பக்கம்:சங்க இலக்கியச் சொற்களஞ்சியம்.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உள்வழியனாக

உள்வழியளாகி . உீளளாயிருந்து. கலி, 141. உள்வாய்‌ - உட்பக்கம்‌, நற்‌. 78; உள்ளே. நற்‌. 240; வாயினுள்ளே. குறு. 92. உள்ள - இருக்கின்ற. (பெ. ௭.) புற. 190; 'நிளைய, கலி. 119; கலி. 19,


உள்ளிடத்தைப்‌ போன்ற. குறு. 976.

உள்ளகம்‌ - உள்ளம்‌. ௮௧. 39; உள்ளாகிய இடம்‌. குறி. 61; உள்ளிடம்‌. பெரு. 6; ஐங்‌. 225,

உள்ளடி-உள்ளங்கால்‌ அடிச்சுவடு. ந,

உள்ளத்தர்‌. ௮௧. 583.

உள்ளத்திளை - உள்ளமுடையை. பரி, 18:49.

உள்ளத்து - நெஞ்சில்‌. பெரு, 446, ஐங்‌. 220: பதி. 05:21; பரி. 18:8; ௮௧. 22; புற, 206.

உள்ளத்தேன்‌. கலி. 14

உள்ளது. குறு. 112, 985; ஐங்‌. 24; புற. 211, 551.

உள்ளதும்‌. புற. 892,

உள்ளதை - உள்ளது. ௮௧. 22, 825, 542.

உள்ளப்படும்‌- நிளைக்கப்படுகிறது. ௮௧. 891.

உள்ளபாணர்‌. குறு, 127.

உள்ளம்‌. திரு. 62; சிறு. 112; பெரு. 49; மது. 205; குறி. 200; மலை. 228, 260; நற்‌. 2, 47. 75, 99, 112, 192, 184, 199, 248, 284, 296, 06, 972; குறு. 29, 60, 102, 142; ஐங்‌. 257, 584, 826, 589, 405, 487; பதி. 19:18,72:6; பரி. 2:86, 10:66, 19:88; கலி. 7, 12, 18, 20, 61, 69, 84, 98, 105, 319, 120, 159, 149, 144; ௮௧. 19, 47, 68, 75, 84, 90, 98, 192, 165, 175, 184, 399, 202, 205, 207, 255, 277, 219, 2896, 288, 289, 299, 505, 517, 525, 589, 949, 581, 969, 872, 505, 695, 599; புற. 8, 54, 52, 71, 78. 192, 12௪, 159, 160, 390, 207, 245, 289, 805, 895.

உள்ளமர்ந்து - உள்ளம்‌ மேவி. பரி, 12:64,

உள்ளமும்‌. நற்‌. 64; கலி. 146.

உள்ளமொடு, நற்‌. 246; குறு. 279; ஐங்‌. 491, பதி, 86:5, 65:89, பதிக. 7:1, 11; ௮௧. 8.

உள்ளமோடு. குறு. 270.

உள்ளல்‌. (தொ. பெ, குறு. 81; கலி, 19, 50, ௮௧. 199; புற. 894.

உள்ளல்‌ கூடாது - நிளைத்தலும்‌ கூடாது. நற்‌. 201.





22.

177

உள்ளி.

உள்ளலம்‌ : நிளையேம்‌. குறு. 209,

உள்ளலாகா - நிளையலாகாத, தற்‌. 194.

உள்ளும்‌. குறு. 218; கலி. 150.

உள்ளலும்‌ உண்டு. ௮௧. 168.

உள்ளலும்‌ உரியள்‌. பதி. 16:18.

உள்ளலும்‌ உள்ளுபவே - நிளைத்தலும்‌ நினைப்‌ பவோ. கலி. 150.

உள்ளலேன்‌. நினையேன்‌. புற. 595.

உள்ளவிந்து- மேற்கோளின்நி. புற. 207.

உள்ளவை. புற. 588, 582.

உள்ளழித்து. பதி; 20: 20, 42: 8.

உள்ளழுத்தியாள்‌'- மார்பினுள்‌ அழு; டாள்‌. பரி, 6:91.

உள்ளன - உள்ளவை. பரி. 7218.

உள்ளா - நிளையா. கலி. 66, 84, 145; 'நிளையாதனவாய்‌. குறு. 191.

உள்ளாங்குவத்தல்‌ - உள்ள அளவிற்கு மகிழ்‌: தல்‌. ௮௧. 111.

உள்ளாச்‌ சேய்மையன்‌ - நிளைத்தற்குமெட்டாச்‌ சேய்மையிலுள்ளான்‌. புற, 880.

உள்ளாதவர்‌ - நிளையாதவர்‌, கலி, 143.

உள்ளாது - நினையாமல்‌. குறு. 58, 102; ஐங்‌. 96; கலி. 72, 118; ௮௧. 837, 889; புற. 210.

உள்ளாதோர்‌. குறு. 289.

உள்ளாம்‌ - நிளையேம்‌. குறு, 218.

உள்ளாமாறு - நிளையாமையால்‌. நற்‌, 164.

உள்ளாய்‌ - நிளையாமல்‌. நற்‌, 168; 'நிளையாய்‌. கலி. 81, 124.

உள்ளார்‌. நற்‌. 92, 592; குறு. 16, 67, 282, 254, 278; ஐங்‌. 470; ௮௧. 14, 59, 114, 275, 564, 278.

உள்ளார்கொல்‌ - நிளையாரோ. ஐங்‌. 840; ௮5. 932.

உள்ளார்கொல்லேர : நிளைதல்‌ செய்யாரோ.. நற்‌. 241; ஐங்‌, 526, பின்‌. 1-4.

உள்ளாராதல்‌ - நிளையாராதல்‌, ௮௧. 809.

உள்ளாள்‌. நற்‌. 110, 209; ௮௧.17,52, 105, 117, 758, 585.

உள்ளாற்றுக்‌ கவலை - ஆற்றிடைக்குறை. புற. 519.

உள்ளான்‌ - உள்ளவன்‌. கலி. 147.

உள்ளான்‌ றலி. உள்ளடங்கின ஓலி. கலி,126.

உள்ளானாகவும்‌ - உடையானாகவும்‌. ௮௧. 586.

உள்ளி. (செய்து. வி. ௭.) திரு. 279; நெடு. 122; மலை. 404. 499; நற்‌. 13, 192, 819; குறு. 99, 124, 286, 844; ஐங்‌. 16, 20, 66, 305, 859, 860, 475, 481, 492, 495,497;