பக்கம்:சங்க இலக்கியச் சொற்களஞ்சியம்.pdf/207

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எஞ்சிய

எஞ்சிய. (பெ. ௭.7 திரு. 97; குறி. 20 592, 987; ஐங்‌. 209; பதி. 8: 74:11.

எஞ்சிய காதல்‌ . கைகடந்துதின்ற காதல்‌. கலி.


குது. 67:40,



தவிர்ந்தேம்‌. குறு. 211.

157, 145; புற. 58.

எஞ்சுவர்கொல்‌. புற. 7

எஞ்சுவை - கொடுப்பாய்‌. (மு. வி.) புற. 215.

எஞ்செவியே. குறு. 299.

எஞ்ஞான்றும்‌. பரி, 18:74, 1087 கலி. 110, 347.

எட்டு - புத்தி தத்துவமாகிய மான்‌. பரி. 5:79.

எடுக்கல்செல்லாது - எடுக்கலாற்றாது. கலி.38.

எடுக்கல்லா - சுமக்கமாட்டாத. மது. 218. கலி. 109.

எடுக்கவல்லேன்‌ - எடுக்கமாட்டேன்‌. புற.858.

எடுக்கும்‌. பதி, 20:7; ௮௧. 258; புற. 184.

எடுத்த. (பெ. ௭.) திரு. 67; சிறு. 181, பெரு. 95; மது. 49, 864, 866, 268, 574, 986; பட்டி. 171; மலை, 147; நற்‌. 92, 828; குறு. 272; ஐங்‌. 975, 884; பின்‌, 1; பதி, 1621, 69:47, 84:40; பரி, 16:49, 24:50; கலி. 341) அக, 18, 79, 81, 108, 114, 149, 158, 249, 266, 270, 289, 299,505, 524, 958; புற. 51, 586, 275, 897..

எடுத்த அம்பல்‌. (பெ. தொ.) ௮௧. 278.

எடுத்தகுலை. (பெ. தொ.) கலி. 40.

எடுத்த...சுடர்‌ - ஏற்றிய விளக்கு. ௮௧. 14.

எடுத்தசொல்‌ - கூறிய சொல்‌, கலி. 70.

எடுத்ததலைய - எடுத்த தலையவாய்‌. பரி. 19:69.

எடுத்தமொழி. கலி. 144,

எடுத்தல்‌ செல்லா : தூக்கிச்‌ செல்ல இயலாத. ௮௧. 88.

எடுத்தலின்‌ - தாக்குதலால்‌. ௮௧. 199; தூக்கலின்‌. ௮௧. 121, மூட்டுதலின்‌. ௮௧. 223.

எடுத்தனன்‌. (வி. மு.) கலி. 87; ௮௧. 584.

எடுத்து. (செய்து. வி. எ.) திரு. 289; முல்லை. 68; மது. 79; மலை. 16; நற்‌, 86; குறு. :260, 980; ஐங்‌. 589; பதி. 80:3, 84:1) கலி. 15, 48, 73, 72, 94, 124 144) அக. 118, 189, 265, 285, 583; புற.814, 522.

எடுத்துக்கொண்டாங்கு. நற்‌. 182.

எடுத்துக்கொண்டு. கலி. 107.

எடுத்துக்கொள்வது. கலி. 71.

எடுத்துரைஇ. பரி. 18:22.








டட]

193

எண்ணாள்‌.

எடுத்தெறி அனந்தல்‌ பறை - மேன்மேலும்‌ கொட்டுகின்ற மந்தமான ஓசையையுடைய பறை. புற.

எடுத்தெறி ஞாட்பு - படை வீசப்படும்‌ போர்‌. புற. 290.

எடுத்தெறிந்து. பதி. 59:8.

எடுத்தேறு - எடுத்தெறிதல்‌. பதி. 41:23.

எடுத்தேன்‌. (த, ஓ. வி, மு.) ஐங்‌. 880.

எடுத்தோதல்‌ - பலகாலும்‌ கூறுதல்‌. கலி. 76.

எடுப்ப. (செய. வி. எ.) மது. 978, 744; நற்‌. 62; குறு. 992; ஐங்‌. 820; பரி. திர.7:8;கலி. 104, 180; அக 1, 71; புற. 254, 540,285.

எடுப்பவை - எழுப்புமவை. கலி. 106.

எடுப்பி - எழுப்பி. ஐங்‌. 272; புற. 247; ஓட்டி. பட்டி. 289.

எடுப்பியோய்‌ - எழுப்பினை. குறு. 107.

எடுப்புக - போக்குக. கலி. 70.

எடுப்புதி - எழுப்புகின்றாய்‌. குறு. 147.

எடுப்பும்‌ - எழுப்பும்‌. தற்‌. 129; குறு. 598;பதி. 50:25; கலி. 70; ௮௧. 279.

எண்‌. பரி. 8:80; கலி, 98.

எண்கின்‌...இனம்‌. ௮௧. 275,

எண்கின்‌...ஏற்றை - ஆண்கரடி, தற்‌. 425; ௮௧, 247.

எண்கின்‌...கிளை : கரடிக்கூட்டம்‌.௮௧.95,149.

எண்கின்‌ சுரன்‌. ௮௧. 171.

எண்கின்‌...தொழுதி. ௮௧. 112.

எண்கின்‌...நிரை, அக. 15.

எண்கின்‌...வாய்‌. ௮௧. 201.

எண்கினம்‌ - கரடிக்கூட்டம்‌. ௮௧ 807.

எண்கு - கரடி. மலை. 801: நற்‌. 192, 885, 586; ௮௧. 287, 267, 551.

எண்கையாய்‌ - எட்டுக்‌ கையினை உடையாய்‌, கலி. கட.

எண்கையேந்தல்‌. பரி. 5:28.

எண்ணரும்‌ திறத்த. மலை, 547.

எண்ணரும்‌ பிறங்கல்‌ - எண்ணற்கரிய குன்று, களின்‌ பக்கம்‌. ௮௧. 8.

எண்ணல்‌. பதி. 77:7.

எண்ணலை - எண்ணத்தையுடையை. புத.138.

எண்ணவும்‌ - எண்ணும்படியாகவும்‌. பட்டி. 312.

எண்ணாது. (வி. எ.) குறி. 84) பதி. 52:6,84:9: புற. 222.

எண்ணாய்‌ - கருதாது. (மு. எ.) புற. 7.

எண்ணாள்‌ - எட்டாம்‌ நாள்‌. பொரு, 11 குறு. 129,