பக்கம்:சங்க இலக்கியச் சொற்களஞ்சியம்.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உழுத்ததர்‌.

உழுத்ததர்‌ - உழுந்தின்‌ சக்கை, புற. 299.

உழுத. (பெ. ௭), பெரு. 201; நற்‌. 122, 210, 586; ஐங்‌. 270, 288; பதி. 75:14; ௮௧. 588.

உழுத கரும்பு - உழுது விளைத்த கரும்பு. ௮௧. 502.


உழுத...பகடு, புற. 125.

உழுத மணல்‌. ஐங்‌. 193.

உழுதாய்‌, கலி. 64.

உழுது. (செய்து. வி. ௭), புற, 46, 120.

உழுதுகாண்‌ துளைய-காம்பிளை நீக்கிக்‌ காணத்‌ தக்க துளையையுடைய. ௮&. 9. ,

உழுதூர்‌ காளை - உழுதலால்‌ ஓய்ந்த காளை. புற. 522.

உழுதென - உழுததாக, ஐங்‌. 269.

உழுதோம்‌. பரி.


உழுந்தின்‌...காய்‌ - 'உளுந்தின்‌. காம்‌. குறு. 68. உழுத்து - உளுந்து, குறு. 884; ஐங்‌. 211; கலி, 94; ௮௧. 86... உழுநாஞ்சில்‌. (வி. தொ) கலி. 8. உழு படை . உழுகின்ற கலப்பை. புற. 55. உழு...புலம்‌. புற. 105. உழுவதுடையேம்‌. கலி. 64. று உழுவை: புலி. குறி. 252; மலை. 505; நற்‌. 47, 304, 144, 208; கலி. கட, 48, 46) ௮௧. 45, 72, 147, 277, 208, 582: புற. 55, 78, 152. உழுவை...ஏற்றை - புலியேறு. தற்‌. 154. ச உழுவை செப்ப - புலி புலியென்று கூற. பரி. 34:12, உழை-- அருகே. ௮௧. 243; இளிமின்‌ கிளையாகிய உழை என்னும்‌ பண்‌. பரி. 11:127. (ஏழனுருபு). நற்‌. 879; கலி. 61, 68,77, 81, 114, 146) ௮௧. 104, 152, 842; புற. 52, 305, 225, 261,890; ஒருவகை மான்‌. மது. 510; நற்‌. 19, 115, 531; ௮௧. 219, 879; பக்கம்‌. ௮௧. 567. உழைக்கடல்‌ - கடலோரம்‌. ௮௧. 190. உழைகண்‌ - அகன்ற.இடம்‌. நற்‌. 892. உழை மான்‌ - ஆண்‌ மான்‌. ௮௧. 147, 249. உழை மான்‌ அம்பிணை, நற்‌. 274; ௮௧. 175. உழையது-அயலது. குறு. 142; கலி. 83; ௮௧. 29.

உழையம்‌: தற்‌, 842.

176

உள்வழி

உழையமாகவும்‌ - அண்மையிலேயிருக்கவும்‌.. ௮௧. 5.

உழையர்‌- பக்கலில்‌ உள்ளார்‌. நற்‌. 281; குறு. 43, 289; ௮௧. 241.

உழையராகவும்‌. முல்லை. 66; புற. 184.

உழையளாகவும்‌. நற்‌. 286.

உழையில்‌ - பக்கத்தில்‌, கலி. 50.

உழைமிற்போகாது-விலகாமலிருந்து, நற்‌. 8

உழையிற்போகான்‌ -பக்கத்தினின்று பிரியான்‌.. குது. 294.

உழையினம்‌ - கலையும்‌ பிணையும்‌, குறு. 68

உழைமீராகவும்‌ - அருகிருப்பீராயினும்‌. நற்‌. 229.

உழையோர்‌. புற. 262.

உள்‌ - இடம்‌. குறி. 4; ௮௧. 89;. உள்ளம்‌. நற்‌. 810; குறு. 266; ௮௧. 82; உள்ளே. கலி. 69, 186; ௮௧. 71% (ஏழனுருபு). முல்லை.64; பட்டி.221;நற்‌. 48, 279, 511; குறு. 125, 190, 126; ஐங்‌. பின்‌.




25, 61, 62,

ந கிட 19) 42)

, 55, 106,

32:50, 16:84, 19:88; திர. கலி. 5,

10, 33, 34, 17, 24, 25, 85, 56, 40, 41. 45,86, 07, 70, 72-74, 76, 81, 84, 105, 307, 108, 115, 117, 120, 121, 122, 354, 187, 188, 140, 142-149) ௮௧. 42, 251, 924) புற, 3, 58, 122, 207, 240, 941, 255, 254, 272, 285, 847, 502, 595.

உள்‌ அமைத்து. பதி. 74:19.

உள்‌ உயிர்த்து - உள்ளே பெருமூச்செறிந்து, நற்‌. 129; உள்ளே மெலிந்து. ௮௧. 55.

உள்‌ ஊன்‌ - உள்ளிருக்கும்‌ ஊன்‌. ௮௧. 58.

உள்‌ எறித்த - உள்ளே நிரம்ப வழித்த, சிறு. 256...

உள்‌ கரந்து - உள்ளே மறைத்து. குதி. 11.

உள்கினம்‌ - நினைந்தேமாகி, குறு. 274.

உள்நோய்‌-நெஞ்சின்‌நோய்‌.குது.172;கலி.24,

உள்நோவு - உள்ளக்‌ கவற்சி, நற்‌. 106.

உள்படுவோர்‌. பரி. 19:47.

உள்புக்கு - உள்ளே சென்று, திரு. 45; மேற்சென்று, தற்‌. 45.

உள்வழி. நற்‌. 196; பதி. 45:14; பரி, 4:5; கலி, 144,