பக்கம்:சங்க இலக்கியச் சொற்களஞ்சியம்.pdf/205

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஊழுறு...தெற்று.

ஊழுறு ... நெத்து. அக. 89, 112.

ஊழுது...பழம்‌. ௮௧. 117.

ஊழுறுபு - முதிர்வுற்று. ௮௧. 18, 184.

ஊழுறு பூ - மலர்ந்துகழியும்‌ பழம்பூ. நற்‌. 326.

ஊழுறுபூஞ்சினை. ௮௧. 41.

ஊழுறு மலர்‌. ௮௧. 598.

ஊழுது ... முகை. குறு. 228.

ஊழுது... வீ- மலர்தலுற்ற பூ. ௮௧. 174.

ஊழுழ்‌ - முறைமுறையாக. பரி. 10:18.

ஊமூழ்‌ செல்ல - முறைமுறையாகக்‌ கழித்தன வசக. பரி. 2:4.

ஊற்றம்‌ - வலி. புற. 266.

ஊற்று - உறுதி. கலி. 146.

ஊற்றுக்காலம்‌ - வந்துசேர்தலையுடைய காலம்‌. கலி. 103.

ஊற - சுரக்க. மது. 001.

ஊறல்‌ - ஊற்றுநீர்‌. ௮௧. 79, 899: ஊறலாகிய நீர்‌. புற. 929;

ஊறல்‌ சிறுநீர்‌ - ஊறுகிற சிறியநீர்‌. நற்‌. 885.

ஊறலின்‌. மலை. 092.

ஊருது . ஊரருமல்‌. ௮௧. 21.

ஊருவதுமுலை - குடம்‌. நெடு. 158.

ஊறி. (செய்து. வி. ௭.) புற. 295.

ஊதிய. (பெ. ௭.) குறு. 267.

ஊறிய தீர்‌. (பெ.தொ.) பதி.

ஊதில்‌ வாழ்க்கை. அக. 501.

ஊறில - இடையூநிலவாய்‌. ௮௧. 284.

ஊளறநிலர்‌ - ஊறுபாடிலராய்‌. நற்‌. 104.

ஊறு : இடையூறு. மலை. 41, 284, 872; நற்‌. 201; கலி. 17, 28; ௮௧. 107; புற. 185,275; உறுகின்ற. ஐங்‌. பின்‌. 1; உறுதல்‌. மது. 589; பதி. 21:32; 74:15; தொடு உணர்வு. பரி. 18:14.

ஊறு இல்‌ வழிகளும்‌. ௮௧. 18.

ஊறுக. ஐங்‌. 8.

ஊறுகடாஅம்‌ - ஊறுகின்ற மதநீர்‌. கலி. 8.

ஊறுதாடற்கு. தற்‌. 268.

ஊறுநீர்‌. ௮௧. 178.

ஊறு.ீர்‌ உயவை - நீர்‌ ஊறுதற்குக்‌ காரண மான உயவைக்கொடி. மலை. 126.

ஊறுபட, மலை. 252; தற்‌. 217.

ஊறுபடு கவலைய - இடையூறுமிக்க கவர்த்த வழிகளையுடைய. ௮௧. 247.

ஊறும்‌ - இடையூறுகட்கும்‌. குறு. 217; ஊறுகின்ற. (பெ. ௭.) குது. 286, 848; கலி.

1௮௧. 295, 585.



9: ௮௧. 287.





“ஊது முலை. (வி. தொ.) ஐங்‌. 92.

191.

ஊனும்‌.

ஊன்‌ - தசை; இறைச்சி. (பெ.) திரு. 429; பொரு, 105, 118; பெரு. 982, 472; மது. 55, 1414, 585, 742, 755; பட்டி. 177; மலை. 346, 148, 152; நற்‌. 44, 75, 82, 114, 592; குறு. 289; ஐங்‌. 868; பதி. 12:17, 20:10, 8227, 84:10, ௮௧, 51, 29, 89, 369, 194, 269, 285, 515, 515, 867, 378, 581, 897; புற. 14, 52, 58, 96, 97, 156, 258, 261, 274, 824, 526, 559, 880.

ஊன்‌ சுகிர்‌ - ஊனின்‌ பிசிர்‌. புற. 281.

ஊன்‌ சோறு. த: 35; புற. 55, 116.

ஊன்தடி. ௮௧. 74, 192.

ஊன்தலை. ௮௧. 887.

ஊன்‌ தின்பிணவு. நற்‌. 822.

ஊன்‌ துவை அடிசில்‌ - ஊன்குழையச்‌ சமைத்த சோறு. பதி. 45:12: புற. 390.

ஊன்தவின்ற. புற. 582.

ஊன்நெய்‌ - ஊஞ்கிய நெய்‌. தற்‌. 245.

ஊன்புரள்‌ அம்பு. ௮௧. 888.

ஊன்புழுக்கு. அக. 119, 159, 172,

ஊன்‌ பொதி - தசையின்‌ மறைப்பு. ௮௧.

ஊன்றலும்‌. ௮௧. 178.

ஊன்றவும்‌ - தாங்கவும்‌, ௮௧. 98.

ஊன்‌ நி- அமுக்கி. பெரு. 200: பட்டி. 78, புதைத்து. கலி. 8, 148; ௮௧. 172, 251,புற. 205.

ச்ச்‌ தோன்றும்‌: மிக்குத்தோன்றும்‌. ௮௧.





ஊன்‌ றி நின்றாய்‌. கலி. 108. ஊன்றிய - நட்ட. பட்டி, 167, 188; ௮௧. 19. திரிகின்ற. பெரு, 546. புதைத்த. ௮௧. 119, 274. ஊன்றியகை. பெரு. 170. ஊன்நினிர்‌ - ஊன்தி. (மு. எ.) மலை. 872. ஊன்நினும்‌. புற. 987. ஊன்று...காழ்‌. பெரு. 944. ஊன்றுசால்‌ - ஊன்திய உழவுசால்‌. புற. 85. ஊன்றுபடுகண்‌. மலை. 140. ஊன்றுபு - ஊன்றி. (செய்பு.வி. எ.) தற்‌. 114. ஊன்றும்‌. கலி. 94; புற. 228. ஊன்றுவடு. ௮௧. 153. ஊன்று ... வேல்‌. ௮௧. 124. ஊனம்‌ - அடைகுறடு. (பெ.) பதி. 21: இறைச்சி. பதி. 24:21, 67:17. ஊனில்யாளை-தசையொழித்தயாளை. ௮௧.23. ஊனும்‌ - இறைச்சியும்‌. புற. 281.