பக்கம்:சங்க இலக்கியச் சொற்களஞ்சியம்.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உள்ளிடப்பட்ட

பதி. 90:54; கலி. 98, 81, 142, 742; ௮௧. 58, 59, 57, 75, 126, 162, 210,291, 871. 577; புற. 70, 121. 152, 128, 154, 12. 160, 196, 204, 214, 574, 272. 595, 209..

உள்ளிடப்பட்ட- கூட்டிக்கொள்ளப்பட்ட, கலி. 359.

உள்ளிய - நினைந்த. பொரு. 64; தற்‌. 2; ஐங்‌. 584, 415; பரி. 728; ௮௧. 162, 240, 29, புற. 206, 515, 570.

உள்ளிய உள்ளம்‌. புற. 298.

உள்ளியது. பதி, 24:29; பரி. 18: 211, 222.

உள்ளியமருங்கின்‌ - நிளைந்தவிடத்து. ௮௧. 517.

உள்ளிய விருந்து : விரும்பிவரும்‌ விருந்து. ௮௧. 825.

உள்னியும்‌ - நிளைந்தும்‌. முல்லை. 72; 298; குது. 252; ௮௧. 89, 235.

உள்ளியும்‌ அதிதிரோ - நினைந்து அறிதீரோ.. ௮௧. 78,

உள்ளில்‌ உள்ளம்‌ - உள்ளில்லாத உள்ளம்‌. கலி, 118,

உள்ளில்‌...கலம்‌ - உள்ளே ஒன்றுமில்லாத கலம்‌. புற, 160.

உள்ளில்‌...குளம்‌. ௮௧. 42.

உள்ளில்‌...கூறி - மனத்தொடு படாதன கூறி, ௮௧. 92.

உள்ளில்‌ வயிற்ற : உள்ளீடில்லாத வயிற்றின.. ௮௧. 104,

உள்ளிலோர்‌ - ஊக்கமில்லாதோர்‌. புற. 896.

உள்ளிவருநர்‌. புற. 128, 205, 98.

உள்ளிவிழவு - கொங்குதாட்டினர்‌, தெருவில்‌ ஆடும்‌ ஒருவகை விழா. ௮௧. 868,

உள்ளிறைக்குரிஇ - மளையகத்து உறைகின்ற குருவி, நற்‌. 181,

உள்ளின்‌ - நினைமின்‌. (செயின்‌. வி. எ.) நற்‌. 384 குறு. 102,

உள்ளின்‌...நோய்‌ - உள்ளத்தின்கண்‌ நோய்‌, குது. 150.

உள்ளினர்‌ - கருதினர்‌. ௮௧. 187.

உள்ளினள்‌. தற்‌. 99; ஐங்‌. 272,

உள்ளினன்‌. குறி. 200; குறு. 99.

உள்ளினிர்‌ - உள்ளி, (மு. ௭). மலை. 69 நிளைந்தீர்‌. கலி. 4.

உள்ளினும்‌ - கருதினும்‌. தற்‌, 258.

உள்ளினென்‌. (மு. ௭). தற்‌. 870.

(வி. மு), நற்‌. 5.




புற. 206,





178

உள்ளே

உள்ளினேன்‌. நற்‌. 62; புற.-122.

உள்ளிளை- திளைத்தனை. ௮௧. 291, 848,865.

உள்ளீடா - உள்ளீடாக, பரி, 9:17.

உள்ளீடாக - உள்ளே இட்டு உண்ணும்படி, மலை. 442.

உள்ளீடு. பரி. 2:12.

உள்ள - நினைப்பாயாக. புற. 48.

உள்ஞடைத்து - மனம்‌ உடைந்து. நற்‌. 199.

உள்ளுதல்‌. ௮௧. 561.

உள்ளுதற்கு, ஐங்‌. 826.

உள்ளுதிர்‌ - எண்ணுகின்‌ நீர்‌. ௮௧. 270...

உள்ளுதும்‌ - நிளைப்பேம்‌, புற, 197.

உள்ளுதொறு - நிளையுத்தொறும்‌, தற்‌. 100; ௮௧. 19, 551.

உள்ளுதொறும்‌. தற்‌. 107, 154, 275, 888, ஐங்‌. 522, 445, 448, 492; கலி. 88; ௮௧. 98, 220.

உள்ளுதோறு - உள்ளுந்தோதும்‌. நற்‌. 96.

உள்ளுநர்‌. பதி, 15:19; பரி. 9:82; ௮௧. 29, 72, 231.

உள்ளுப - நிளைவர்‌. ௮௧. 255.

உள்ளுபவோ-நிளைத்தலைச்‌ செய்வாரோ. கலி. 350.

உள்ளுபு-நினைந்து. (செய்பு. வி. ௭.) ஐங்‌. 298; ௮௧. 501.

உள்ளும்‌. சிது. 120; ஐங்‌. 487; கலி. 118, 322, 147; ௮௧. 572; புற. 889,

உள்ளுவது. கலி. 4.

உள்ளுவர்‌. பதி, 51:24; புற. 58.

உள்ளுவன - கருதியனவாம்‌. நற்‌. 284,

உள்ளுவாய்‌ - நினைப்பாய்‌, கலி. 69.

உள்ளுவார்‌ - நினைப்பவர்‌. கலி, 26.

உள்ளுவை - நினைவாய்‌. ௮௧. 858.

உள்ளுவோளை-நிளைக்கப்படுமவளை. புற. 12.

உள்ளுள்‌-உள்ளே உள்ளே. பரி. 7:21, 10:66; கலி. 60.

உள்ளுள்‌ உவந்து. கலி. 118.

உள்ளுள்‌ கரந்து - உள்ளேயுள்ளே அடக்கி. பரி. 7:21.

உள்ளுறுபு. ௮௧. 54

உள்ளுறை தொடரி-உள்ளே உறைந்த தொட. ரிப்‌ பழம்‌, புற. 828,

உள்ளூர்‌. தற்‌. 87; குறு. 298; புற. 888,

உள்ளூர்க்குரீஇ - ஊரினுள்‌ இருக்கும்‌ குருவி, குறு. 88. ? மளையிலுள்ள ஊர்க்குருவி, நற்‌, 221.

உள்ளே. கலி. 142, 144, 149; ௮௧. 805.