பக்கம்:சங்க இலக்கியச் சொற்களஞ்சியம்.pdf/203

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஊர்ந்த தேர்‌

ஊர்ந்த தேர்‌. (பெ. தொ.) ௮௧. 880. ஊர்ந்தன்று. நற்‌. 197. ஊர்ந்தனன்‌ - செலுத்தினன்‌. புற. 259. ஊர்ந்தாங்கு. நற்‌. 942; பதி. 11:0; கலி. 106. ஊர்ந்தாயும்‌ நீ - ஏநினாயும்‌ நீ. கலி. 97. ஊர்ந்தார்‌ - தழுவினர்‌. (வி. மு.) கலி. 106. ஊர்ந்திழி கமிறு - ஏறியும்‌ இறங்கியும்‌ ஆடும்‌. கமிறு. ௮௧. 872.

. ஊர்ந்து - ஏதி. (செய்து. வி. எ.) நற்‌. 291; பதி. 18:15; கலி, 104, 189, 141, 144; ' ஏதிச்செலுத்தி. சிறு. 258, நற்‌. 77, 877;

) பதி. 84:4, 42:18) பரி. 5:2, 28;





06; கலி; 15; மேலேவத்து. கலி. 143. ஊர்ந்து சென்று - மெல்ல தடந்து சென்று. ௮௧. 806. ஊர்ப்புறம்‌. புற, 258, 272. ஊர்ப்பெண்டிர்‌. கலி. 109. ஊர்ப - ஊர்வர்‌. குறு. 17.. ஊர்பவர்‌ - ஏறுபவர்‌. கலி. 104. ஊர்பாட்டு - ஊர்கின்றபாடு. பதி. 46:9. ஊர்பாணி. (வி. தொ.) குறி. 194. ஊர்பாம்பு. (வி. தொ.) பெரு. 79; ௮௧. 849. ஊர்பாழ்த்தன்ன - ஊர்‌ பாழாய்ப்போனதை ஒத்த . குறு. 124. ஊர்பிழிந்தாங்கு - ஏறி இறங்குவதுபோன்று. ௮௧. 197. ஊர்பிழிபு - ஏறியிறங்கி. கலி. 42; ௮௧. 380. ஊர்பிழிய- ஊர்ந்து இறங்குதலால்‌. நற்‌. 269. ஊர்பு - ஏதி. குறி.213; ஐங்‌.101, ௮௧. 65,108; சென்று. பரி. 6:87; ௮௧. 208; தோன்றி. கலி. 103; பரந்து. கலி. 148; ௮௧. 269. ஊர்புதிரிதரும்‌ - சென்றுதிரியும்‌. தெடு. 161. ஊர்பூர்பு - ஊர்ந்துஊர்ந்து. பரி. 7:28. ஊர்மடிகங்குல்‌ - ஊர்துமின்ற இரவு. ௮௧. 46. ஊர்மதி - செலுத்துவாயாக. ஜல்‌. 481, 486; ௮௧. 154, 254, 244. ஊர்மதியம்‌ - செல்லுந்திங்க: ஊர்மயில்‌. (வி.தொ.) பரி. ஊர்முகத்து. பதி. 40:17... ஊர்யாளை. (வி.தொ.) புற. 507, 808. ஊர்வமின்‌ - ஊரிடத்து. நற்‌. 518; குது. 8447 ௮௧, 64. ஊர்வான்‌ - தள்ளுகின்றவன்‌. கலி. 103. ஊர்விடை - பரந்து திரிகின்ற இடம்‌, கலி. 50.




தற்‌. 62. ர


கிக்‌.

189.

ஊரான்‌.

ஊர்வோர்‌. பரி. 10:29.

ஊர்வோனும்‌. பரி. 8:8.

ஊர - ஊர்களையுடையன. நற்‌. 9; ஊரனே. பொரு. 170; நற்‌. 70, 210, 250, 260, 580, 400; குறு. 127; ஐங்‌. 48, 48-53, 55, 60, 65, 68, 68, 70, 81, 86, 89, 98; கலி. 60, 68, 69-74, 77-79; ௮௧. 86, 46, 96, 146, 156, 176, 196, 826, 246, 206, 286-246, 886; கழல. கலி. 16, 100; செலுத்துமாறு. நற்‌. 11,





பரக்க. நற்‌. 958; குறு. 21:88; கலி. 76, 147; ௮௧. 58 மேஸிடும்படி. கலி. 120.

ஊரணிகோலம்‌. பரி. திர. 2:7.

ஊரது - ஊரினுடைய. புற. 859.



ஊரரவம்‌ - ஓடுகின்ற ஒலி. பரி. 20:15,

ஊரரும்‌. குது. 208.

ஊரல்‌ - ஊர்ந்துசெல்லாதே. கலி. 72; ஊருதல்‌. ௮௧. 526.

ஊரல்‌...கதுப்பு - பரந்த மமிர்‌. ௮௧. 102.

ஊரலந்தித்தி - பரவுதலையுடைய தேமல்‌. பதி. 59:17.

ஊரலர்‌ - ஊரின்கண்‌ எழும்‌ அலர்‌. ஐங்‌. 840.

ஊரவர்‌ - ஊரிலுள்ளார்‌. கலி. 72,74,98,145.

ஊரவிர்‌ - ஊரிலுள்ளீர்‌, கலி. 147,

ஊரவும்‌. சிறு. 168; பரி. 20:17, 19.

ஊரன்‌ - மருதநிலத்தலைவன்‌. தற்‌. 40, 100 380, 280, 290, 800, 810, 580, 59 குறு. 8, 10, 45, 64, 82, 91, 107, 181, 564; ஐங்‌. 1-14, 16-29, 25-29, 56, 99, 42, 47, 85, 89, 91, 96-97, 99, 100; கலி. 67, 68, 75; ௮௧. 86, 56, 76, 106, 206, 216, 286, 276, 516, 826, 586; புற. 49; ஊரிடத்தன்‌. அக. 14, 146.

ஊரளை - ஊரனாக உள்ளாய்‌. ஐங்‌. 94; ஊரனாகிய தலைவளை. ௮௧. 26.

ஊரனொடு. குறு. 770; ௮௧. 186.

ஊரா - ஊர்ந்து. புற. 283;

ஊராதேந்திய குதிரை - குதிரைமலை, புற. 188.

ஊரா நற்றேர்‌ - ஏறப்படாத நல்ல தேர்‌. பெரு. 251.

ஊரார்‌ - ஊரிலுள்ளார்‌. ஐங்‌. 112; கலி. 104, 106, 145.

ஊரான்‌ . ஊரினிடத்துள்ளான்‌; குறு. 97.