பக்கம்:சங்க இலக்கியச் சொற்களஞ்சியம்.pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ர்‌. 25, 91, ஐங்‌. 562; ௮௧. 192. ்‌ பொரு, 9; பெரு. 0.

உறுபவோ - அடைவாரோ. தத்‌. 1.

உறுபதியா - கண்டறியாத, கலி. 20,

உறுபன்மலர்‌. ௮௧, 979.

உறுபிணையல்‌. (வி. தொ.) திரு. 80.

உறுபு - உற்று. நற்‌. 118; அக. 18, 54, 158.

உறுபுலி. சிறு. 122; நற்‌. 580; கலி. 88; ௮௧. 347, 979,

உறுபுலி...வயவர்‌. பதி. பதிக. 2:10.

உறுபூஞ்சிளை. ௮௧. 41.

உறுபெயல்‌ - மிக்கபெயல்‌, ௮௧. 26, 89.

உறுபொருள்‌ - மிக்கபொருள்‌. புற. 183.

உறுபோர்வை. பொரு. 8. சிறு. 280. ,

உறும்‌, குறி. 170; நற்‌. 224; குறு. 194, ஐங்‌, 302, 565, 409, 441; சலி, 94; ௮௧. 90, 387, 220, 288.

உறுமகளிர்‌. குறி. 176.

உறுமஞ்ஜை. குறி. 169.

உறுமணி. மலை. 916.

உறுமமில்‌ - அகப்பட்ட மயில்‌, கலி. 128.

உறுமருங்குல்‌ - வேண்டிநின்று பெறும்‌ பக்கம்‌, திரு. 178.

உறுமனத்தேம்‌. (வி, தொ.) குறி. 168.

உறுமிடத்து-எம்துமிடத்து.அக.231;பற.142.

உறுமுறை - உரியமுறை. புற. 292. பொருந்தும்முறை. புற. 98.

உறுமுத்து - சேர்ந்தமுத்து. பொரு. 28.

உறுமுரண்‌. (வி. தொ.) பதி. 64:14, 66:10.

உறுமுள்‌. (வீ. தொ.) மலை. 800.

உறுவ - உறக்கிடப்ப. பரி, 19:71.

உறுவது-பெறுவதாகிய, குறு. 199. ௮௧. 151,

உறுவர்‌ - உற்றவர்‌. பதி. 43:19; புற.205,581..

உறுவரை மார்பு - உறுவரைபோலும்‌ மார்பு. பரி. 4:17.

உறுவளி - மிக்க காற்று. குது. 278; கலி. 84; ௮௧. 150, 151, 195,

உறுவனப்பு - பொருந்திய அழகு. குறு. 105.

உறுவி - உற்றவள்‌. நற்‌. 106, 120; ஐங்‌. 286, உறுபவள்‌. ௮௧. 299.

உறுவிய - உறுவித்த. ௮௧. 98.

உறுவியை - உறுகின்ற என்னை. நற்‌. 198.

உறுவிழுமம்‌, தற்‌. 216; ௮௧. 170, 282,

உறுவிளை - மிக்க விளை. தற்‌. 968.

உறு...வீ. ௮௧. 174.


189 உறைகொண்டனள்‌

உறு வெயில்‌ - மிகுகின்ற வெயில்‌, சிறு. 174,

உறுவெரிஞ்‌. ௮௧. 929.

உறுவேன்‌. தற்‌. 217.

உறுவோய்‌! - உறுகின்றவளே. கலி. 75.

உறுவோள்‌ . உறுகின்றவள்‌. நற்‌. 118.

உறூஉம்‌. பதி. 17:7, 72:8.

ய்‌ உறைதல்‌. (மு. தொ.பெ.) நற்‌. 88; 95) பதி. 68:14 பரி, 1:82, 9:84,

நத்தம்‌ மறக, 19ம்‌) உரக கலி,

48, 140; ௮௧. 40;

துளி. குறு. 270, 271; கலி. 121,

பொன்‌ மீன்‌ முதலியன. பரி. 16:52;

மழை. நற்‌. 189; குறு. 25; ௮௧. 194, 245;

மழைத்துளி. திரு.






4, 46) 67,102, 218, 354; புற. 147, 855;

மேலுறை. பதி. 19:4, 24:2; புற. 823;

மோ,

௮௧.


வாழ்வேன்‌. புற. 198. உறை அருளாமை - உறைதற்கு அருளாதிருத்‌

தல்‌, கலி, 54. உறைஜயர்‌ - தங்கிவாழ்வீராக. ௮௧. 178. உறை...ஓக்கல்‌, (வி, தொ.) நற்‌. 188. உறைக்‌ கிணறு-உறை வைத்த கிணறு. பட்டி.

76. உறைக்குங்கால்‌ - துளிக்குங்கால்‌, கலி. 18, உறைக்குந்து - உதிரும்‌. 584. உறைக்கும்‌ - உதிரும்‌. ஐங்‌. 80%

185, சிறு:24; பட்டி, 192; கலி. 59, 381, ஐங்‌.820; ௮௧. 80,104) புற.874,885%

ம்‌ 27:





மும்‌;

உறைக்கொண்டு-நீரைக்கொண்டு, ௮௧. 199.

உறை கடவுள்‌. பொரு, 92; ஐங்‌. 259.

உறைகழிவள்ளம்‌. பரி. 10:72.

உறைகழிவாள்‌ - உறையினின்று நீக்கியவாள்‌. நற்‌. 587; ௮௧. 186.

உறை காதலர்‌, குறு. 844; கலி. 148.

உறைகுரிஇ. குறு. 46.

உறைகுவர்கொல்‌.இருந்துவிடுவாரோ. கலி. 56.

உறைகுவித்தாங்கு - உறையாகக்‌ குவிததாற்‌: போலே. பதி, 7125.

உறைகொண்டனள்‌. ஐங்‌. 40.