பக்கம்:சங்க இலக்கியச் சொற்களஞ்சியம்.pdf/211

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எம்கொல்லேறு,

எம்கொல்லேது. &லி, 107.

எம்கொழுநன்‌. தற்‌. 170.

எம்கோ - எம்‌ அரசன்‌. பதி. 20:1, 61:6; கலி. 108; புற, 9, 22, 141, 212.

எம்கோதை. கலி. 144.

எம்கோமான்‌. புற. 95.

எம்கோன்‌ - எம்வேந்தன்‌.புற.84, 34,60,874.

எம்சிறுகுடி. குறு. 822; ௮௧. 800.

சிறுகுடி. தற்‌. 254.

எம்சிறுசெந்நா. பு.

எம்சுற்றம்‌. பரி. 18:96, திர. 1:82.

எம்சுற்றமும்‌. பரி. 17:52.

எம்செலவு நன்று. ௮௧. 199.






எம்சொல்லல்‌ : யாங்கள்சொல்லுதல்‌.குறி.121.

எம்தடமென்றோள்‌. குது. 899.

எம்தனிமை. ௮௧. 288.

எம்தாம்பு - எம்கையிற்பிடித்ததாம்பு கலி. 116.

எம்திறத்து - என்னிடத்து. கலி. 110.

எம்தெரு. குறு. 129.

எம்தொடர்பு - எம்நட்பு. குறு. 42.

எம்தொல்பதி. பொரு. 121; மலை. 867.

எம்தோழி. ஐங்‌. 158; ௮௧. 820.

எம்தோள்‌. ஜங்‌. 78; கலி. 08, 100.

எம்‌...நகர்‌ - எமது மாளிகை, நற்‌. 126, 169.

எம்நயத்து - எம்மை விரும்பி. தற்‌. 176.

எம்நலம்‌. ஐங்‌. 68, 292.

எம்‌...நலம்‌ - எமது அழகு, தத்‌. 295.

எம்‌ நலன்‌. நற்‌. 96.

நாடு. புற. 581.

நுதல்‌. குறு. 54; கலி. 26.

நெஞ்சம்‌. நற்‌. 808.

எம்நெஞ்சே. நற்‌. 52.

எம்நொந்து - எம்மைநொந்து. ௮௧. 804.

எம்படப்பை - எம்தோட்டம்‌. ௮௧. 18.

எம்பதி - எம்‌ ஊர்‌. ௮௧. 200.

எம்பரிசில்‌, புற. 147.

எம்பல்‌. கலி. 22.

எம்பாடல்‌, பரி. 8:89.

எம்பாடு - எம்பக்கத்து. நற்‌. 350.

எம்பால்‌, பரி, திர. 2:51.

எம்‌...பிணித்தற்று. 129.

எம்பிரிவு. புற. 581.

எம்‌...புதல்வர்‌. புற. 19.

எம்புதல்வன்‌. கலி. 70, 79.

எம்பெருங்கோக்கிள்ளி - எம்முடைய பெருங்‌ கோவாகிய கிள்ளி. புற. 07.






197

எம்முறைக்கேளீர்‌

எம்பெருத்துறை-எம்‌ ஊரிலுள்ள பெரியதுறை.. புற, 848. எம்பேரூர்‌, பரி,


எம்போல, கலி, 92, 47, 129. எம்போலும்‌ கேழிலார்‌. பரி. 9:20, எம்மகள்‌. ௮௧. 221.

எம்மகன்‌. களி. 82.

கன்‌. கலி. 80.

ருங்குல்‌ . எம்வமிது. புற. 180.


எம்மறவாது. 'ஐகீ. 478.

எம்மறையாது. ஐங்‌. 64, 870.

எம்‌...மறுகு - எமது தெரு. ௮௧. 806.

எம்மன - எம்மைப்போல. புற. 54.

எம்மனை. தற்‌. 930; ஐங்‌. 899; கலி. 77, 89; ௮௧. 195, 840.


புகுந்தோன்‌. ௮௧. 26.

எம்மனோர்‌ - எம்மையொத்தார்‌. நற்‌, 42; புற. 205, 210.

எம்மஜோர்க்கு. புற. 55, 59.

எம்மால்‌ - எங்களால்‌. புற. 197.

எம்மிடை - எம்மிடத்து. தற்‌. 898.

எம்மின்‌ உணரார்‌. ஐங்‌. 472.

எந்தன்‌ கூந்தல்‌ - எங்களுடைய கூந்தல்‌, நற்‌.

0.

எம்மினும்‌ - எம்மைக்காட்டிலும்‌, கலி. 28; ௮௧. 9, 571 புற. 295.

எம்‌...முச்சி. குதி. 108.

எம்முடன்‌. நற்‌. 220,

எம்முடைச்‌ செல்வம்‌ - எமது செல்வம்‌. ௮௧. 303.

எம்முதுமை. ௮௧. 0.

எம்மும்‌ - எம்மையும்‌. குறு. 191, 278; ஐங்‌.26; ௮௧. 17, 55.

எம்மும்‌ உள்ளு - எம்மையும்‌ நிளைப்பாயாக.. புற. 48.

எம்மும்‌ உள்ளமோ - எம்மையும்‌ நிளைப்பானே.. புற. 889.

எம்முரண்‌. ஐங்‌, 407.

எம்‌...முலை. ௮௧. 828.

எம்முள்ளம்முள்‌ மெய்மறைபு-எங்களுள்‌ ஒருவர்‌ முதுகில்‌ ஒருவர்‌ மறைந்து. ௮௧. 48.

எம்முளூம்‌ - எம்முள்ளும்‌. புற. 87

எம்முறைக்கேளிர்‌ - எம்முறையில்‌ உறவினர்‌. குறு. 40.