பக்கம்:சங்க இலக்கியச் சொற்களஞ்சியம்.pdf/246

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒண்ணுதல்‌ மகளீர்‌



ஒண்ணுதல்‌ மகளிர்‌. பதி. 8

ஒண்ணுதல்‌ விறலியர்‌. பதி. 48:2.

ஒண்ணுதலோர்‌. பரி. திர. 1:87.

ஒண்ணுதால்‌!. கலி. 25, 105, 110.

ஒண்‌ தழை. ஐங்‌. 15, 15, 147.

ஒண்‌ தளிர்‌. திரு. 54; ஐங்‌. 275; ௮௧. 08,

ற. 76, 77.

ஒண்‌ தளிர - ஒள்ளிய தளிர்களையுடைய, ௮௧. 387.

ஒண்‌ தார்‌. குறு. 562; கலி. 105.

ஒண்‌ தித்தி "ஒள்ளிய பசலை. தலி. 60.

நண்‌ துகில்‌. பரி. 19:42.

ஒண்‌ துறை. தற்‌. 62, 70, 85, 197, 591.

ஒண்‌ தொடி. திரு. 54; குறி. 159; குறு. 288, 242; ஐங்‌. 28, 88, 40, 76, 92, 98, 171, 372, 176, 189, 194, 521, 887). பதி. 90:50; கலி. 74,90, 140; ௮௧. 46, 47, 60, 96, 265, 589, 268, 569; புற, 24, 241.

ஒண்தொடி மகளிர்‌. ௮௧. 186; புற. 26, 229.

ஒண்தொடி மடந்தை. ௮௧. 204.

ஒண்தொடியார்‌. பரி. 10:94.

ஒண்தொடீ! கலி. 60, 61.

ஒண்‌ தொழிற்கழல்‌. பெரு. 102.

ஒண்‌ படை - ஒள்ளிய தாளை. நற்‌. 291.

ஒண்படைக்கடுந்தார்‌. புற, 12.

ஒண்படைக்கரிசால்‌ வளவன்‌. ௮௧. 85.

ஒண்படைத்‌ தாளை. புற. 197.

ஒண்படை மாரி, புற. 570.

ஒண்‌ பதம்‌ - நல்ல சமயம்‌. நற்‌. 4,

ஒண்பல்ஞாமிறு. மது. 985.

ஒண்பல்‌ ... மடி - ஒள்ளிய பலவாகிய மடிப்‌ புடவைகள்‌. மது. 919,

ஒண்பல்‌ மலர. ௮௧. 80.

ஓண்பல்‌ வெறுக்கை - ஒள்ளிய பலவாகிய பொருள்திரள்‌. மது 215.

ஒண்பழம்‌. நற்‌. 274, 279; குறு. 67.

ஒண்பூ. பெரு, 290; பட்டி. 162: குறு. 24, 307, 248; பரி. 14:7; ௮௧. 217, 245, 508; புற, 571.

ஒண்பூங்‌ கலிங்கம்‌ - ஒள்ளிய பூத்தொழிலை. யுடைய சேலை. மது. 423; புற. 882.

ஒண்பூங்‌ குவளை. ௮௧. 180.

ஒண்பூங்‌ குவளையர்‌ - ஒள்ளிய பொலிவு பெற்ற குவளைப்‌ பூவைச்‌ சூடியவராய்‌, பதி, 28:2.

ஓண்பூங்‌ கோதை. மது. 438, 524.

ஒண்‌ பூண்‌ - ஒள்ளிய பேரணிகலம்‌. பட்டி, 297; கலி. 86; புற. 197.

புற. 29.




8






292.

ஒத்தனெம்‌.

ஓண்பூந்‌ தோன்றி - ஒள்ளிய காந்தள்‌. நற்‌, 221.

ஒண்டூம்‌ பிண்டி - ஒள்ளிய பூக்களையுடைய அசோகு. குறி. 119; மது. 701.

ஓண்பூ வேங்கை - ஒள்ளிய வேங்கைப்பூ. ௮௧. 218.

ஒண்‌ பொருள்‌. கலி. 130; ௮௧. 245.

ஒண்‌ பொறி - ஒள்ளிய தீப்பொறி பதி. 40:28; ௮௧. 59; ஒள்ளிய புள்ளி. ௮௧. 576; புற. 20; ஒள்ளிய வரி. நற்‌. 191.

ஒண்‌ பொறி எருந்து - ஒள்ளிய யுடைய கழுத்து. குறு. 242.

ஒண்பொறிக்‌ கருவிளை - ஒள்ளிய மயீற்கண்‌. போன்ற கருவிளை மலர்‌. குறு. 110.

ஒண்பொறிக்‌ கழற்கால்‌. பதி. 19:3, 50:40, 542.

ஒண்பொறிச்‌ சேவல்‌. புற. 583.

ஓண்பொன்‌ அவிர்‌ இழை. மது. 666.

ஓண்‌ மணி-ஒள்ளிய ஓலிசெய்யும்‌ மணி. முல்லை.. 50; நற்‌. 40, 182, 267, 561, ௮௧. 24.

ஒண்‌ மயில்‌. பரி. 9:41.

ஒண்‌ முகம்‌ - விளங்கும்‌ முகம்‌. புற. 67..

ஒண்‌ முதி - ஒள்ளிய தளிர்‌, நற்‌. 9.

ஒண்‌ முறி யா - ஒள்ளிய தளிர்களை உடைய யா என்னும்‌ மரம்‌. மலை. 429.

ஓண்‌।...மூதாய்‌ - ஒள்ளிய தம்பலப்பூச்சி. ௮௧. 74.

ஒண்மை - சிறந்த அறிவுடைமை. பதி. 70:18, ௮௧. 519.

ஒண்மையும்‌. பரி, 4:29.

ஒத்த. (உவம உருபு). பரி. 12:40, 15:39, 20:62, கலி. 48, 70, 77, 89; ௮௧. 969.

ஒத்த கிளவி. கலி. 141.

ஒத்தது. புற. 136.

ஒத்ததோ?. கலி, 54, 57.

ஒத்தல்‌. பரி. 16:37; புற. 26.

ஒத்தவை - ஓப்பானவை. கலி. 84,

ஒத்தன்‌ - ஒருத்தன்‌. கலி. கலி, 60-62, 64, 84, 128,

ஓத்தன்று - ஓத்தது. ஐங்‌. 410; பரி. 9:69. ௮௧. 108, 935; புற. 275.

ஒத்தன. குறு. 223; கலி. 106.

ஒத்தனம்‌ - பொருந்தினம்‌. ௮௧. 26.

ஓத்தனர்‌. கலி. 106, ச

ஒத்தனிர்‌ - பொருந்தியவர்‌ ஆனீர்‌. ௮௧. 26.

ஒத்தனெம்‌ - தகுதிப்பாடுடையேம்‌. நற்‌. 880.

புள்ளிகளை