பக்கம்:சங்க இலக்கியச் சொற்களஞ்சியம்.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கறைகோழி

உறைகோழி. குறு. 199; ஐங்‌. 51; ௮௧. 189.

உறைருழாதி-இருத்தலை எண்ணாதே. கலி. 182

உறை செறியா வாள்‌ - உறையினின்றும்‌ உருவி. மீண்டும்‌ உள்ளிடப்படாத வாள்‌. ௮௧. 24,

உறைத்த - உதிர்ந்த. (பெ. ௭.) ௮௧. 114,

உறைத்தர - உதிர்தலைச்‌ செய்ய. கலி. 29.

உறைத்தலின்‌ - உதிர்த்தலின்‌. சிறு. 71.

உறைத்தரும்‌ - உதிரும்‌. ஐங்‌. 189; துளித்தலைத்தரும்‌. கலி. 77, ன்‌

உறைத்தும்‌ - மிக்கும்‌. பரி. 12:60.

உறைதல்‌. (தொ. பெ.) நற்‌. 558; குறு. 154; ஐங்‌. 46. 456; ௮௧. 129; 179, 241, 299, 516, 827.

உறைதலாற்றுவோர்‌ - தங்குதல்‌: ௮௧. 215,

உறைதலின்‌. பதி. 51:22.

உறைதலும்‌-தங்குதலையும்‌. திரு. 249; குறு. 14.

உறைதலும்‌ உரியம்‌ - உறைதற்கு உரியம்‌ ஆவேம்‌. ௮௧. 118.

உறைதலும்‌ உரியன்‌-இருத்தலும்‌ உரியன்‌. திரு. 77, 189.

உறை தவசியர்‌, (வி. தொ.) நற்‌. 141.

உறைதி. ஐங்‌. 855.

உறைதும்‌ - உறையக்கடவேம்‌. மது. 187. 885.

உறை...தூற்தும்‌. குறு. 86.

உறை தெய்வம்‌. கலி. 89.

உறைதேளம்‌. ௮௧. 280.

உறைந்திசிஜோர்‌- தங்கிமிருந்தவர்‌. ௮௧. 200.

உறைந்து. நற்‌. 279; பதி. 72:4.

உறைநகர்‌. பெரு. 489.

உறைநர்‌ - தங்குவார்‌. குறு. 349; ௮௧. 89.

உறைநர்‌ அல்லர்‌. ௮௧. 201.

உறைநாட்டு - தங்கியிருக்கும்‌ நாட்டில்‌, ௮௧. 271



வல்லார்‌.


உல்றநீடின்‌ - தங்குதல்‌ நீடித்தால்‌. ப 249. உறைநோய்‌ - உறுத்திய நோய்‌. ஐங்‌. 2! உறைப்ப - உதிர; சித்த; துளிப்ப.(செய.. ்‌ ௪.) பெரு. 879; முல்லை. 28; குறி. 249; நற்‌. 279, 824) குறு. 104, 242; ஐங்‌. 89, 186; ௮௧, 25, 86, 107, 142, 146, 242, 299, 517, 541) புற, 194, 871, உறைப்பவும்‌ - துளிப்பவும்‌. தற்‌, 83; கலி. 125. உறைப்புழி - துளிக்குமிடத்து. புற. 290. உறைபகை, (வி. தொ.).௮௧. 186. உறைபதி. பெரு. 801; குறு. 145; பரி, 1. (உறைபவர்‌, கலி, 26.





184

உறைவி

உறைபழைமை, ௮௧. 807. உறைபுலம்‌ - தங்குமிடம்‌. தற்‌. 184. உறை...புலி. மது. 677. உறைபுற்றம்‌. அக. 64; புற. 229. உறைபுறவு. நெடு. 45; ௮௧. 254. உறைபோகிய - அளவிடமுடியாத. பதி. 6! உறைமகளிர்‌, குறு, 189; ௮க.1217.. உறை...மகளிர்‌, பரி. 5:48. உறைமகன்றில்‌. (வி. தொ.) குது. 57. உறைமதி - இருப்பாய்‌. மது. 781. உறை...மரம்‌. குறு. 252. ல்‌ உறைமை - உறைகின்ற நிலைமை, கலி. 62. உறைய - தங்க, (செய, வி.எ.) குறு. 65; ௮௧. 176. 596; புற. 280, 588. உறையப்பட்டோள்‌. ஐங்‌. 870. உறையமை ... தமிர்‌ - உறையாலே இறுகத்‌ தோய்த்த தமிர்‌. பெரு. 158. உறையவும்‌ - தங்கும்படியாகவும்‌. பட்டி. 251. உறையாற்று - அளவிடற்காகாத. புற. 262. உறையின்‌ - தங்குவீராமின்‌. ௮௧. 18. உறையினும்‌ - உறையுங்காலையும்‌. தற்‌. 174; மழைத்துளியினும்‌. புற. 198, 867, 585. உறையுட்டு - உறையுளையுடையது, குறு. 58; ௮௧. 200. உறையுதர்‌ - தங்குகின்றவர்‌.. 105, 159, 279; புற. 148. உறையும்‌. (பெ.எ.) திரு. 69; பெரு. 429; மது. 947, 472) குறி. 11) பட்டி, 217; மலை. 82, 279, 489; நற்‌. 29, 74, 81, 104, 124, 192, 196, 870: குறு. 298, 534; ஐங்‌. 222, 291, 969, 424; பதி. 18:32, 19:12, 29:14, 70:89; பரி. 14:70, 16:52; கலி. 21; ௮௧. 65, 104, 115-115, 198, 205, 245, 260, 998, 589, 861, 589; புற. 22, 160, 210, 217, 909 மழைத்துளியும்‌, புற, 802. உறையுள்‌ - உறைவிடம்‌. குறி. 218; பதி. 28:6, 69:8, 89:15; பரி, 5:27, 1. தங்குதல்‌. ௮௧. 557; புற. 20, 96; வாழ்தல்‌, புற. 84. உறைவது - தங்குவது. ௮௧. 554. உறைவதும்‌ - உவறயுமிடமும்‌. பரி. 8:89. உறைவரை - உறையும்‌ எல்லை. கலி; 100. உறைவாழ்க்கை. ௮௧. 208; புற. 28, 280. உறைவி - உறைபவள்‌.: நத்‌,:168, 176). குறு, 392, 400; ௮௧. 484, 298, 581, 579; புற. 145.





குறு. 65; ௮௧.