பக்கம்:சங்க இலக்கியச் சொற்களஞ்சியம்.pdf/200

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4

களர்‌ : ஊர்‌. குறு. 262.

ஊக்க - ஆட்ட. (செய.வி.எ.) தற்‌. 90. கலி. ட்ரக்‌ ஊக்கமுறுத்த. ௮௧. 585.

ஊக்கத்தர்‌ - முயற்சியுடையர்‌. பதி. 68:7-

ஊக்கத்தான்‌. பரி. 30:66 4

ஊக்கத்தில்‌. பரி. 22:10.

ஊக்கம்‌ - மேற்கோள்‌. ௮௧. 98; புற. 8.

ஊக்கமொடு. ௮௧. 61.

ஊக்கருங்கடம்‌ - செல்லத்‌ துணியாத காடு. ௮௧. 89, 281.

ஊக்கருங்கணேயினர்‌.- - தப்புதற்கரிய அம்பினை யுடையர்‌. மது. 647.

ஊக்கருங்கவலை - திளைத்தற்குமரிய கவர்த்த நெதி. நற்‌. 825.

ஊனக்கலர்‌ - முயற்சியுடையார்‌. மது. 748.

ஊக்கலை - முயற்சியுடையையாய்‌. பதி. 11:11.

'ஊக்கற - ஊக்கம்‌ அழிய. பதி. 81:82.

ஊக்கார்‌ - மேற்கொள்ளார்‌. புற. 122.

ஊக்கி - ஆட்டி. நற்‌. 22: ஊசலாட்டுவாயாக! கலி. 37, மேற்கொண்டு. புற. 502: மோதி. புற. 274.

ஊக்கிய - மேற்கொண்ட. தற்‌. 171: ஐங்‌. 877.

ஊக்கினான்‌ - இயக்கினான்‌. கலி. 184.

ஊக்குநர்‌ - மேற்கொண்டவர்‌. பதி. 12:18. முயல்பவர்‌. பதி. 71:11.

ஊக்கும்‌ - அசையச்செய்யும்‌. தற்‌. 400, ஊக்கி எழும்‌. ௮௧. 81: மேற்கொள்ளும்‌. புற. 17.

ஊக நுண்கோல்‌ - ஊகம்‌ புல்லின்‌ எர்க்கு.. புற. 824.

"ஊகம்‌ - ஊகம்புல்‌. பெரு, 122: கருங்குரங்கு. சிறு. 221; மலை. 208; குறு. 249, 575; கலி. 45; புற. 885; 7

ஊகின்‌...வீ - ஊகம்புல்லினது பூ. புற. 507.

ஊங்கண்‌ - உவ்விடம்‌. நற்‌. 246.

ஊங்கலங்கடை -: உண்டாகாததன்‌ முன்பு. குறு. 889. .

ளங்கனோர்‌.- முன்னோர்‌.:புற. 99.

ஊங்காள்‌ - ஆடானாய்‌. (மு. எ.)-நற்‌. 90;

களங்கி - ஊக்கங்கொண்டு. ௮௧: 888.





ஊங்கிவரும்‌ - பரந்துவரும்‌. பரி. 16:27.. ஊங்கு - உப்படியாக. பரி. 4:52, உவ்விடம்‌. நற்‌. 101, 185, 160; பரி. 4:5; முன்பு. நற்‌. 34, 299; குறு. 228, 297, 252, 587, 886; பதி. 29:10; புற. 76, 1412: ஊங்கூங்கு ஆகி - இடைமிடையே அமைந்து. தற்‌. 199. ஊங்கே - முன்பு. குறு. 857, 986. ஊசல்‌ - அசைவு. பொரு. 80: ஊஞ்சல்‌. நற்‌. 584, 868; பதி. 48:2; கலி, 81 ௮௧. 80, 88, 68, 368, 572. ஊசல்‌...அன்ன - ஊசல்போன்ற. தற்‌. 286. ஊசலின்‌ - ஊசலாடுதல்போன்று. நற்‌. 102. ஊசலுறுதொழில்‌-ஊசலாடும்தொழில்‌.நற்‌.90. ஊசலூர்த்தாட. கலி, 97. ஊசற்சீர்‌ - ஊசற்பாட்டு. கலி. 181. ஊசி - ஊசி. பதி. 4229; ௮௧. 48; வடதிசை) உதிசி எல்‌ பதன்மரு5... புற. 229. ஊசித்திரள்‌ நுதி - ஊசிமின்‌ திரண்ட முனை, ௮௧. 199. ஊசியின்‌ - ஊசியைக்காட்டிலும்‌. புற. 82- ஊசிவெண்தோடு - ஊசிபோ யுடைய வெள்ளிய குருத்து. பதி. 7 100. ஊட்ட : உண்பிக்க. (செய, வி. ௭.) ஐங்‌. 4047 ௮௧. 198, 585; புற. 69. ஊட்டரவம்‌ - கொடுக்கும்‌ ஆரவாரம்‌.கலி.108. ஊட்டருமரபின்‌ ... ... பேஎய்‌ - பலிமிடுதற்கரிய தன்மையையுடைய பேய்‌. ௮௧. 142. ஊட்டல்‌, கலி. 85; புற. 590. ஊட்டி - உண்ணப்பண்ணி. (செய்து. வி. எ.) சிறு. 249: பெரு. 479; கலி. 14; அக்‌:129, 218, 219, 582; புற. 92 உறுத்தி, பரி. 10:90; 19:88; கலி. 27, 54, கிகி புற, 1427 பூசி. ௮௧. 195. ஊட்டிய - உண்ணச்செய்த. (செய்மிய. வி.எ.). சிறு. 288; பதி. கட: 8; ர்த்த. தறி, 348; தடவிய: ௮௧. 887. ஊட்டிய மருந்து. கலி. 17.





புற.