பக்கம்:சங்க இலக்கியச் சொற்களஞ்சியம்.pdf/216

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எல்ல.

ஒளி. குறி. 167; நற்‌. 68, 152; குறு. 284; ஐங்‌. 982, 471) கலி. 117; ஞாயிறு. திரு. 74; கலி, 129: பகல்‌. பெரு, 66; குறி. 89, 215; ஐங்‌. 596; ௮௧. 260; மாலைக்காலம்‌. குறு. 275.

எல்ல - ஏடி! நற்‌ 61; ௮௧. 114, 211.

எல்லரி - சல்லி என்ற வாச்சியம்‌. மலை. 10; புற. 152.

எல்லா - ஏடா ! கலி. 61, 62, 82, 89, 90, 94, 95, 97, 110, 111, 112-116, 142, 144; பரி. 8: 89; ஏடீ! கலி. 55, 61, 65, 64, 67, 81, 84,107. 108.

எல்லா உமிர்க்கும்‌. புற. 3, 205.

எல்லா எல்லை - எல்லாப்பகலின்‌ எல்லை. குறு. 285.

எல்லாக்கதிரும்‌. கலி. 145.

எல்லாத்தவறும்‌. கலி. 107.

எல்லாத்துனியும்‌. பரி. 12:78.

எல்லாம்‌, (இடை.) மது. 142, 146, 557,751, மலை. 98, 495; நற்‌. கட, 95, 182, 270, 27% குறு. 327, 221, 511, 922; பதி. 52:8: பரி, 9:49, 6:57, 62, 7:48, 19:58, 84, 15:15, 19:15, 81, 21:37. 22:11, திர. 3:58, 65, 72, 8:1; கலி. 19, 25, 54, 59, 42, 02, 64, 65, 67, 70, 88, 82, 89, 92, 95, 97, 98, 101, 102, 104, 107, 111, 334, 120, 129, 189, 140, 144-146, ௮௧. 42, 06, 122, 298, 278, 920; புற. 0, 38,20, 28, 92, 42, 45, 65, 120, 161, 389, 259, 276, 280, 508, 528, 235, 20, 868, 572, 287, 895, 592.

எல்லாம்‌ உடன்‌ - யாவற்றையும்‌, தற்‌. 209.

எல்லாமனையும்‌. புற. 296.

எல்லாமும்‌. பரி. 10:118.

எல்லார்க்கும்‌. புற. 28.

எல்லார்புறனும்‌ - எல்லாருடைய பிற்காலத்தை யும்‌. புற. 526.

எல்லார்மாவும்‌ - எல்லாருடைய குதிரைகளும்‌. புற; 275.

எல்லாரும்‌. குறு. 72; பரி. திர. 2:50; கலி. 18, 301, 102, 145; புற. 195.

எல்லாருள்ளும்‌. பதி. 28:2. ,-

எல்லி - இரவு. தற்‌,'43, 94,1121, 169,- 191, 225,289, 291, 524; பதி. 19:11; கலி. 95; ௮௧. 80, 87, 111, 120, 152; புற, 805.






202.

எல்லை.

எல்லிடை. தற்‌. ங்‌. 89; புற. 801.

எல்லிமலர்ந்த அதிரல்‌ - இரவில்‌ மலர்ந்த அதிரல்‌. ௮௧. 127.

எல்லிமாலையை - இராக்காலத்துப்‌ புணர்ச்‌ சிக்கு உரியை. கலி. 52.

எல்லியகாலை - இரவானகாலத்திடத்து. கலி. 344,

எல்லியாகு - இராப்பொழுதாவதாக. கலி. 144.

எல்லியின்‌ - இரவில்‌. ௮௧. 63.

எல்லியும்‌ - இரவும்‌. நற்‌. 218; பகலும்‌. நற்‌, 162. ல

எல்லிரா - விளக்கத்தையுடைய இரா.கலி.142,

எல்லிவருநர்‌ - இரவில்‌ வருபவர்‌. குறு. 47.

எல்லிழாய்‌. கலி. 81, 146.

எல்லிற்று - இருள்வத்துற்றது. ௮௧. 562.

எல்லின்று - ஒளி குன்றியது. நற்‌. 264: குறு. 363, 179, 590; ௮௧. 110, 224, 500,870, , புற, 919.

எல்லினன்‌ பெரிதேல்‌-பெரிது வீளங்கினனேல்‌. குறு. 45.

எல்லினிர்‌ - இராக்காலத்தையுடையீர்‌, மலை. 416.

எல்லினிற்பெயர்தல்‌ - இரவில்வத்து பெயர்தல்‌. ௮௧. 100.

எல்லினை - அழகுடையை. ௮௧, 150; விளக்கத்தினையுடையையாய்‌. கலி. 73.

எல்லீரும்‌'- எல்லாரும்‌. கலி. 198, 142, 146.

எல்லு - பகல்‌. ௮௧. 204, வளைதடி. நற்‌. 29.

எல்லுத்தொழில்‌ - பகலில்‌ செய்யும்‌ தொழில்‌. ௮௧. 840.

எல்லுப்பட - விளக்கமுண்டாக. புற. 16. ல்லும்‌ - கதிரவனும்‌. குறு. 890.

பதி. 19:11; ௮௧. 870.

எல்லும்‌ எல்லின்று - பகலும்‌ ஒளியிழத்தது. ௮௧. 110.

எல்லுமிழ்‌ ஆவணம்‌ - ஒளிவீசும்‌ கடைத்தெரு. ௮௧. 227.

எல்லுற - இராக்காலம்‌ வந்துற. நற்‌.847,௮௧. 200, 245. ழ்‌

எல்லுறு மெளவல்‌ - ஒளியையுடைய முல்லை. மலர்‌. குறு, 19,

எல்லேம்‌. பரி. திர. 1:82.

எல்லை - அளவு. கலி. 89; ஞாயிறு. தற்‌. 878, 885; குறு. 255; நாளை. கலி; 112; பகல்‌. பொரு. 118, 285; பெரு, 279, 849,