பக்கம்:சங்க இலக்கியச் சொற்களஞ்சியம்.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உற்றேம்‌ 381 உறிஇ உற்றேம்‌ - அபைந்தேம்‌. கலி. 72. 322, 186; ௮௧. 01, 172, 179, 181, 205, உற்றேன்‌. கலி. 108. 922, 925, 554, 242, 504, 75; புற. 57, உற்றோர்‌. ஐங்‌. 179, 177, 278; புற. 57. 99, 64, 542, 562, 568, 598,

உற்றோன்‌. புற. 266. மாறுபடுகின்ற. திரு. 5, 88; சிறு. 142; உற. (செய. வி.௭.) திரு. 97, 252; முல்லை. பெரு. 592; கலி, 4, 25, 64, 105, 104;

57; மது. 221, 252, 522, 588, 655; நெடு. குறி. 116; பட்டி, 70; மலை, 404; 505, ற்‌. 40, 69, 74, 76, 259, 275, 277 குறு. பகட்க ஐங்‌. 28,102, 857




104- 10 , 120, 122, 128, 351, 154, 140, 345, 147, 120; ௮௧. 12. 59, 61,78, 153,

389, 158, 157, 194, 195. 200, 205, 205, 280, 245, 260, 266, 283, 294, 800, 815, 585, 551, 586; புற. 72. 75, 97, 98, 158, 159, 217, 251, 375, 591, (உரிச்சொல்‌.) ௮௧. 17, 191, 154, 222; புற. 261. 297.




௭.) மது. 627, புற. 22. உறங்கவும்‌. புற. 229. உறங்கு நாரை. (வி. தொ.) புற. 884. . உறங்கும்‌. குறு. 9, 84; ஐங்‌. 144, 268; ௮௧. 102, 286, 50. உறத்தாழ்ந்து : பொருந்தத்தாழ்ந்து. கலி. 28; மிகத்தாழ்ந்து, புற. 248. உறத்தோன்றும்‌ - நன்றாகத்தோன்றும்‌. நற்‌. 257. உறந்தை - உறையூர்‌. சிறு. 183; பட்டி. 283; நற்‌. 400; ௮௧. 4, 6, 99, 122, 187, 226, 237, 569, 585; புற. 59, 58. 502, 570. உறந்தையோன்‌. புற. 08, 09. உறதீண்ட மலை - மிக நீண்ட மலை, கலி. 42. உறப்பூட்ட - இறுகப்பூட்டுதலால்‌. பரி. 6:99. உறல்‌ - உறுதல்‌. பதி. 86:1; குறு. 967; ஜங்‌. 419; கலி. 8. 59, 100; ௮௧. 256, 882. உறலியாம்‌ - உறுதற்குரிய யாம்‌. கலி. 80. உறலின்‌ சாயல்‌ - உறுதற்கு இனிய மென்மை. அக. 191, 215. உறவி - எறும்பு. ௮௧. 959. உறவு - உறுதல்‌. (தொ. பெ.) நற்‌. 78, 102; கலி. 140; புற. 995. உறவும்‌ - அடையவும்‌. புற. 241. உறழ்‌ - (உவம உருபு.) திரு. 21 நெடு. 28, 97, 20; குறி, 128 ஐங்‌. 275; பதி. 21:37, 25:20, த, 2804) 69:17, 69:1, பதிக, 8:4) கலி, 49, 104,




ந்‌ 495




௮௧. 209. உறழ்குறித்து - செய்யக்கருதி. பட்டி, 171. உறழ்கொள - மாறுபட. ௮௧. 88. உறழ்த்த - ஓத்த. புற. 987. உறழ்ந்து. (செய்து, வி. ௭.) பொரு. 92; பதி.

16:16; பரி. 19:82; கலி. 849. உறழ்ந்தெடுத்த * மாறுபடுமாறு எடுப்பித்த.

பதி. 16:1,


3,


உறழ்ந்தோள்‌-மாறுகொண்டவள்‌. பரி.20

உறழ்பு. (உவமஉருபு.) பதி. 29:10; பரி. 2:: மாறுபட்டு. (செய்பு. வி. எ.) பரி. 20:44.

உறழ்‌ மணி - மாறி ஓலிக்கும்‌ மணி. புற. 22.

உறழ்வேல்‌ : மாறுபடும்‌ வேல்‌. புற. 249.

உறழ; உவமஉருபு.) மது 381; கலி.25; ௮௧.

2.

மாறுபட. மது. 188, 282; நெடு. 180; பரி. 35:52.

உறழும்‌. (உவமஉருபு.) குறு. 49, 48; ௮௧. 42, 225.

உறற்கு - அடைதற்கு. ௮௧. 28.

உறு - உறுத, (ஈ.கெ.எ.பெ.௭.) பரி. 8:117.

உறஅ - உற்று. (செய்யா. வி. ௭.) ௮௧. 222; உருத. (ஈ. கெ. எ. பெ. ௭.) கலி. 147.

௨௫௮ அரைச - நடுவு நிலைமை செய்தலன்நி ஒருபாலுராத கூற்றமே. கலி. 147.

௨௫௮ அளவை - அடையாமுன்‌. ௮௧, 244.

உருஅது. (எ. வி.எ.) பொரு. 2; கலி: 189; ௮௧. 205.

உ௫௮ நோக்கம்‌ - பொருந்தாத பார்வை. நற்‌. 75.



222; பரி. 19:26,


உருஅமை; கலி. 12.

உருஅலின்‌ : அழுந்துகைமினலே, கலி. 67.

உறுஅன்‌ - செய்யான்‌. குறி. 242.

உறி. நற்‌. 142; கலி. 9, 106.

உறிக்‌ கா - உறிமினையுடைய காக்கள்‌. பெரு. 37ம்‌.

உறியன்‌ - உறியிளையுடையோன்‌. ௮௧. 274.

உறின்‌. (செயின்‌. வி. எ.) கலி. 18, 140; ௮௧. 104, 116; புற. 514.

உறினும்‌ - அடையினும்‌. ௮௧. 18; புற. 197, 594.



உறீஇ - அழுத்தி, கலி. 117;