பக்கம்:சங்க இலக்கியச் சொற்களஞ்சியம்.pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஊட்டியன்ன.

ஊட்டியன்ன : பூசிஷற்போன்ற. ௮௧.68, 368.

ஊட்டியும்‌ - தடவியும்‌. ௮௧. 889.

ஊட்டி வா - உண்பித்துவருக. கலி. 51.

ஊட்டின பெயரும்‌ - உண்பித்துச்‌ செல்லும்‌. நற்‌. 92.

ஊட்டிளை. புற. 16.

ஊட்டு உளை. பொரு. 164.

ஊட்டுகிர்‌ - செம்பஞ்சுஊட்டியதகம்‌. ௮௧.317.

ஊட்டுதும்‌ - உண்பிப்பேம்‌. பரி. 8:80.

ஊட்டும்‌ - உண்பிக்கும்‌. நற்‌. 202; ௮௧. 85, 39, 572; புற. 828. 551. ஏறப்பண்ணும்‌. பட்டி. 20. ஐங்‌. 201, 476..

ஊட்டுவார்‌ - உண்ணப்பண்ணுவார்‌. பரி. 30:94.

ஊட்டுவாள்‌ - பூசுவாள்‌. பரி. 21:86.

ஊட்டுவோள்‌ - உண்பிப்போள்‌. ஐய்‌. 128.

ஊட்டுறு பச்சை - நிறமூட்டுதலுற்ற தோல்‌. பெரு. 6.

ஊட்டுறுபன்மமிர்‌. நெடு. 128.

ஊட்டெதிர்கொண்ட - ஊட்டுதலை ஏற்றுக்‌ கொண்ட. ௮௧. 142.

ஊடல்‌ - இல்லற இன்பம்‌ மிக, தலைமக்களுக்‌: கிடையே நிகழும்‌ சிறுபிணக்கு. பரி. 0:10, 10:82, திர. 9:85; ௮௧. 89.

ஊடலறியா உவகையள்‌ - ஊடலியற்கை அறி யாத ஊடலுவகையள்‌. பரி. 7:18.

ஊடல்‌ உறுவேன்‌ - ஊடிநிற்பேன்‌. தற்‌. 217.

ஊடலின்‌. பரி, 7:70.

ஊடலும்‌ - ஊடுதலையும்‌. தற்‌. 121.

ஊடனுள்ளது - ஊடலினயது. பரி, 9:92.

ஊடலொழிப்பார்‌. பரி, திர. 2:20.

ஊடாளோ ! பரி. திர. 2:56.

ஊடி. (செய்து. வி. ௭.) பரி. 19:67; கலி. 78.

ஊடி ஊடி. பரி. திர. 2:76.

ஊடியார்‌ - ஊடினமகளிர்‌. கலி. 68, 72..

ஊடிமிருப்பேன்‌. கலி. 75.

ஊடின்றுமிலை - ஊடுகின்றதுமிலை. நற்‌. 237.

ஊடினள்‌. ௮௧. 206.

ஊடினும்‌இனியகூறும்‌. பதி. 16:11.

ஊடு - இடையே. பரி திர. 2:51,58; உள்ளே. நற்‌. 806.

ஊடுதல்‌.- ஊடுகின்றதன்மை. கலி. 87.

ஊடும்‌ - வெறுத்திருந்த. (பெ. ௭.) கலி. 72.

ஊடுவேன்‌ -.ஊடிமிருப்பேன்‌. கலி. 67.

ஊண்‌ - உணவு. பொரு. 119; மது. 202;தற்‌. 59, 57; குறு..58, 56; பதி. 38:15; கலி. 50, 347.







187

ஊதையஞ்சேர்ப்பன்‌

ஊண்‌ இருக்கை - உண்ணுதல்‌. தற்‌. 22.

ஊண்முறை - உண்ணுமுறை. புற. 581, 592.

ஊணும்‌ - அடிசிலும்‌. புற. 581.

ஊஹூர்‌ - போர்ப்புண்ணால்‌ அழகு பெற்ற தழும்பன்‌ என்பானது தெல்வளம்‌ மிக்க ஊர்‌. நற்‌. 200; ௮௧. 220, 227; புற. 548,

ஊணொலி அரவம்‌ - ஊணல்‌ உண்டாகிய ஆர வாரம்‌. புற. 524.

ஊத. (செய. வி. எ.) நற்‌. 25, 259, 211, குறு. 260; ஐங்‌. 494; பரி. 9:48, 10:119, 320, 17:12, 21:24; கலி. 55, 56, 125, 327; ௮௧. 284, 260, 804; புற. 244.

ஊதல்‌ - ஊதுதல்‌. ௮௧. 818.

ஊதல கழியும்‌. ௮௧. 166.

ஊதலின்‌ - ஊதுதலினல்‌. நற்‌. 249.

ஊதலெய்தா - ஊதப்பெரு. பரி. 17:28.

ஊதா - ஊதமாட்டா. புற. 244.

ஊதாய்‌ : முரன்றாயுமில்லை. நற்‌. 277.

ஊதாவி - ஊத்ய ஆவி. ௮௧. 71.

ஊதி. (செய்து. வி. எ.) திரு. 74; நற்‌. 1, 277; குறு. 214; கலி. 66; புற. 281.

ஊதிய. தற்‌. 17; பதி. 67:18; ௮௧. 170.

ஊதியம்‌ - பயன்‌. புற. 28, 154.

ஊது குருகு - ஊதும்‌ துருத்தி. ௮௧. 81.

ஊதுசீர்த்தீங்குழல்‌. பரி. 22:40.

ஊதுதொறும்‌. ௮௧. 917.

ஊதுபனிமலர்‌. ௮௧. 46.

ஊதும்‌. தற்‌. 115, 187, 290, 525; குறு. 299; ஐங்‌. 89, 95, 406; பரி. 14:9, 17:38, 19:49; கலி. 42, 78; அக. 74, 94, 108) 202, 503, 588, 899; புற. 70.

ஊதும்‌ குழல்‌. கலி. 101.

ஊதும்‌ தும்பி. ௮௧. 128.

ஊதுலை - கொல்லன்‌ ஊதுகின்ற உலை. குது. 385; ௮௧. 96.

ஊதுலைக்குருகு - கொல்லன்‌ ஊதுகிற உலை. மூக்கு. நற்‌. 125; ௮௧. 59.

ஊதுவண்டு. ௮௧. 124, 298.

ஊதை - சிறுகாற்று. பரி. 11:22; வாடைக்காற்று. நற்‌. 15, 278, குது. 85, 86, 597; பதி. 51:8, 60:11, பரி. 11 ௮௧. 60, 190.

ஊதை...மணல்‌ - காற்றால்‌. மணல்‌. ௮௧. 400.

ஊதையங்‌ குளிர்‌ - ஊதைக்காந்நின்குளிர்ச்சி. குறு. 197.

ஊதையஞ்சேர்ப்பன்‌. கலி. 128.











திரட்டப்பட்ட