பக்கம்:சங்க இலக்கியச் சொற்களஞ்சியம்.pdf/234

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

[

ஏதிலாளர்‌

ஏதிலாளர்‌. குறு; 193, 283, ஐங்‌. 24.

ஏதிலானன்‌. நற்‌. 74, 249, ஐங்‌. 282; ௮௧. 972.

'ஏதிலான்‌ - அயலான்‌. கலி. 97, 107.

ஏதின்றி- காரணமின்‌ நி. கலி. 122.

ஏது - தொடர்பு. நழ்‌. 145.

ஏந்த. (பெ. ௭). புற. 872.

ஏந்தல்‌ - தலைவ! பரி. 9 : 89; 'தலைவன்‌. குறு. 480.

ஏந்தல்‌... கோடு - நிமிர்ந்த கொம்பு.௮௧. 883.

ஏந்தி. (செய்து. வி. எ). திரு. 84, 188, 24. குறி. 124; நற்‌. 110, 118, 854; குறு. 890, பதி. 2429; பரி. 6:11, 8:101, 22:19, திர. 344) கலி. 49, 96; ௮௧. 84, 105, 207, 919, 259, 292, 562; புற. 18, 26, 26, 91, 376. 508, 561.

ஏந்திமில்‌ - ஏத்தின்‌ குட்டேறு. கலி. 402.

ஏந்திய. (பெ. எ). திரு. 187; மது. 779; நெடு. 164) குறி. 92; குறு. 256; பதி. 50:89, 422489 பரி. 12 4, 59, 1829, 1829; கலி. 9, புற. 2, 24, 99, 158, 205, 289, 292, 886, 597,875.

ஏந்தியது-எடுத்தது. (வி. மு). திரு. 107.

ஏத்திய படை. பரி. 2:249,

ஏத்திய...முலை, நற்‌, 10.

ஏத்திய வேல்‌. புற. 158.

ஏந்திய ...'வேல்‌. புற. 350.

ஏத்திலை - ஏந்தப்படும்‌ இலைமினையுடைய வேல்‌. பரி.17:2;

ஏத்திலை நெடுவேல்‌ - திமிர்ந்த இலைப்பகுதியை யுடைய தெடியவேல்‌. ௮௧. 214.

ஏத்தினவை- ஏந்தினை. பரி. 12 : 28.

ஏந்தினள்‌. பரி. 7:62

ஏந்தினும்‌- ஏத்தி எடுப்பினும்‌. குறு, 210.

எத்த அரக்‌ எக்திங்குபக்காத அகல்‌. தெடு.. 102.

ஏத்து அகலத்து உயர்த்த மார்பிடத்து, குறி. 121.

ஏத்து அல்குல்‌ - உயர்ந்த அல்குல்‌. திரு. 146; 'நற்‌. 568; ௮௧. 79, 269, 949; புற, 240.

ஏந்து... அல்குல்‌. தற்‌. 918; கலி. 109; புற. 244.

ஏத்து இளமுலை- உயர்த்த இளையமுலை. மது.

ஏந்து ஒருத்தல்‌. ௮௧. 68.

ஏந்து குவவு மொய்ம்பு - உயர்ந்து திரண்ட தோள்‌. பதி. 90 :94; ௮௧. 222, 248.













20. ஏம எழில்‌ நுதல்‌

ஏத்து கை - தூக்கிய கை. நற்‌. 817; பதி. 58: 19) புற. 6.

ஏந்துகை நிறைய. ௮௧. 889.

ஏந்து கொடி - உயர்ந்த கொடி. 897.

ஏந்து கொடி இறைப்புரிசை-எடுத்த கொடியை

ந்த மதில்‌. புற. 17.

ஏந்து கோட்டு அல்குல்‌ - பக்கம்‌ உயர்த்த அல்குல்‌. நெடு. 749; பதி. 1828, புற. 89.

ஏந்து கோட்டு... அல்குல்‌, புற. 841.

ஏத்து கோட்டு யாளை. மது. 688; நற்‌. 1417 குறு. 358; ஐங்‌. 466, 498; ௮௧. 78, 804,

ஏந்து கோட்டு ... யானை. கலி. 57.

ஏந்து...கோடு - தாங்கிய கொம்பு. தற்‌. 205.

ஏந்து துளங்கு...இமில்‌ - உயர்ந்து அசையும்‌. 'திமில்‌, ௮௧. 249.

ஏத்து புருவம்‌. ௮௧. 89.

ஏந்து மருப்பின்‌ ... களிறு. புற. 129.







ஏந்து மருப்பு, மலை. 57, 297; நற்‌. 284; கலி.. 42; அக 112, 178; புற. 501, 955. ஏந்து முகம்‌ - உயர்ந்த நுதல்‌ புற. 808.

ஏந்து...முகை - பொருந்திய முகை. நற்‌. 228.

ஏத்து முலை - நெருங்கி திமிர்ந்த முலை. ௮௧.

ஏந்து...முலை. புற, 954.

ஏதந்துவன்‌ போலான்‌ - ஏந்தான்போல்கின்‌ ரன்‌. புற. 801.

ஏந்து வாள்‌. (வி. தொ). புற. 880.

ஏந்துவாள்‌ வலத்தார்‌. புற. 19.

ஏத்துவேல்‌. (வி. தொ), தற்‌. 270.

ஏந்து...வேல்‌ - மேம்பட்ட வேல்‌. புற, 225.

ஏத்துவோர்‌ : தாங்குவோர்‌. பரி. 11:50.

ஏத்தெழில்‌, ௮௧. 6, 99, 250, 266, 850.

ஏந்தெழில்‌ அகலம்‌, ஐங்‌. 895.

ஏந்தெழில்‌ ஆகம்‌ - அழகை ஏந்திய மார்பு. பதி. 28: 31.

ஏத்தெழில்‌...கண்‌. புற. 146.

ஏந்தெழில்‌ மருப்பு. புற. 589, 870.

ஏத்தெழில்‌ மலர - அழகை மேற்கொண்ட மலரையுடையனவாகிய, குறு. 178.

ஏந்தெழில்‌ மலருண்கண்‌. கலி, 14.

ஏத்தெழில்‌ மார்ப ! கலி. 90.

ஏந்தெழில்‌ மழைக்கண்‌, நெடு. 86; நற்‌. 6, 17; பதி. 54௦4;

ஏத்தெழில்‌ வருநுதல்‌. தெடு, 416.

ஏம இன்துமில்‌. குறு. 107; பரி, திர. 7:9,

ஏம எழில்‌ நுதல்‌ - அழகிளை உடைத்தாகிய நுதலிளையுடையாள்‌. கலி. 159,