பக்கம்:சங்க இலக்கியச் சொற்களஞ்சியம்.pdf/247

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புற. 151. ஓத்தார்‌. பரி. 17:84. ஒத்தி - ஓக்கின்றாய்‌. (மூ. வி. மு), பரி. 19:99, 100; கலி. 86; ஒருத்தி. (மரூ௨மொழி). கலி. 143-425. ஒத்தியோ? - ஒப்பையோ. புற. 8. ஒத்தீ - ஓக்கின்றாய்‌. புற. 56. . (உவம உருபு), குது. 78; பரி. 75, 9:75, 12:42; கலி. 11. ஒதுக்கம்‌ - சேர்ந்து கிடத்தல்‌. கலி. 88; டை. ௮௧. 261, 525. ஒதுக்கரிய நெறி-போதற்கரிய வழி. கலி. 150. ஓதுக்கரும்‌ கவலை - நடத்தற்கு அரிய கவர்த்த.



ஒதுக்கின்‌ - ஓதுங்கிய. ௮௧. 29; ஒருபுறத்தில்‌, நற்‌. 240; 'நடைமிளையுடைய. ௮௧. 174; புற. 125.

ஒதுக்கின்‌...மணல்‌ - இயங்குதற்கினிய மணல்‌. புற. 55.

ஒதுக்கினள்‌ - நடைமினளாய்‌. (மூ. ௭). ௮௧. 342.

ஒதுங்க - நடக்கும்படி. (செய. வி. ௭). ௮௧. 124.

ஒதுங்கல்‌ - இயலுதல்‌. புற. 562.

ஓதுங்கலின்‌ - நடக்கையினலே. பொரு. 48.

ஒதுங்கா-ஒதுங்கி. (செய்யா. வி. எ). நற்‌. 126.

ஒதுங்காப்‌ பூட்கை-அடியிடாமைக்குக்‌ காரண மான கொள்கை. பதி. 80::

ஒதுங்காய்‌ - நடத்தாயுமல்லை. நற்‌. 297..

ஒதுங்கி - நடந்து: சிறு. 414 மது. 44.

வி 418, 48 அக. 8, 158, 58



பதி. புற.


ஒதுங்கிய - நடத்த. (பெ. ௭). ௮௧. 293.

ஓதுங்கியக்கம்‌ - நடவை ஓசை. கலி, 4.

ஒதுங்கிய... நுதலோர்‌. பரி. திர. 1:87.

ஒதுங்கின்று. புற. 80.

ஒதுங்கினும்‌ - நடக்கினும்‌. ௮௧. 142.

ஓதுங்கிளை - போனாய்‌, அக. 7.

ஒதுங்கும்‌ - நடக்கும்‌. ௮௧. 276.

ஓதுங்குவன - நடந்தனவாய்‌. (மு. ௭). ௮௧. 155

ஓப்ப. (உவம உருபு). பொரு. 41; நெடு. 78; பட்டி, 209; பரி. திர. 9:1; கலி, 28, 64, 95; ௮௧. 100; புற. 30, 19, 56.

ஒப்ப ஆடி - ஒத்து ஆடி. புற. 599.


80.

299.




ராறு ஒப்பக்‌ குழிஇ. ௮௧. 80. ஓப்பதுவோ - இ்சவதோ. ௮௧. 200. ஒப்பார்‌ - ஓப்பவர்‌. பரி. 8:119; கலி. 101. ஒப்பின்‌. பொரு. 54; நற்‌. 84, 86, 285, 257, 999; குறு. 240; பரி. 22:0; ௮௧. 95, 155.

ஒப்பினும்‌ - ஓத்திருப்பினும்‌. கலி. 86.

ஓப்பினை - ஓப்பாயாகி. (மூ. ௭). அக. 118.

ஒப்புரவு - உலகதடை. நற்‌. 820.

ஓப்போர்‌. புற. 192.

ஓய்‌ ஒழுகை. (வி. தொ), புற. 116.

ஓய்‌ சகடம்‌ - செலுத்துகின்ற வண்டி. குறு. 365.

ஒய்‌ சாகாடு. (வி. தொ), புற. 518.

ஓய்‌ பார்ப்பான்‌. ௮௧. 887.

ஓய்‌ மாக்கள்‌ - செலுத்தும்‌ மாந்தர்‌. புற. 70.

ய்ய - கவர்ந்து வர. ௮௧. 259; செலுத்த. (செய. வி. ௭). நற்‌.15; ௮௧ 258; தப்ப, பரி. 20:89.

ஓய்யப்‌ போவாளை - தப்பப்‌ போகின்றவளை . பரி. 20:44.

ஓய்யார்‌ - தொய்ய மகளிர்‌. கலி. 24.

ஓய்யும்‌ - உதிர்க்கப்பெறும்‌. ௮௧. 148; கொண்டுபோம்‌. தற்‌. 269, 356; ௮௧. 68; புற. 804; செலுத்தும்‌. நற்‌. 74, 100; பதி. 87:4; ௮௧. 112, துரத்தும்‌. பதி. 79:5..

ஒய்யென்று - விரைந்து, ௮௧. 199.

ஒய்யென - விரைவாக. பொரு, 182; முல்லை. 89; குறி. 106, 182) நற்‌. 47, 182, 745, 296, 522; குறு. 79; பரி. 2:14; கலி. 57, 327, 147; அக. 86, 102, 186, 155, 165, 392, 298, 261, 267, 290; புற. 98, 160, 595.

ஒய்வலோ - செலுத்தச்‌ செல்வஜே. புற. 288.

ஒய்வாரும்‌ - ஒழுக்குவாரும்‌. பரி. 10:102.

ஒரா௮ - இடையறாத. ௮௧, 26: ஒருவ. (எச்சத்திரிபு). பதி. 7: தப்பாத, புற. 4.

ஓரா அங்கு - ஒருபடிப்பட்ட. கலி. 12.

ஓராஅது - போகாது. பொரு. 58.

ஓரா அல்‌ - கைவிடுதல்‌, (தொ. பெ). பொரு. 62.

ஓராங்கு - ஒருசேர. குறு. 282; ௮௧. 13 ஒருதன்மைப்பட. நற்‌. 176; குறு. 257. 20; அக. 99; புற 298, 804, 820, 70.

ஒராலின்‌ - நீங்குதலின்‌. பதி. 28:17.

இராறு - ஒருதெதி. ௮௧. 257.