பக்கம்:சங்க இலக்கியச் சொற்களஞ்சியம்.pdf/252

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒலிகழை

ஒலிகழை - ஓலிக்கின்ற மூங்கில்‌, (வி. தொ). குது. 298; ௮௧. 185; தழைத்த மூங்கில்‌. ௮௧. 29, 107, 158.

ஒலிகழைத்‌ தட்டை - ஓலிக்கும்‌, மூங்கிலாற்‌ செய்த தட்டைஎன்னும்‌ கிளியோட்டுங்கருவி. மலை. 928.

ஒலிகாவோலை - தழைத்து முற்றிய பளை ஓலை. நற்‌. 88.

ஓலிகுரல்‌ - தழைத்தகதிர்‌. நற்‌. 128; தழைத்த கூந்தல்‌. ௮௧. 569.

ஓலிகூந்தல்‌. நற்‌. 189, 141), புற. 109.

ஓலி...கூந்தல்‌ - தழைத்த கூந்தல்‌, பரி. 22:46, திர. 1:80; ௮௧. 834 புற. 146, 206.

ஓலிகெழு...சினை. ௮௧. 298.

ஒலிகொண்ட - முழக்குடைய. புற. 877.

ஓலிசிளை. (வி.தொ). ௮௧. 48.

ஒலிசிர்‌. ௮௧. 898.

ஒலித்த பகன்றை - தழைத்த பகன்றை. (வி. தொ). ௮௧. 176.

ஒலித்தல்‌. (தொ.பெ,. தற்‌. 518.

ஓலித்தலை விழவு - ஆரவாரம்மிக்க வீழா. பதி. 22:50.

ஓலித்தன்று - கிளர்ந்தது. பரி. 6:24.

ஓலித்தன்ன. மது. 869; ௮௧. 100, 211.

ஒலிந்தாங்கு ்‌ ஓலித்தாற்போல. குறு. 189; பதி. 08:.

ததர "ஒலிக்கும்‌ அலை. ஐங்‌. 172.

ஒலித்து. (செய்து.வி.எ). நற்‌. 227; கலி. 74, 354) புற. 920.

ஒலிதலை - ஒலிக்கின்ற இடம்‌. நற்‌. 115.

ஓலிதலைக்‌...கழை - தழைத்த தலையினையுடைய மூங்கில்‌, ௮௧. 47.

ஒலிதலைப்‌ பணிலம்‌. ௮௧. 820.

ஒலிதாரோயே!. பரி. 8:81

ஒலிதிரைக்‌ கடல்‌. ௮௧. 169.







னித 2 தழைத்த தென்னை. (வி. தொ). பதி. 1

ஒலித்த - தழைத்த (பெ. 20. மது. 261.

ஒலித்த கூற்‌


ஓலிநல்லூரன்‌ -: வச ததவ தல்ல. ஊரிளையுடையவன்‌. கலி. 78.

ஒலிநெடும்பிலி - தழைத்த நெடிய பீலி, நெடு. 98) குது. 264.

ஒலிப்ப. (செய. வி. ௭), பெரு. 156, 932; மது, 97, 241, 560, 414) குறி. 228; நற்‌ 310, 165, 187; குறு. 212; ஐ 28:7, 514, 28:10;



298.

ஒழிக.

81, 157; ௮௧. 80, 40, 45, 19, 260, 885, 400; புற. 85.

ஒலிப்பர்‌ - ஆரவாரிப்பர்‌. நற்‌. 807.

ஒலிப்பு - தழைத்தல்‌. (தொ. பெ), ௮௧. 844.

ஓலிபல்‌ கூந்தல்‌ - தழைத்த பலவாய கூத்தல்‌.. நற்‌. 260, 219; ௮௧. 896.

ஒலி பல்‌ முத்தம்‌. நற்‌. 202.

ஓலி...பீலி- தழைத்த பிலி. புற. 20.

ஒலிபு - தழைத்து. (செய்பு. வி. ௭). புற. 120.

ஒலிபுனல்‌ கழனி. புற. 894.

ஓலி மணித்‌...தேர்‌. ௮௧. 144.




ஒலி முத்தர்‌ - ஒலிக்கும்‌ கடல்‌, மது, 2. ஒலிமென்‌ கூந்தல்‌. குறி. 2; நற்‌. 269; குறு. 925.

ஒலிய - தழையும்படி. தற்‌. 118.

ஒலியல்‌ - கடப்பமாலை, பரி. 19:97.

ஒலியல்‌ கண்ணி. புற. 201, 2

ஒலியல்‌...மமிர்‌ - தழைத்த மமிர்‌. ௮௧. 102.

ஒலியல்‌ மாலை. புற. 76.

ஒலியவாய்‌ - ஒலிமினைய/டையவாய்‌. கலி. 126.

ஒலியின்‌ - ஓசையினல்‌.. ற. 0

ஒலியும்‌ - சொல்லும்‌. பரி

ஓலிவரும்‌ - தழைக்கும்‌. ௮௧. ம்‌

ஒலிவரும்‌...ஐம்பால்‌ - தழைத்த கூந்தல்‌. 1824.

ஒலிவரும்‌ கூந்தல்‌, தற்‌. 6.

ஓலிவரும்‌...கூத்தல்‌. நற்‌. 295; ௮௧. 225, 258.

ஓலிவரும்‌ சும்மை - தழைத்துவரும்‌ பேரொலி. நற்‌. 540.

ஒலிவல்‌ ஈத்து - தழைத்த ஈத்தமர।

ஒவ்வா - ஓத்ததிலை. பரி. 11:12; தகாது. கலி. 76.

ஓவ்வாதி - ஓவ்வாதேகொள்‌. கலி. 86.

ஒவ்வா மா - சூர்மா. பரி. 19:101,

ஒவ்வாய்‌. ஐய்‌. 75; புற. 236.

ஓவ்வான்‌ - ஓப்பாகாதவன்‌, கலி. 104.

ஒழி - ஒழிக. தற்‌. 165.

ஒழி ஊன்‌. ௮௧. 169.

ஒழிக்க - ஓழித்து வைப்பாயாக, (விய, வி. மு). புற. 216.

ஒழிக்கும்‌. சிறு. 269; கலி. 108; ௮௧. புற. 505, 504,

11, 55, 64, 149) ௮௧. 540; புற.



புற. 209.

பதி.



தற்‌. 8.


2540


ஒழிகம்‌ - நீங்குவாய்‌. ௮௧, 65. ஒழி கல்லடுப்பு. ௮௧. 119, 159. ஒழிகு - ஒழிவாயாக. ஐங்‌. 550; கலி, 4.