பக்கம்:சங்க இலக்கியச் சொற்களஞ்சியம்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அகன்று மடிகளிங்கம்‌

அகன்று மடிகலிங்கம்‌ - அகல மடிக்கப்பட்ட ஆடை. புற. 293.

அகன்றுவரு கூட்டம்‌ - சேர்ந்து வரும்‌ கூட்டம்‌. (வி. தொ. பதி. 72:12.

அகன்றுறை. ஐங்‌. 145, 561.

அகன்றுறை ஊரன்‌. நற்‌. 40.

அகன்றென - அகன்றுராக. ஏசெய. வீ. ௭). தற்‌. 109.

அகன்றொடி - அகன்றதொடி. நற்‌. 77.

அகன்றோர்‌ - பிரிந்துபோனவர்‌. குறு. 190, 200: ௮௧. 177,227; ஐங்‌. 426; நற்‌. 69,118.

அகில்‌. (பெ). திரு. 296; பொ]. 228; சிறு. 116, 26 . நி. 110; பட்டி. 18

குறு. 286, 329; ஐங்‌. பின்‌. 2; புற. 557; பரி. 10:76, 82, 18:22.

அகில்கெழுசாந்தம்‌. பரி. 12:12.

அகில்கெழு ... புகை. பரி. 17: 50.

அகில்சுடு கானவன்‌. நற்‌. 282.

அகுதை - மதுரையிலிருந்த ஓர்‌ வள்ளல்‌. அஃதை எனவும்‌ வழங்கும்‌. (பெ). ௮௧. 208; குறு. 298; புற. 259, 547.

அகைகாஞ்சி - தளிர்க்கின்றகாஞ்சி.(வி. தொ). கலி. 74.

அகை ... குழை - தழைத்த தளிர்‌. (வி. தொ). ௮௧. 285.

அகைத்த - கிளைத்தெழுந்த.(பெ. ௭). புற. 129; முறித்த. மலை. 129.

அகைத்தழை - தொடுக்கப்பட்ட தழை, (வி. தொ). தற்‌. 8.

அகைந்தன்ன - தழைத்தாலொத்த. பொரு.

759; ௮௧. 249, 242, கப்புவிட்டெரிந்தாற்போல. ௮௧. கட, 106, 346,277, 521: நற்‌. 970.

அகைத்து. (செய்து. வீ. ௭). குறு. 866.

அகைப்ப - தழைப்ப. (செய. வீ. எ). தற்‌. 2, பறந்தோட. பதி. 29:12.

அகைபு- வருத்தி. (செய்பு. வி. ௭). குறு. 266.

அகைமுல்லை. - தழைத்த முல்லை. (வி. தொ). அக. 45.

அகைய - எரிய. (செய.வி.எ). ௮௧. 292, 529; தழைக்கும்படி. மது. 92; தோன்ற. நற்‌. 172.

அகை யெரி - சுடப்பட்டு எரியும்தீ. (வீ. தொ). கலி. 129.

அங்கண்‌ - அழகிய இடம்‌. மது. 284; ௮௧. 326, 261. :்‌ ஸூ னு

அங்கண்‌...கினை. புற. 572.






அங்கை:

அங்கண்‌ குறுமுயல்‌. புற. 98...

அங்கண்‌ பெண்ணை - அழகிய இடத்திக£ யுடைய பனை. ௮௧. 990.

அங்கண்‌ வயல்‌. தற்‌. 210.

அங்கண்‌ .... வலை. நற்‌. 4.

அங்கண்‌ ... வானம்‌, பரி. 3: 11.

௮: விசும்பு. ௮௧. 208.

அங்கஷூளன்‌ - கண்ஷேட்டம்‌ உடையவன்‌. கலி. 144.

அங்கணுடையன்‌ - கண்ஜேட்டம்‌ வன்‌. கலி. 57.

அங்கலிழ்‌ ஆகம்‌. ஐங்‌. 106.

அங்கலிழ்‌ மேனி, ஐங்‌. 174.

அங்கலுழ்‌...கண்‌. ௮௧. 295.

அங்கலுழ்மாமை - அழகொழுகும்‌ மாமைதிறம்‌. ௮௧. 43. 962 ஐங்‌. 257. குறு. 147

அங்கலுழ்மேனி. குறு. 142.

அங்கவடு-அழகியகிளை.பதி. 23:1.

அங்கவுள்‌ - அழகிய கதுப்பகம்‌. புற. 212.

அங்காட்டு ... இடை - காட்டின்‌ அகத்திடம்‌. ௮௧. 14.

அங்காட்டு ... விடர்‌. மது. 807.

அங்காடி - கடை. (பெ). நற்‌. 25, கடைவீதி. ௮௧. 98; பரி. தீர. 2:9.

அங்கால்‌ கள்ளி - அழகிய தண்டிளையுடைய கள்ளி. குறு. 16.

அங்கானம்‌ - அழகிய சோலை. குறு. 243; ஐங்‌. 220.

அங்கி - கார்த்திகை. (பெ). பரி. 1127; நெருப்பு. பட்டி. 24,

அங்கு - அவ்விடத்து. குதி. 97; கலி. 145.

அங்குசம்‌ - தோட்டி. (பெ). திரு. 110.

அங்குடி - அழகிய குடிமிருப்பு. ௮௧. 225, 521,- 529, 867..

அங்குடிச்சீறூர்‌. புற. 524; நற்‌. 242.

அங்குரும்பை. ஈய்‌ - அழகிய இளைதாகிய பச்சைப்பாக்கு. மது. 682.

அங்குவட்டிடை - அழகிய குன்தினிடத்தில்‌. நற்‌. 521.

அங்குழும்பு - அழகியகுழி. மது. 241.

அங்குழை - அழகிய காதணி. பொரு, 144; அழகியதளிர்‌. ௮௧. 29, 104, 107, 321.

அங்கை - அழகியகை. பதி. 71: 15; உள்ளங்கை. திரு. 254; சிறு. 74; முல்லை. 95, கலி. கட; ௮௧. 16, 94; புற. 280; தற்‌. 22.



உடைய





குறு. 44, 79; ௮௧. 9, 987;