பக்கம்:சங்க இலக்கியச் சொற்களஞ்சியம்.pdf/217

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எல்லைதருதன்‌.


மது. 889; நற்‌. 129, 244, 569, குறு. 810, 587; பரி, 19:9; கலி. 118, 125, 129, 189: 342, 144; அக. 120, 200, 254, 260, 800; புற. 7, 560, 566, 884; பொழுது. ௮௧. 22: மரணகாலம்‌. கலி. 129; வரம்பு. மது. 73, 257; குறு. 285, 572; பதி. கமா.

எல்லைதருநன்‌-பகற்பொழுதைத்தரும்கதிரவன்‌.. மது, 916.

எல்லையில்‌ - இரவில்‌. ஐங்‌. 892.

எல்லையும்‌ - இரவிலும்‌. குறு, 285: பகற்பொழுதும்‌. நற்‌. 264; ௮௧. 178, 255, 299, 512,

எல்லையும்‌ இரவும்‌, ௮௧. 20.

எல்வளை - ஒளிபொருந்தின வளையல்‌, தற்‌. 50, ரர, 100, 126, 167, 195, 220, 289, 298, 206, 840, 842, 505; குறு. 240, 864; ஐங்‌. 20, 27, 140, 162, 190; கலி. 7, 48; ௮௧. 68, 77, 98, 140, 175, 185, 224, 242, 257, 267; புற. 24; ஓளிபொருத்தின வளையலையுடையாய்‌. கலி, 46, 125, ஒளிபொருத்தின வளையலையுடையாள்‌. கலி. 35.

எல்வளை மகளிர்‌. பதி. 27:7.

எல்வளையாய்‌, ஐங்‌. 200

எல்விருந்து - இராவிருந்து. ௮௧. 187.

எலாஅ - ஏடா! பரி. 8:36.

எலாம்‌ - எல்லாம்‌. பரி. 18:80, 51; கலி. 96, 86, 98. 151, 194.

எலி. (பெ). தற்‌. 88; குறு. 107; ௮௧. 122; புற, 190, 8174, 287, 621.

எலுவ - ஏம்‌! (வினி). நற்‌. 50, 999; குறு. 129.

எவ்வகைச்செய்தியும்‌-பலவகைப்பட்ட தொழில்‌ களையும்‌. மது. 510.

எவ்வத்தள்‌ - துன்பத்தையுடையவள்‌. கலி, 4.

எவ்வநெஞ்சம்‌. தற்‌. 97.

எவ்வநோய்‌. தற்‌. 180; குறு. 289; கலி. 124, 327, 159.

எவ்வம்‌ - துன்பம்‌; வருத்தம்‌. பொரு, 50, சிறு. 59; முல்லை. 21; தற்‌. 46, 109, 279, 284, 958, 851; குறு. 105, 140, 169, 854, 960; ஐங்‌. 59, 898; பதி. 21:9; பரி, 19:11, கலி. 9) 42, 44, 26-60, 90, 102, 110. 129, 354, 344, 140; அக, 8, 98, 115, 114,






208.

எவன்‌ ஆகியர்‌

340, 169, 189, 212, 216) 250, 245, 289, 288, 299, 505, 820, 240, 852, 561, 588, 595, 598; புற. 41, 197, 260, 576, 595.

எவ்வம்பெருமை - துன்பமிகுதி, ௮௧. 885.

எவ்வமும்தீர்க. ௮௧. 269.

எவ்வமொடு. அக. 170.

எவ்வமினனும்‌ - எவ்விடத்தும்‌. பரி. 16:4.

எவ்வமினுலகத்தும்‌ - எல்லா உலகினும்‌. பரி. 15:53.

எவ்வயினோயும்‌ நீ - எப்பொருளின்‌ அகத்தும்‌ நி. பரி. 2:59, 4:70.

எவ்வழி. குறு. 140; புற. 187.

எவ்வழிப்பட்டாய்‌ - எவ்விடத்தேபோஜய்‌. கலி. 97.

எவ்வாய்‌ - எவ்விடம்‌. நற்‌. 147; கலி. 90.

எவ்வாயும்‌ - எவ்விடத்தும்‌. நெடு. 117; நற்‌. 358; பரி. திர. 2:17; கலி. 80, 150; ௮௧. 291.

எவ்வி - வேள்‌ எவ்வி என்னும்‌ பெருவள்ள: மிழலைக்‌ கூற்றத்துத்‌ தலைவனாகிய இவ. நீழல்‌ என்னும்‌ ஊரினன்‌. குறு. 19; ௮௧. 112, 126, 266, 560; புற. 24, 202, 255.

எவ்விளை,- எத்தச்செயல்‌. நற்‌. 189; ௮௧.24.

எவ்வூர்‌. ஐங்‌. 02.

எவ்வை - என்தங்கை. ஐங்‌. 88, 89.

எவ்வைக்கு. ஐங்‌. 89.

எவணர்‌ - எவ்விடத்தர்‌. குறு. 120.

எவளோ - யாவளோ. பரி. 6:91.

எவன்‌ - எங்யனம்‌, குறு. 978; பரி, 3:82; கலி. 5, 147; அக. 9, 6, 80, 505; எத்தன்மைத்து. கலி, 98, 112, 142; எது. கலி, 158; எப்படி, ஐங்‌. 88, 89; கலி. 108; எவ்வளவு. பதி. 50:22 என்ன. நற்‌, 17, 27, 58, 67, 150, 192, 208, 400; குறு. 89, 96, 180, 152, 175, 259, 975; ஐங்‌. 06, 155, 194, 288; கலி, 4, 17, 22,54, 60.61, 72, 76, 90, 92,97, 98, 102, 109, 407, 142, 194, 142; ௮௧. 32, 102, 142, 549, 859, 862, 868, 588, புற. 6: ஏன்‌. நற்‌. 88; ஐங்‌. 87, 170, 462; அக்‌. 16; யாது, நற்‌. 80, 64,112, 170, 220, 224, 520; குறு. 141, 174, 257, 287; கலி. 91, 317 ௮௧. 925. -..

எவன்‌ ஆகியர்‌ - யாதேனும்‌ ஆகுக. ௮௧,218,