பக்கம்:சங்க இலக்கியச் சொற்களஞ்சியம்.pdf/235

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஏமக்காப்பு

ஏமக்காப்பு - சேமமாகிய காவல்‌. புற. 80. ஏமஞ்சால்‌ சிறப்பு - காப்பமைத்த சிறப்பு. புற. 351. ஏமத்தல்கி - காவலாகத்தங்கி, ௮௧. 187.. ஏமத்து - காவலுட்பட்டு, பரி. 7:40. ஏமத்தை. பள்‌. 5:70. ஏமதி - செலுத்துவாயாக, நற்‌. 21; ஐங்‌. 488, 487; ௮௧. 194. ஏம நன்னாடு. புற. 16. ஏம தீர்‌, பரி. திர. 2:2. ஏமீப்பாசறை - காவலையுடைய பாசறை. புற. 397. ஏமப்பூசல்‌ - அச்சம்‌ தீர்ந்த ஆரவாரம்‌. மலை. 806; இன்பத்தைத்தரும்‌ ஆரவாரம்‌. குது. 241; ஏமம்‌ - இன்பம்‌. மது. 692: ஐங்‌. 8998; பதி. 35:58) பரி. 1:04, 11:64, 112119; புற.860. காவல்‌. சிறு, 76; முல்லை. 84; குறி. 52 359,896; குறு. 200; பதி. 1. ்‌ 99; ௮௧. 109, 142, 194, 220: புற. 1,218. ஏமம்‌ ஆக-இளைப்புத்தீர. பெரு. 66. ஏமம்‌ ஆகிய. பெரு. 421. ஏமம்‌ காவலர்‌ - இன்பக்காவலரான வேந்தர்‌, புற. 865. ஏமமார்ந்த - ஏமமுற்றன. பரி, 4:84. ஏமமில்‌ இருக்கையர்‌-காவலில்லாத இருத்தலை: யுடையர்‌. புற. 43. ஏம முரசம்‌ - காவலாகிய வீரமுரசம்‌. புற. 8. ஏமரா ஆறு - பரிகாரப்படாத ஒரு நெறி, கலி. 142. ஏமராது - பரிகாரப்படுகின்‌ற தில்லை. கலி.142. ஏம வாழ்க்கை - இன்பவாழ்வு. பதி. 68:12. ஏமவில்‌ : காவலாகிய வில்‌. புற. 89. ஏம வைகல்‌ - இன்பமான நாட்கள்‌. குறு. கட; பிறவித்துள்பம்‌ சாராதவைகல்‌. பரி. 17:58. ஏம வைகறை - இன்பம்மிக்க விடியற்காலம்‌, ௮௧. 42; புற. 598; பாதுகாவலாகீய விடியற்காலம்‌, மது. 686. ஏமாக்க - இன்புற. (செய. வி. எ]. பரி. 7:82. ஏமாந்த - விரும்பிய. (பெ. ௭). 101. ஏமாந்தன்று - ஏமாந்தது. குறு. 275. ஏமாந்து - இன்புற்று.(செய்து.வி.எ).புற.1985 ஏமாப்ப - ஏமாப்பிறலே. பட்டி. 193: கலக்க முறும்படி. மது. 575; துணிய - பொரு. 98. ஏமார்த்து - மயங்கி. (செய்து.வி. ௭).நற்‌.142. எமார்க்களம்‌ - மயங்கினேம்‌. நற்‌. 49.





221

ஏய்த்து:

ஏமார்ப்ப - இன்பமடைய. (செய. வி. ௭).௮௧.. 202; காவலடைய. ௮௧. 274.

ஏ மான்‌ - அம்புபட்ட மான்‌. தற்‌. 61.

ஏமுற்ற - மிக்க. நற்‌. 50% 'இன்பமுற்ற. ௮௧. 517.

ஏமுத்றன்று - பித்தேறிற்று. கலி. 74; மயங்காதின்றது. குறு. 214.

ஏழுற்றாய்‌ - பித்தேறிஞய்‌. கலி. 74.

ஏழுற்றார்‌ - இன்பமடைந்தார்‌. கலி. 74, 118, 147.

ஏமுற்றாள்‌. கலி. 144.

ஏமுத்ருன்‌: கலி. 74.

ஏமுற்று - இன்பமுற்று. புற. 84, 598). மயங்கி. (செய்து. வி. எ). நற்‌. 11.

ஏமுற - உயிர்வாழும்படி. கலி. 24. காவலுறும்படி. முல்லை. 27; ௮௧. 78; மகிழ. நற்‌, 282; ௮௧. 24, 189, 121, 194, 209, 300.

ஏமுற நாடி- ஏமுறும்படி உணர்த்தி. திரு. 97.

ஏமுறவதிய - இன்பம்மிகத்தங்க, ௮௧. 124,

ஏமுறு காலை- இன்பம்‌ எய்திய காலம்‌. ௮௧. 84.

ஏமுறு துயரம்‌ - மயங்கிய துயரம்‌. நற்‌. 275; ௮௧. 918.

ஏமுறு துயில்‌ - இன்பத்‌ துமில்‌. ௮௧. 92.

ஏமுறு...தேர்‌- மயக்கமுறுதற்குக்‌ காரணமான தேர்‌. கலி. 27.

ஏமுறு நண்ப! - இன்புறுதற்குக்‌ காரணமான நண்ப. குறு. 129.

ஏமுறுதர்‌ - மயக்கமுடையவர்கள்‌. நற்‌. 220.

ஏமுறு நான்முக ஓருவன்‌ - மயக்கமுறுகின்ற நான்கு முகத்தையுடைய அயன்‌. திரு. 162.

ஏமுறு நெஞ்சம்‌. பரி. 1: 64.

ஏமுறு புணர்ச்சி. அக. 598.

ஏமுது பெருமீன்‌ - களிப்புப்‌ பொருந்திய பெரிய மீன்‌. ௮௧. 210.

ஏமுறு வஞ்சினம்‌ - மயக்கமுறுதற்குக்‌ காரண மான வஞ்சினம்‌. குறி. 910.

ஏமுறுவல்‌ - பித்தேறினேன்‌. தற்‌. 146.

ஏம்‌. (உவம உருபு), நற்‌. 122.

ஏய்க்கும்‌ - ஓக்கும்‌. (உவம. உருபு). பெரு, 18, 39,277, 502, 868, 180; பட்டி. 104; குறு. கட, 67; ஐங்‌. பின்‌, 1-4; பரி. 8:76, 18:87, கலி. 15, 20, 92, 82, 45, 90, 97, 105, 324, 191, 140; ௮௧. 288; புற, 542.

ஏய்ந்த - பொருந்திய. புற. 265.

ஏய்ந்து - பொருந்தி. நற்‌. 222.


௮௧.69,