பக்கம்:சங்க இலக்கியச் சொற்களஞ்சியம்.pdf/218

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எவன்‌ ஆவது

எவன்‌ ஆவது - எத்தன்மையது ஆகுமோ. ௮௧. 289.

எவன்‌ உண்டு - என்ன உண்டு, கலி, 25:

எவன்‌ என்னும்‌ - என்னென்று கேட்கும்‌. கலி. 59.

எவன்‌ கையற்றனை - ஏன்‌ செயலற்றனை. ௮௧. 203.

எவன்கொல்‌. தத்‌. 506, 275, 297; ஜங்‌. 21- 50, 108, 109, 204, 212, 216. 277, 249; அக. 82, 128, 164, 265, 514.

எவன்செய்கோ - யாதுசெய்வேனோ. குறு. 25; ௮௧. 67.

எவன்செய்தி - என்னசெய்கிறாய்‌. கலி. 28.

எவன்செய்ப - என்னசெய்வர்‌. கலி, 14.

எவன்செய்வரம்‌ - என்ன செய்யக்கடவேம்‌. கலி. 68.

எவன்பரிகோ. புற. 589.

எவனும்‌ - என்ன. ஆகும்‌ குறு. 185.

6, தற்‌. 43, 47, 49, 174,

257; குறு. 98, 181, 299, 82,

592 . 5$4பஐங்‌. 899; கலி, 88; ௮௧. 80,

50, 92, 140, 249, 290, 508, 509, 925,

540, புற. 58.



எழ. (செய, வீ.எ.) பெரு.,155; தற்‌. 14, 249,.-

77, 540, 972; பதி. 124, 8:50, 10:02,65, டார்‌, ப. 40, 170, 9 11, 14, திர.1250, 69; கலி. 53, 104, ௮௧. 90, 140,195, 197, 220. 805, 882; புத. 77. எழல்‌ - எழுதல்‌. குது. 294. எழவு - எழுதல்‌, மலை, 479. எழாஅ - எழாத. புற. 889, செல்லாத. (ஈ. க. ௭. பெ. ௭.) மது. 177; நீங்காத. ௮௧, 575; புற. 99; பின்செல்லாத, புற. 889. எழாஅக்கால்‌. ஐங்‌. 121. எழாஅத்தோள்‌ - எழாததோரள்‌. பதி. 90:27. எழாஅப்பாணன்‌ - பகைவர்க்குப்புறக்கிடாத பாணன்‌. ௮௧, 118. எழாஅம்‌ - எழமாட்டாய்‌, (வி. முர தச்‌. ப] எழுத்திராயாய்‌. (மு, எ.) புற. எழாஅல்‌ - புல்லூறு என்னும்‌ ன 351; பதி, 56:10 யாழ்‌. பொரு. 56; ்‌... மாழ்நரம்பின்‌ ஒசை. தற்‌. 880. ்‌ எழாஅலின்‌ - இசையினது, குறு. 525. எழாது - எழுந்திராது, பரி. திர. 7:10,





குறு.


204.

ஏழினி

எழாதெல்‌. புற, 259.

எழால்‌ - புல்லூறு. ௮௧. 103.

எழில்‌ - அழகு. திரு. 187; சிறு, 17.258,பெரு.. 86; நெடு. 88, 146; மலை. 51, 87, 5287

நற்‌. 177, 262, 904, 520, 579, 585, 598;

குறு. 178, 247, 518, 548, தம்‌. 547,885,



94, 12:08, 84, 18:27, 20:4, 21:28,

47) கலி, 4, 8, 9, மர்‌, 14-17, 20, 25, 27-50, 25, 40, 45-45, 49,422, 57, 58, 60, 64, 67, 77, 84, 85,90, 96, 98, 118, 122, 180, 154, 157 - 189, 342, 1471 ௮௧, 6, 22, 57, 45, 89, 99, 320, 387, 174, 176, 185, 201, 220, 222, 280, 248, 249, 906, 266, 291, 807, 526, 340, 520, 208; புற, 146, 295, 969: எழுச்சி. தற்‌. 145; பரி. 1:4) ௮௧. 490, 243.

எழில்‌ ஆகம்‌. பரி. 42:74.

எழில்‌ உண்கண்‌, பரி. 12:89.

ஏழில்‌ ஏறு - அழகுடைய ஏறு, கலி. 404.

எழில்கண்‌. ௮௧. 182,

எழில்‌...கண்‌. ௮௧. 81.

எழில்‌தகையன்‌. பதி. கட:8,

எழில்‌ நடை - எழுச்சிபொருத்திய தடை, ௮௧. 250.



எழில்‌ நடைப்புரவி. ௮௧. 160.

எழில்தலத்து ஒருத்தி, ௮௧. 116.

எழில்நலம்‌ - எழுச்சிமிக்க அழகு. தற்‌. 12; பதி. 40:29; கலி. 19, 56, 77, 116; ௮௧. 868,

எழில்பெற - அழகுற. ௮௧. 38.

எழில்‌ மருப்பு, புற, 870.

எழில்மலர்‌. ௮௧. 45.

எழில்மழைக்கண்‌. நற்‌. 6, 17,

எழில்மார்பன்‌. கலி. 147.

எழில்மேனி. கலி. 18.

எழில்மாளை. கலி. 66.

எழில்வானம்‌. பரி. திர. 5:2.

எழிலணி திருவில்‌, பசி, 18:48.

எழிலி - மேகத்திற்குரிய ஞாயிறு. கலி. 16;. மேகம்‌, முல்லை. 8; நற்‌. 5, 159, 155,194, 998, 247, 616, 562, 804, 596; குறு. 814, ஐங்‌. 981, 417, 428, 452, 482, 458, 488; பதி: 18:10, 20:26, பரி, 18:2, 21:80, திர. 3ம்‌; அக. 25, 45, 67, 64) 375)புற. 869, 591.