பக்கம்:சங்க இலக்கியச் சொற்களஞ்சியம்.pdf/213

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எய்தல்‌

எய்தல்‌ - அனுபளித்தல்‌. புற. 214; பொருந்துதல்‌, புற. 28.

எய்தலோவிலர்‌ - எய்தற்றொழிலைச்செய்தலோ உடையரல்லர்‌. கலி, 197.

எய்தவந்தமை - அணுகவத்தமை. புற. 10.

எய்தவந்தனர்‌ - வத்துசேர்த்தனர்‌. ௮௧. 863.

எய்தவந்து - அணுகவந்து. ௮௧. 110.

எய்தவப்பயன்‌. பரி. 18:08,

எய்தா - எட்டாத. (ஈ. கெ. ௭. பெ. ௭.) பெரு. 245, பஜ்றலாகாத. ௮௧. 808.

எய்தா அளவை - பொருந்துமுள்பு. புற. 180.

எய்தாது - அடையாமல்‌. நற்‌. 263; வாராமல்‌. ௮௧. 214.

எய்தாமாறு. நற்‌. 280.

எய்தார்‌ - அடைபவரல்லர்‌.. அடையார்‌. பரி. 19:92, 93. ய்‌தி. (செய்து. ஸி.*எ.) திரு. 28 8 192; சிறு. 75, 142; பெரு. 26; மது. 562 பட்டி, 227; மலை. 162, 981; நற்‌. 290; குறு. 189, 299; ஐங்‌. 466; பதி. 12:30, பரி. 6:89, 1) கலி. 11,44, 07, 104, 105, 182, ௮௧. 9, 47. 99, 205, 211; புற. 66, 99, 519, 578.

எய்திய. (பெ. ௭.) திரு. 177; பொரு. 92; மது. 469, 699; நெடு. 115, 123; நற்‌. 118,190, 225 குது. 220; ஐங்‌. 29; பதி. 49:6, 88:7, 34, பதிக. 8:9; ௮௧. 167, 212, 255, 542, 568, 579; புற. 47, 202, 360, 204.

எய்தியசெல்வம்‌. கலி. 68.

எய்.தியபயம்‌ - அடைந்த பயன்‌. கலி. 59.

எய்திய பின்றை - அடைத்தபின்‌. ௮௧. 518

எய்திய விடுக்கும்‌ - கைவிட்டகலு,

எய்தியும்‌ - சார்ந்தும்‌. ௮௧. 230.

எய்தியும்‌ பெராய்‌ - சென்‌ றும்பெருய்‌. ௮௧,238.

எய்திற்று. பரி. திர. 2:02; புற. 828,

எய்தின்‌ - சேர்வீராமின்‌.(செயின்‌. வி. எ.)சிறு. 188.

எம்தின்றால்‌ - எய்திற்று. குறு. கட.

எய்தின்றுகொல்‌ - சார்ந்ததின்றோ. ௮௧. 930.

எய்தின. ஐங்‌. 498,

எய்தினம்‌. நற்‌. 9; புற. 72.

எய்தினர்‌. (மு. எ.) திரு. 2485. (வி. மு.) நற்‌. 598; குறு. 180, 254; பதி. 52.9.

எய்தினன்‌. கலி, 149.

எய்தினன்‌. ஐங்‌. 24; புற, 228, 229, 240.

514)













199.

எயில்முகம்‌ சிதைய

எய்தினும்‌. ௮௧. 19, 297, 221.

எய்தினேன்‌. ௮௧. 268,

எய்தினை. நற்‌. 127; ஐங்‌. 420.

எய்து. மசய்து. வி. எ). பரி.

எய்துக, ஐங்‌. 875) பரி. 11: 19; ௮௧. 205, 519; புற. 506.

எய்துதல்‌. கலி. 148. 150; ௮௧. 248.

எய்துப. ஐங்‌. 172; ௮௧. 66; புற. 97.

எய்தும்‌ - அடையும்‌. ௮௧. 8, 51; உண்டாகும்‌. ஐங்‌. 424; சேரும்‌. மது. 474;

எய்தும்வழியனு “மல்லன்‌ - காணுமிடத்தனும்‌ அல்லன்‌. புற. 589.

எய்துவை - அடைவாய்‌, 58.

எம்புறக்‌ குரம்பை - எய்ப்‌ பன்றிமினது முதுகு. போலும்‌ குடில்‌. பெரு, 88.

எய்படு...தலை - முள்ளம்பன்‌.நிமின்‌ இடம்‌, ௮௧. 307.

முள்‌ - முள்ளம்பன்‌ தியின்‌ ஒன்ப தற்‌. 98.

எய்யா - அறிய ஒண்தை. திரு, 0. அறியப்படாத. பொரு. 6; அறிமாத. பொரு, 122; குதி. 8; அதியாமையையுடைய மகளிர்‌. பரி. 9 : 58.

எய்யாதாகின்று - அதியாதாயிற்று, புற. 148.

எய்யாது - அறியாது. ஐங்‌. 119, 242; எய்யாமல்‌. ௮௧. 248.

எய்யாம்‌ - அறித்திலேம்‌. ௮௧. 290.

எய்யாமை - அறியாமை. நற்‌. 284.

எய்யாய்‌ - அறியாய்‌. கலி. 124; ௮௧. 28.

எய்யாவண்‌...தந்தை- அளந்து அறியப்படாத வண்மையையுடைய தந்தை. தற்‌. 198.

எய்யேனாகி - இளைப்புத்தீர்ந்து. பொரு, 8.

எய - எய்கையினலே. (செய. வி. ௭). கலி. 120.

எமில்‌ - அரண்‌; மதில்‌. திரு. 754; சிறு. .80, 81) மது. 187, 220, 867, 699, 751; பட்டி. 278, 294) நற்‌, 42, 120, 287; பதி, கட: 2,

, 29:15, 91:19, 59:11, 8

1. 28:44, 19, 58:10, 62% 4,

08:2, 71:15, 84: 8, 88:18; பதிக. 9:5. பரி. 9:25 கலி. 2, 158, 149, 190; ௮௧. 84, 572, 575, 581, 292; புற. 9, 6, 15, 21, 55, 59, 40, 95, 202, 298, 238, 75, 292; பாண்டிதாட்டில்‌ ஒரு ஊர்‌; தென்னார்க்காடு மாவட்டம்‌ திண்டிவனம்‌ தாலுக்காவிலும்‌ எமில்‌ என ஒரு ஊர்‌ உண்டு. புற. 74.

எமில்முகம்‌- சிதைய - மதிலினிடங்கள்‌ .அழியும்‌. படி, பதி. 98:5.