பக்கம்:சங்க இலக்கியச் சொற்களஞ்சியம்.pdf/239

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஏறு எருத்தம்‌.

249, 265, 287, 821, 807; புற. 1, 4, 127,

288, 509, 29;

இடியேறு. மது. 69, 249; குறி. 49; நற்‌.7,

97, 51, 112, 114; ஐங்‌. 495; பதி. 91:28,

லி. 46, 106, 107; அக. 144,

1ற. 100, 265; எற்றுதல்‌. (முதனிலை திரிந்த தொழிற்பெயர்‌) ௮௧. 109, 285; எறிதல்‌. பதி. 41:29, 84

ஏறு எருத்தம்‌ - உயர்ந்த எருத்தம்‌. (வி. தொ). பசி. 20:24.

ஏறுக - ஏறுவாயாக. ( விய, வி. மு), கலி. 126.

ஏறுகுறித்து - எற்றுதல்‌ குறித்து. ௮௧. 103.

ஏறுடை ஆயம்‌. ௮௧. 891.

ஏறுடை இனத்த...நவ்வி. அக. 7.

ஏறுடை இனம்‌ : ஏற்றையுடைய பசு இனம்‌. குது. 278.

ஏறுடை நல்லார்‌ - ஏற்றையுடையநல்லவர்கள்‌. கலி, 102.

ஏறுடை...நிரை - ஏறுகளோடு கூடியஆனிரை.. அக, 215,269; புற. 289.

ஏறுடை...மழை - இடியேற்றினையுடைய மழை. ௮௧. 964.

ஏறுடை மழையின்‌ - இடியேற்றையுடைய மழை நீர்போல. குறு. 176.

ஏறுதல்‌. (தொ. பெ) பரி. 15:16.

ஏறுபெற்று - அழித்தலைப்பெற்று. கலி. 2.

ஏறுபெறு பாம்பு - இடியேற்ருல்‌' தாக்குண்ட பாம்பு. ௮௧. 119.

ஏறும்‌ - ஏறுகின்ற. (பெ. ௭). தற்‌. 182, 180; அக. 514.

ஏறுமாறேற்கும்‌ - ஏறுமாராதலை ஏற்கும்‌. பரி. 38:0.

ஏறுவதுபோல. ௮௧. 189.

ஏறுவோர்‌. (வி. ௮. பெ), பரி, 11:51.




ப]

920.

ஏனோன்‌.

ஏறே! (விளிப்பெயர்‌). திரு. 264; மது. 1447 பதி. 28:10, 90:26; புற. 58.

ஏறை. - குறமகள்‌ இளவெமினியால்‌ பாடப்‌ பெற்ற வள்ளல்‌. (பெ), புற. 157.

ஏறெொடு. நற்‌. 201; ஐங்‌. 409; பதி. 73:18, ௮௧. 898.

ஏன்ற ஏற்றுக்கொண்ட. (பெ. ௭). ௮க.1068.

ஏன்றன்று-பொருந்தியது. (வி. மு). ௮௧. 104.

ஏனம்‌ - பன்றி, (பெ). பெரு. 110; மலை, 2477 பதி. 16:06.

ஏனல்‌ - தினை. (பெ). மலை. 108; நற்‌. 108, 194, 229, 288, 556, 544, 680; குறு. 54, 72, 291; ஐங்‌. 205, 885, 288, 289, 2965 ௮௧. 82, 288, 202, 948; புற. 28. 199; திளைப்புனம்‌. நற்‌. 19, 102, 128, 209, 989, கலி. 87, 99, 40, 20, 52; ௮௧. 89, 118.

ஏனல்‌ உண்கிளி. குறு. 860.

ஏனல்‌ உழவர்‌-திளை பமிரிடுவோர்‌. பதி.20:22.

ஏனல்‌ படுகிளி. குறு. 291.

ஏனல்‌ புறமும்‌ - திளையினிடத்தும்‌. அக. 188.

ஏனலங்காவலர்‌-திளைப்புனங்காவலர்‌.௮க.12.

ஏனலம்‌ சிறு தினை - திளோவகையுள்‌ அழகிய சிறிய தினை. குறு. 227; ௮௧. 78.

ஏனலும்‌. ௮௧. 182, 192.

ஏனுதிப்பாடியம்‌ - ஏனுதிப்பாடியிடத்தேம்‌. கலி. 83.

ஏளை உலகத்தும்‌ - மறுபிறப்பினும்‌. குறி. 24.

ஏனைத்‌ தோள்‌ - மற்றைத்தோள்‌, கலி. 109.

ஏனைப்‌ பிசாசு. கலி. 65.

ஏனை மழவர்‌ - மற்றமழவர்‌. பதி, பதிக, 6:7..

ஏளையான்‌ - பகையரசன்‌. கலி... 118.

ஏனோர்‌ - பிறர்‌. பரி. 5:21.

ஏனேர்க்கும்‌ - மற்றவர்க்கும்‌. புற. 809.

ஏனோர்‌ மகள்‌ - யார்மகள்‌. புற, 542.

ஏனோரும்‌ - பிறரும்‌. மது. 747.

ஏனோன்‌ - ஏனையவன்‌. (பெ. கலி. 70.