பக்கம்:சங்க இலக்கியச் சொற்களஞ்சியம்.pdf/208

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எண்ணாள்திங்கள்‌

எண்ணாள்திங்கள்‌ - எட்டாம்பக்கத்துத்திங்கள்‌.. புற 118. எண்ணி. (செய்து. வி. எ.) தற்‌. 59. 82, 199; . குறு. 885; பதி. 71:85) பரி. , 18:11) கிலி. 33, 15/16, 24, 85, 84, 105, 142; ௮௧. 345, 225, 281, 551, 289; புற. 207. எண்ணிய. குது. 400; ஐங்‌. 406. கலி. 180. எண்ணிய நாள்‌. கலி. 84. எண்ணியல்‌-எண்ணப்படுமியல்பு. பதி.74:18, எண்ணியவை. கலி. 67. எண்ணில்‌ காட்சி - சூழ்ச்சிமில்லாத அறிவு. புற. 218. ல எண்ணில்‌...தலை - எண்ணிலடங்க பதி. 10:9. எண்ணிறந்த புகழவை. பரி. 4:60. எண்ணின்‌ - எட்பமிரையுடைய. குறு. 2615. கருதிஜல்‌. பதி. 52:8, 42:12:பற. 150,802. எண்ணின்றோ இலன்‌-எண்ணினோனல்லேன்‌..

பதி. 77.





தலைகள்‌.



- கருதினிர்‌. (மு. வி.) ௮௧. 461. . பதி. 7221. ள்‌. ௮௧. 10. எண்ணு - எண்கள்‌. பதி. 84:8;. எண்ணுதல்‌, மலை, 589, எண்ணுகு - எண்ணுவேன்‌. குது. 287. எண்ணுதி-எண்ணுகிறும்‌. குறு. 63; ௮௧.218. எண்ணுதியாமின்‌. ௮௧. 191. எண்ணுதிராமின்‌ - எண்ணுவீராயின்‌. ௮௧. 8. எண்ணுதர்‌ - அளந்துகூறுபவர்‌. ௮௧. 49. எண்ணுப, - எண்ணுவர்‌. புற. 119. எண்ணும்‌. (பெ.எ.)௮௧. 190; தற்‌. 381, 572. எண்ணும்காலை - தினையுங்காலத்து. புற, 97. எண்ணுமுறை. ௮௧. 591, எண்ணுமுறை பெருது - எண்ணிக்கைக்கு. அடங்காமல்‌. பதி. 45:3. எண்ணுவது. கலி. 4. எண்ணுவர்‌. நற்‌. 88. எண்ணுவரம்பு - எண்ணின்‌ எல்லை. ௮க.109. எண்ணுவோர்‌. புற. 116,286. எண்ணெய்‌. குறி. 107: குறு. 812; பரி. 10:91. புற. 43, 80, 279. எண்தெர்‌ - எட்டுத்தேர்‌. புற, 87, எண்பதத்தை -எனியசெவ்வியுடையை.புற. 40. எண்பிழிநெய்‌ - எள்ளிற்பிழிந்ததெய்‌. நற்‌. 528. எண்பேர்‌ எச்சம்‌ குருடு, வடிவில்லாத தசைத்‌ திரன்‌, கூன்‌, குறன்‌, ஊமை, மா, மருள்‌ என: எட்டுவகைக்‌ குறைபாடுகள்‌. புற. 28...







195

எதிர்செல்‌...மழை:

எண்மரும்‌ - இத்திரன்‌. முதரிய எட்டு :வசுக்‌ களும்‌, பரி. 9:7. 855.

எண்மை - எளிமை. ௮௧. 288; புற, 48, 59,

எண்வரம்பு - எண்ணப்படும்‌ எல்லை.பரி.2:45.

எத்திசைச்‌ செலினும்‌. புற. 206.

எத்துணையாயினும்‌ - எவ்வளவாயினும்‌. புற. 343.

எதிர்‌. நற்‌. 50, 874; குறு. 194, 251,. 252, 889; ஐங்‌. 59; கலி. 1106; புற. 204,

எதிர்‌...ஆடி. பரி. 10:10.

எதிர்‌ ஆலும்‌-எதிரெதிரிருந்து ஆரவாரிக்கும்‌. நற்‌. 118.

எதிர்‌ ஒளி. தற்‌. 219.

எதிர்‌ ஓடும்‌. நற்‌. 186.

எதிர்‌ கருவிய - ஏற்றுக்கொண்டகொகு தியை யுடையனவாகிய, குறு. 197.

எதிர்கலி - எதிர்ந்த கலிப்பு. கலி, 108.

எதிர்குதிர்‌ - எதிர்முழக்கம்‌. ஒருவகை உலக வழக்கு. பரி. 9:21.

எதிர்குரல்‌ - எதிரொலி. 824.

எதிர்கொண்ட. நற்‌, 842; பதி. 18:9; கலி. 101 அக. 149

எதிர்கொண்டாங்கு. எதிர்கொண்டாற்போல.. புற. 125.

எதிர்கொண்டாள்‌. கலி. 127.

எதிர்கொண்டு. குறு. 106; கலி. 92; ௮௧.800.

எதிர்கொண்டோர்‌-ஏற்றுக்கொண்டோர்‌. பரி, காம்‌. ப்‌

எதிர்கொள்கூடல்‌. 1 0:40.

எதிர்கொள்வர்‌. பரி. 3)

எதிர்‌ கொள்ள. பரி, திர. 128.

எதிர்கொள்ளா-ஏற்றுக்கொள்ளமாட்டா. பதி. 79:17.

எதிர்கொள்ளாம்‌. ௮௧. 580.

எதிர்‌ கொள்ளாம்‌. தற்‌. 89.

எதிர்கொள்ளாள்‌. நற்‌. 201.

எதிர்கொள்ளும்‌. கலி. 86; புற. 199.

எதிர்கொள்ளுஉம்‌, கலி, 146.

எதிர்கொள்‌. மலை. 49. லி. 119; ௮௧. 850, பணை

எதிர்கொள்ற்கு. புற, 212.

எதிர்கோடல்‌ : ஏற்றுக்கொள்ளல்‌. பரி. 17:20. கலி. 7.

எதிர்ச்சிநோக்கி - எதிர்பார்த்து. நற்‌. 80.

எதிர்ச்சுளை - சுவைமிக்கசுளை. ௮௧. 548.

எதிர்செல்‌...மழை - எதிர்காலத்துக்குப்‌ பெய்‌ யச்‌ செல்கின்ற மழை. முல்லை. 100:.