பக்கம்:சங்க இலக்கியச் சொற்களஞ்சியம்.pdf/245

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒடுக்கமும்‌ காண்குவம்‌

ஒடுக்கமும்‌ காண்குவம்‌. ௮௧. 112.

ஒடுக்கி - செறித்து. ௮௧. 924; மறைத்து. ௮௧. 230.

ஒடுக்கிய - ஒடுங்கவேண்டி, நற்‌. 232.

ஒடுங்க - ஒடுங்கிக்‌ கிடக்க, (செய. வி.எ). ௮௧. 93; குறைய. பட்டி. 274.

ஒடுங்கசைநிலை - ஒடுங்கி அசைந்துகொண்டு இருக்கும்நிலை. ௮௧. 187..

ஓடுங்கவும்‌ - ஒடுங்கிக்‌ கிடக்கவும்‌. கூறு. 919.

ஒடுங்களை - ஒடுங்கிய முழை. ௮௧. 168.

ஒடுங்கா - குன்றாத. (ஈ. கெ. எ. பெ. ௭). பதி. பதிக. 2: கெடாத. கலி. 65; மடியாத, புற. 265.

ஓடுங்கா உள்ளம்‌ - மடியாத உள்ளம்‌. புற. 8.

ஓடுங்கா எழில்‌ - மடிந்திராத அழகு. கலி, 40.

இடுங்காடு - ஒடு மரங்கள்‌ நிறைந்த ஓர்‌. ௮௧, 91.

ஒடுங்காத்‌ தெவ்வர்‌. பதி. 31:52.

ஒடுங்கார்‌ - பகைவர்‌. பரி. 22:5.

ஒடுங்காழ்ப்‌ படலை - ஓடு மரத்தின்‌ கிளைகளா லாகிய கட்டுக்‌ கதவு. புற. 525.

ஒடுங்கி - ஒதுங்கி. (செய்து. வி. ௭). பெரு. 108;

௮௧. 48, 174, 598;

கூசி. கலி. 76, ததங்கப்பட்டு. மலை. 2117 தங்கி. நற்‌. 252; தூங்கி. ௮௧. 284.

ஓடுங்கிய. (பெ. ௭), திரு, 148; சிறு. 26; கலி. 69; பதி. 19:19; ௮௧. 918, 832.

ஒடுங்கிய அம்பு. பதி. 45:2. ய

ஒடுங்கிய இருக்கை - நாணிமிருந்த இருக்கை. ௮௧. 256.

ஒடுங்கிரை. ௮௧. 149.

ர்‌ - இடுங்கி அழிந்தன. (வி. மு). நற்‌. 278.

ஒடுங்கினள்‌ - ஒடுங்கி. (மூ. ௭). ௮௧. 86.

ஒடுங்கீரோதி - சுருண்ட தெய்ப்பை உடைய கத்தல்‌, குறு. 70; பதி, 14:12, 74:17,

28; ௮௧. 86, 160.

ல்‌. புற. 44.

ஒடுங்குநிலை. நற்‌, 142.

டுங்கும்‌. சிறு. 185; மலை. 199; நற்‌. 822, ஐங்‌. 421) ௮௧. 226; புற. 824.

ஒண்‌ கதிர்‌. ௮௧. 181, 208; புற. 160.

கலி. 17;






291

ஒண்ணுதல்‌ அரிவை

ஒண்‌ கதிர்‌ ஞாமிறு. புற. 6. ஒண்‌ கதிர்த்‌ திகிரி. ௮௧. 281. ஓண்‌ கயல்‌ - ஒள்ளிய கயல்மீன்‌, புற. 249. ஒண்‌ கழல்‌. ௮௧. 1: புற. 77.. ஒண்‌ காந்தள்‌. ௮௧. 588. ஒண்‌ காழ்‌ ஆரம்‌ - ஒள்ளிய வடமாகிய முத்து. மது. 716. ஒண்‌ குரல்‌ - ஒள்ளிய பூங்கொத்து. நற்‌. 200; ௮௧. 277. ஒண்‌ குருதி. மது. 80. ஒண்‌... குருதி. ௮௧. 4. ஒண்‌ குழாய்‌ !. கலி, 57. ஒண்‌ குழை - ஒள்ளிய குண்டலம்‌. மது. 448, 709; நற்‌. 286; ௮௧. 86; ஒள்ளிய தளிர்‌. புற. 79. ஒண்‌ குறுமாக்கள்‌ - ஒள்ளிய சிறு பிள்ளைகள்‌. மது, 461. ஒண்‌ கேழ்‌ - ஒள்ளிய நிறம்‌. புற. 27.. ஒண்‌ கேழ்‌ வயப்புலி. மலை. 209; நற்‌. 119; ஐங்‌. 274; ௮௧. 947. ஒண்கேழ்‌ வனமுலை. ௮௧. 64. ஒண்‌ கைதை-ஒள்ளிய தாழைமடல்‌, நற்‌. 168. ஒண்‌ சுடர்‌, மது, 545, 580, 607; நற்‌. 218, ப்‌ ஐங்‌. 405, 440; பரி. 9:64, 18:27) கலி, 121; அக. 70,100, 187, ஒண்‌ சுவர்‌ - சாத்திட்ட சுவர்‌. பட்டி, 262; நற்‌. 522. ஒண்‌ சூட்டு - ஒள்ளிய மத்தக மணி. ௮௧. 255. ஒண்‌ செங்கழுநீர்‌, ௮௧. 48, 269. ஒண்‌ செங்காந்தள்‌. குறி. 62; மலை. 148; நற்‌. 176, குறு. 182, 284; ௮௧. 92. ஒண்‌ செங்குரலி- ஒள்ளிய செங்குரலிக்‌ கொடி. புற. 285. ஒண்‌ செஞ்சீறடி. திரு. 18. ஓண்‌ செய்யோனும்‌ - ஒண்‌ செய்யோனகிய முருகனும்‌. புற. 56. ஒண்‌ ஞாயிறு. புற. 231. ஒண்ணகை. பரி. 21:55. ஒண்ணிலம்‌ - ஒள்ளிய நீலமலர்‌. பரி. 13222. ஒண்ணுதல்‌, பொரு, 110; குறி. 1; நற்‌. 77, 240, 288, 589; 977; குறு, 22, 70, 167, ங்‌. 07, 75, 129, 168, 219, 225, 922, 824, 449; பதி. 51:25, 97:15, 74:17, 81:28; கலி. 4, 97, 142, 147; ௮௧. 80, 84, 102, 110, 251, 806, 925, 944) புற. 52, 70, 506.. ஓண்ணுதல்‌ அரிவை. குறு. 292,