பக்கம்:சங்க இலக்கியச் சொற்களஞ்சியம்.pdf/222

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எத்தி

எற்றி - அடித்து. (செய்து. வி. எ.) மது. 877; துணிந்து. கலி. 146; 'நிளைந்து. குறு. 149, 224; மோதி. புற. 80. எற்றுறத்து - என்னைப்பிரித்து. தற்‌. 220; குறு. 187; ௮௧. 59, 983. எற்றென்று - என்னையென்று. ௮௧. 167. எற்றோ - எத்தன்மையது. குறு. 90. எறி...இயல்பொன்‌. ௮௧. 142. எறி...இரட்டும்‌. நற்‌. 182. எறிஉரும்‌ - எறிந்துகொல்லும்‌ இடி. ௮௧. 182. எறி உளி. குறு. 804. எறி எஃகம்‌ - வெட்டுகின்றவாள்‌. முல்லை. 68. எறிக்கும்‌ - விளங்கும்‌. மது. 663. எறிக - அறுத்திடுக. பதி. 18:2. எறிகடல்‌.'ஐங்‌. 199. எறிகடிகை - வெட்டியதுண்டம்‌. குறு. 207. எறிகண்‌ - நீர்த்துளி சித்துகின்ற கண்‌. குறு. 958. எறிகணை - எய்யும்கனை. தற்‌. 228. எறிகரும்பு - எறியப்படும்‌ கரும்பு. புற. 28. எறிகல்‌. (வி. தொ.) புற. 50. எநிகுணில்‌ - அடிக்கும்‌ குறுத்தடி, ௮௧. 186. எநிகுறட்டின்‌ - எறியப்பட்ட வண்டியின்‌ குடம்‌ போல. புற. 290. எறிகோல்‌. (வி. தொ.) ௮௧. 148, 522; புற. 189, 287. எநிசுு. நற்‌. 805; குறு. 518; கலி. 181; ௮௧. 950.



எறிசெரு - எறிந்து செய்யும்போர்‌. ௮௧. 860,

எநிஞாட்பு. புற. 293.

எறித்த - வீசிய. ௮௧. 93.

எறித்தபடை - கலப்பையில்‌ தைக்கும்‌ படை 'வாள்‌. கலி. 94.

எறித்தருகதிர்‌ - எறித்தலைச்‌ செய்கின்ற ஞாயிற்‌: 'நின்‌ கதிர்‌. கலி. 9.

எறித்தலான்‌. புற. 6.

எறிதகும்‌ - வீசுகின்ற. (பெ. ௭.) குறு. 110; அக. 294.

எறிதர - அடிக்க. (செய. வி. ௭.) பரி. 22:12; எநிதலைச்‌ செய்கையினுல்‌, கலி. 72.

எறிதல்‌ - போரிடுதல்‌. புற. 501.

எறிதலின்‌.- எறிகையினலே. கலி. 124.

எறிதலும்‌ செல்லான்‌. புற. 801.

எறிதிரை. (வி. தொ.) நற்‌. 106, 202, 214; 'குறு. 254) கலி. 121, 127; ௮௧. 282, 260; ற. 897.

208

எ.தி.த்தென

எறி...துகள்‌. குறு. 592.

எறிதுளி . வீசும்துளி. நெடு. 180.

எதிதொறும்‌ - அடிக்குந்தோறும்‌. நெடு. 179; 'அக. 191, 540; புற. 262.

எறித்த. (பெ. ௭.) சிறு. 81; 296; பெரு. 249,

பட்டி. 29; மலை. 518, 504; நற்‌. 2,81, ட 49, 59, 104, 199, 892, 399; குறு. ௧ட, 269; பதி. 22:28, 28:3, 29:1, 42:11, 80:9; ௮௧. 180, 275, 280, 842, 249, 565, 592; புற. 15, 59, 65, 284, 505,889.

எறிந்த...கல்‌. ௮௧. 292.

எறித்தடைச்சிய - செறிந்திருந்த. நற்‌. கா:

எறிந்தவை - அழுத்தப்பட்டவை. கலி. 53.

எறிந்தற்றா- கொண்ட அத்தன்மைத்தாக.தலி. 82.

எறிந்தற்று- வீசிய அத்தன்மைத்தாமிருந்தது. கலி. 88.

எறிந்தன்று - கொன்றது. நற்‌. 114; வீழ்ந்தது. ௮௧. 68.

எறிந்தன்ன - புடைத்துவைத்தாற்போல. புற. 195.

எறிந்தாங்கு - எறிந்தாற்போல,நற்‌.97;புற.87.

எக்கா. அடித்து. நற்‌. 180; பதி. 59:5, பதிக.

939 புற. 281:

அழித்து. பெரு. 421;

8:9; ௮௧. 289; புற, 2

இடத்துகொண்டு. மலை. 898;

இடித்து. சிறு. 266;

'இடையே. பெரு, 201; எறிதற்கு. பரி. 17:181; எநிய. பரி. 1 எறியப்பட்டு, பரி. கடிந்து. ௮௧. 248; கழித்து. கலி, 64. கொன்று. பதி. 49:4,81:26; ௮௧. 167; புற. 277, 279, 518, 555, 547; செத்தி. நெடு. 117; தட்டி. மது. 41 தள்ளி. கலி. 29; பொருது, பரி. 20:1; வீசி. நற்‌. 179; குறு. 804; புற, 280, பதி. 69:5, 90:37; ௮௧. 272; வெட்டி. தற்‌. 522; ௮௧. 509,.888; புற.19; வென்று. பதி, பதிக. பறித்து. ௮௧, 211.

எதிந்தென. பெரு, 212; ௮௧: 390, பரி. 8:5 தற்‌. 207.