பக்கம்:சங்க இலக்கியச் சொற்களஞ்சியம்.pdf/241

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

௪.து தொடை

ஐது தொடை - வியப்பெய்தத்‌ தொடுத்தல்‌. குது. 03..

ஐது தோன்றும்‌ - மெல்லிதாகத்‌ தோன்றும்‌. புற. 679.

ஐது நடந்து - மெத்தென நடந்து, சிறு. 7.

ஐதுப்ட - மெல்லிதாக. நற்‌, 191.

ஐதுபடுகொள்ளி -மென்மைவாய்த்தகொள்ளி.

, அக. 94.

'ஐ.துமயிர்‌ - மெல்லிய மயிர்‌. பொரு. 7.

ஐது வந்திசைக்கும்‌ - அழகிதாகவந்து ஒலிக்‌ 'ஞீம்‌. அக. 829; - மெல்லிதாக வந்து ஒலிக்கும்‌. நற்‌. 69.

ஐது வந்திசைத்தொறும்‌. ௮௧. 288.

ஐதுவரல்‌ ... வனி - மெல்லெனவரும்‌ காத்று. ௮௧, 202.

ஐது விரித்து - வியப்புடையதாக விரித்து. நற்‌. 264.

ஐது வீழ்‌ இகுபெயல்‌ - மெல்லியதாய்‌ வீழ்ந்து 'தாழ்கின்ற மழை. சிறு. 15.

ஐ தேய்த்தன்று - வியப்புடைத்தாய்த்‌ தேய்ந்‌: தது. கலி. 55.

ஐந்தலை . ஈசானம்‌, தத்புருடம்‌, அகோரம்‌, வாம. தேவம்‌, சத்தியோசாதம்‌ எனப்படும்‌ இறைவ சாது ஐந்து தலைகள்‌. பரி, 4248.

ஐந்தலை...அரவம்‌ - ஐந்து தலையிளையுடைய பாம்பு, பரி. 19:72.

ஐந்தலை...நாகம்‌. புற. 87.

ஐந்தனுள்ளும்‌ - ஐத்து பூதத்துள்ளும்‌. பரி. 15: 37.

ஐந்திருள்‌ - செவி முதலாகிய இந்திரியம்‌ ஐந்‌ 'தினது செயல்கள்‌. (ஆ. பெ). பரி.

ஐந்து - எண்ணுப்பெயர்‌. புற. 400 'தாள்கோள்‌ ஞாயிறு திங்கள்‌ தீ என்ற ஐந்து. பதி, 14:47 நிலத்தின்‌ சிறப்புப்‌ பண்பாகிய நாற்றம்‌. பரி, 8:78) நீர்முதல்‌ பூதங்களைத்து. பதி. 24:15; பரி. லக்‌


ஐத்து உடனியற்றிய...நெடியோன்‌ - ஆகாயம்‌: காற்று நெருப்பு நீர்‌ நிலன்‌ ஆகிய ஐந்தினை யும்‌ சேரப்படைத்த பெரியோன்‌. மது. 484.

ஐந்து எமில்‌ - ஐந்துமதில்கள்‌. பதி. பதிக. 9:2.

ஐந்துடன்‌ போற்றி, பதி. 21: 12.

ஐந்துடன்‌ முற்றிய நிலதும்‌. பரி. 18:22.

ஐந்தும்‌, பரி, 18:45.

ஐம்பால்‌ - குழல்‌, அளகம்‌, கொண்டை, பனிச்சை, துஞ்சை என்னும்‌ கூந்தலின்‌ ஐத்து:


227

இயறிவு:

பகுப்புக்கள்‌, பதி. 48:- கூந்தல்‌, (ஆ. பெ), சிறு. 60; குறி. 189, மலை, 128; நற்‌. 96, 100, 185, 249, 806; குது. 229; ஐங்‌. 84; ௮௧, 8, 126, 192, 155, 184, 212, 225, 295.

ஐம்பால்‌...கூந்தல்‌ - ஐந்துப்குதிகொண்ட கூத்‌ தல்‌. நற்‌, 887, ௮௧. 148.

ஐம்பால்‌ கூழை - ஐவகையாகப்‌ பகுக்கப்படும்‌. கூந்தல்‌, நற்‌, 140.

ஐம்பால்‌ திணை - ஜந்து கூற்றினையுடைய நிலம்‌; மது. 926.

ஐம்பாலார்‌. கலி. 151.

ஐம்பாலாள்‌. கலி. 140.

ஐம்புலத்தை-ஜம்புல்‌ இன்பங்களை. பரி. 20:20.

ஐம்புழை யாழ்‌ - ஐந்து துளையான வங்கியம்‌.. பசி, 8:22.

ஐம்பெரும்‌ பூதத்தியற்கை - பூதங்கள்‌ ஐந்தன்‌ தன்மை. புற. 2.

ஐ மென்தூவி- அழகிய மெல்லிய அன்னத்தின்‌ தூவி. ௮௪. 289.

ஐய! (விளி), நற்‌. 80, 46, 71, 124, 227, 266 992, 818, 554, 268, குறு. 169, 196; ஐங்‌. 44, 889; பசி, 8:70, 9:54; கலி. 7, 18, 22, 22, 87, 68, 78, 80, 171, 128; ௮௧. 81, 92, 145, 8072 அழகிய. ௮௧, 829: மெல்லிய. நற்‌. 91; ௮௧. 280; வியக்கத்தக்க. ஐங்‌. 252; கலி. 29; ௮௧. 287.

ஐயம்‌. நற்‌. 297; கலி. 82, 91, 100, 147; ௮௧. 802; புற. 48, 214, 210.

ஐயம்தீர்‌ சிறப்பு. பதி. 21:16.

ஐயர்‌- அண்ணன்மார்‌. ௮௧. 840, 959, 802; அத்தணர்‌, பரி. திர. 2:02;

கலி, 32

தி. 70:19;

329, 127;

கலி. 89.

ஐயர்க்கும்‌ - தெய்வ இருடியர்க்கும்‌, திரு. 107, குதி. 17.

ஐயவாக : மென்மையாக. ௮௧. 812.

ஐயவி - கதவிற்குக்‌ காவலாகப்‌ புறவாயிலில்‌: தாக்கப்படும்‌ துலாடீரம்‌. பதி. 1424, 22:22; வெண்சிறுகடுகு (பெ). திரு. 288; மது. 287; நெடு. 86; குறு. 50; நற்‌. 40, 870; புற. 98, 281, 296, 848, 808.

ஐயன்‌ - மெல்லியன்‌. தழ்‌. 2, 146; ஐங்‌. 255.

ஜயறிவு - வியத்தகு அறிவு. அக. 71.