பக்கம்:சங்க இலக்கியச் சொற்களஞ்சியம்.pdf/220

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எழுதேழில்‌

எழுதெழில்‌ - எழுதுதற்குத்‌ தகுத்த அழகு. நற்‌. 117, 779, 282; பரி. 18:28, 21:28; ௮௧. 325, 176. எழுதொறும்‌ - எழுந்தோறும்‌. பதி. 24:6-

எழுந்த. (பெ. ௭.) முல்லை. 9; மது, 274, மலை. 14; நற்‌. 97, 211,218, 222: குறு. 24: 354; பதி. 91:18, 24:20, 41:8, 222 கலி. 8, ௮௧. 2, 96, 47, 81, 87, 91, 10௦, 186, 195, 207, 238, 249, 274, 276, 289, 286, 519, 534, 856, 688, 829; புற. 54, 108. 215, 526. ்‌

எழுந்தகொடி. கலி, 94.

எழுந்தசொல்‌. கலி, 68.

எழுந்ததகைமை. கலி. 187.

எழுந்த தீ. கலி. 120.

எழுத்தது. கலி. 92, 102.

எழுந்த...பரதவர்‌. ௮௧. 187.

எழுந்தமள்ளர்‌-கிளர்ந்தெழுத்தவீரர்‌.௮௧.144.

எழுந்தவர்‌. பரி. 2:87; கலி. 26; புற. 218.

எழுந்தன்று. தற்‌. 197, குறு, 572; பரி. 12. புற. 241.

எழுந்தன்ன - எழுந்தாலொத்த. திரு, 1717 ௮௧. 17.

எழுந்தன. புற, 96.

எழுத்தாங்கு - எழுந்தாற்போல. மது. 6195 நற்‌. 24, 84; ௮௧. 118, 299, 299; புற. 92.

எழுந்தாடும்‌. கலி. 102.

எழுந்தார்‌. (வி. மு.) கலி. 102.

எழுந்தார்ப்ப - மிக்கு ஆரவாரிப்ப. கலி. 29.

எழுந்தாற்போல. கலி. 118.

எழுந்து. (செய்து. வி. எ.) திரு. 120, 180, பொரு, 93; மது. 27, 147, 987, 660, 841, 620, 714; குறி. 195; மலை. 957; நற்‌. 95, 365, 165, 558; குது. 80, 45; ஐங்‌. 192;









144, 167, 168, 387, 775, 400; புற. 61, 78, 116, 126, 128, 190, 211, 260, 278, 585, 297.

எழுந்து இறுத்த. நற்‌. 257.

எழுந்து ஒடின்து - எழுந்து ஓடிற்று. கலி. 102.

எழுத்து சாய்த்தார்‌. கலி. 75.

எழுந்துசென்றது. கலி. 90.

எழுந்தெழுந்து. ௮௧. 28,

எழுந்தேற்றாள்‌. பரி. 6:90.

எழுத்துவீழ்‌ அருவிய மலை - குதித்து வீழ்கின்ற அருவிகளையுடைய மலை. நற்‌, 228.

206

எள்ளப்படும்‌.

எழுதாள்‌ - ஏழுநாள்‌. ஐங்‌. 58; ஏழாம்நாள்‌. புற. 229.

எழுநாள்‌ அத்தி- ஏழாம்தாள்‌ அத்தி. மது.427.

எழுநிலை மாடம்‌ - ஏழுதிலைகளையுடைய மாடம்‌. முல்லை. 86.

எழு...நெஞ்சம்‌ - நெஞ்சமே எழுவாயாக, புற. 207.


225.


எழுபருவரல்‌ - தோன்றிய துன்பம்‌. தழ்‌.

எழுபாவையர்‌. (வி. தொ.) பரி. 8:112.

எழுபு - எழுந்திருந்து, கலி. 104; ௮௧. 142.

எழுபுயல்‌ - எழுகின்றமேகம்‌. கலி. 102. ௩

எழுபுலி. ஐங்‌. 218.

எழுபொறி . கேழில்‌ மேழி கலை யாளி வீணை சிலை கெண்டை முதலிய ஏழு இலாஞ்சிளை.. புற.99.

எழும்‌, பரி. திர. 1:87; கலி. 8; புற. 49.

எழும்‌...நெஞ்சு. ௮௧. 62:

எழுமகளிர்‌ - ஏழுமகளிர்‌. பரி, 5:48.

எழுமதி - எழுவாயாக. பொரு, 02; நற்‌. 88; புற. 212, 297, 297..

எழுமரம்‌ - கணையமரம்‌. புற. 90.

எழுமாணளக்கும்‌...நிதி “ஏழுமரக்கால்‌ வரை மாட்சிமைப்பட்ட அளக்கத்தக்க.பெரியநிதி. நற்‌. 16.

எழுமின்‌ - எழுங்கோள்‌. தற்‌. 170.

எழுமீன்‌ - ஏழுவிண்மின்‌. தற்‌. 221. எழுமுடி - பகையரசர்‌ எழுவர்‌ திமட பதி. 34:71, 16:17, 40:12, 490.

எழுமுதுபாழ்‌. ௮௧. 167.

எழு...முலை. குறு. 276.

எழுவயலை - முளைத்த வயலைக்கொடி. நற்‌.179.

எழுவர்‌. (தொகைக்குறிப்புப்பெயர்‌.)சிறு. 115; ௮௧. 26, 209; புற. 19, 76, 99. 508.

கும்‌ - பாரி முதலிய எழுவரும்‌. புற. 158,

எழுவேன்‌. கலி. 57; புற. 150.

எழூஉ - கணையமரம்‌. பெரு. 48; பதி. 81:80, 58:42 புற. 97.

எழூஉக - எழுப்புவார்களாக. கலி. 102:

எழூஉம்‌. கலி. 45.

எழூஉம்‌ பருந்து - கலி. 106.

எமூஉப்புணர்‌ யாழும்‌, பரி, 7:78.

எள்‌. (பெ.) புற. 821.

எள்சாந்து : எள்ளரைத்த விழுது, புற. 246.

எள்ள : இகழ. (செய. வி. எ:) குது;:482; கலி; 8, 27, 68, 159.

எள்ளப்படும்‌ - இகழப்படுகின்ற. கலி. 61.





உயர்ந்து போகும்‌ பருந்து.