧. 48, 98.

உவந்தது. ௮௧. 298.

உவந்தனர்‌ - மகிழ்ந்தனராகி.(மு:௭).௮க.107.

உவந்தனள்‌. (வி. மு). ௮௧. 846; புற. 278.

உவந்திசின்‌ - மகிழ்ந்தேன்‌. குறு. 821.

உவந்து - மகிழ்ந்து. (செய்து.வி.எ). திரு. 94, 188; பதி. 20:8, 29:7; கலி. 70, 108; ௮௧. 36, 195, 512; புற. 150. 159, 197, 298.

உவந்தோம்‌. - மகிழ்ந்தோய்‌. கலி. 85.

உவப்ப. (செய..வி.௭). திரு. 4; சிறு. 104) மது. 219, 220; 600; மலை. 410; நற்‌. 140, 257, 375; ஐங்‌. 487, 489; பதி. 82:5, 59:2, 742) கலி. 17, 89; ௮௧. 51, 379; புற. 17, 351, 159, 198, 219, 259, 875, 596.

உவப்பது. புற. 198.

உவப்பான்‌. பரி. 19:68.

உவப்பேன்‌ - மகிழ்வேன்‌. நற்‌. 260.

உவமம்‌ - உவமை; ஒப்பு, மது. 216; பதி. 72:5; புற. 877.

உவர்‌ - இன்சுவை. நற்‌. 52; உவர்ப்பு. ௮௧. 79, உவர்மண்‌. ௮௧. 878;

உவர்‌ எழு களரி - உப்புப்பூத்த களர்திலம்‌. தற்‌. 84.

வர்க்கும்‌ - உவர்ப்புச்‌ சுவைதரும்‌. குறு. 196.

உவர்க்கூவல்‌ - உவர்‌தீர்க்கிணறு. புற. 881.

உவர்நிலம்‌ - களர்திலம்‌. புற. 142.

உவர்தீங்கு கற்பு - வெறுப்பு நீங்கிய கற்பு. ௮௧. 126.

உவர்ப்பு. உவர்மண்‌. ௮௧. 89.

உவர்விளை உப்பு - உவர்நிலத்து விளையும்‌ " உப்பு. நற்‌; 158, 281; ௮௧. 890.

உவரா ஈகை - வெறுப்பில்லாத கொடை. புற, 201. ,

உவரி - உவர்த்‌, £வதுத்து. குறு. 291; உவர்நீர்‌. பெரு. 98: உவரையுடையது. ௮௧. 207.










174

உழக்கும்‌.

உவல்‌ - சருகுகள்‌. (பெ), நற்‌. 282. உவலிடு பதுக்கை : தழையைச்‌ செயற்கையாக இட்ட குவியல்‌. குறு. 77,297; ௮௧.67:109. உவலிடு பறந்தலை - தழைகளுதிர்ந்த பாழிடம்‌. புற. 514. உவலை - தழை. (பெ), முல்லை. 29; மது. 814, பதி. 28:12, 85:11; தழைமாலை, (ஆ. பெ), ௮௧. 991. உவலைக்கண்ணி - தழைவிரவியமாலை, புற.54, 269. உவலைக்கண்ணியர்‌. ௮௧. 189. ய உவலைக்கூரை - தழையால்‌ வேய்த்த கூரை. முல்லை. 29. உவலைக்கூவல்‌ - தழைமூடியகிணது. ஐங்‌. 208; ௮௧. 21, உவவு - நிறைமதி தாள்‌; ௮௧. 201; உவாநாள்‌. பட்டி. 98. உவவுத்தலைவந்த - உவாவத்துகூடிய புற.65. உவவுமதி. பரி. 10:76; புற. 8:60 உவள்‌. (சுட்டுப்பெயர்‌), பசி. 11:123. உவறுநீர்‌ - ஊறுகின்றநீர்‌. கலி. 126. உவா - யாளை, பதி. 79:18; கலி. 97; உவாமதி. பரி. 11:57. உவித்த புன்கம்‌ - உவிக்கப்பட்ட சோறு. புற. 168. உவியல்‌ - அவியலுணவு. புற. 998. உவநியுண்டு - ஊற்றி உண்டு. ௮௧. 8. உழக்கவும்‌ - கொன்று திரியவும்‌. மது. 48. உழக்கி - உதிர்த்து. (செய்து. வி.எ). கலி. 43, கலக்கி, ௮௧. 78, 210, 226; புற. 26, 98. குதித்து. கலி. 106; துவைத்து. கலி. 80, 104) போரிட. பரி. 10:109; * வருத்தி. புற. 595; வென்று. மது. 128; பரி. 5:2. உழக்கிய - கலக்கிய. புற.'241. உழக்கியாங்கு - பொருதாற்போல. கலி. 103. உழக்கியும்‌ - விளையாடியும்‌. பட்டி. 101. உழக்கு - மூங்கிலிஸல்‌ஆகிய ஒரு அளவுகருவி.. கலி. 96. உழக்குநர்‌ - வருந்துவார்‌. பரி. 11:55, உழக்கும்‌ - அழுந்தும்‌, சுலி. 126; உழவு செய்யும்‌. புற, 842; கலக்கும்‌. ௮௧. 6;. ததுகைக்கும்‌. கலி. 48, 104; வருந்தும்‌. தற்‌. 262; குறு. 48; பரி. 9:85, 3741கலி.8;௮௧.285,807,288) புற.146.,