பக்கம்:சங்க இலக்கியச் சொற்களஞ்சியம்.pdf/256

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இற்திய

உதைத்து. குறு. 219; கொட்டி. புற. 978; சாய்த்து, புற. 44) சேர்த்தி. பொரு. 106; கலி. சேர்ந்து. கலி. 106; தடவி. நற்‌. 870; தாக்கி, ௮௧. 282; தீண்டி, கலி. 82, தொடர்ந்து, ௮௧. 588; தோண்டி. ௮௧. 278; நினைந்து, அக. 54; பார்த்து. கலி. 89; மறைந்து. ௮௧, 268; மறைய உணர்ந்து. ௮௧. 2; வலித்து. ௮௧. 98. வளைத்து. ௮௧. 89; வேய்த்து. [பிறர்‌ தெரிந்துகொள்ளாதபடி வைத்து]. முல்லை, 75;

ஒத்றிய. (பெ. ௭). குறு. 849; புற, 257.

ஒஜ்நியும்‌. நற்‌. 28.

ஒற்றினும்‌ - வீசினும்‌. குறு. 588.

ஓற்றுச்‌ செல்மாக்கள்‌ - ஒற்றராகச்‌ செல்பவர்‌. ௮௧. 515.

ஒற்றுபு - அடித்து. (செய்ப. வி. ௭). புற. 292.

ஒற்றும்‌ - தழுவும்‌, கலி. 102; மோதும்‌. நற்‌. 866.

ஒறுக்குவேன்‌-ஒறுத்துக்கொள்வேன்‌. கலி. 97.

ஒறுத்தி - தண்டஞ்செய்வை. புற. 10.

ஒதுப்ப - அலைக்க, (செய. வி. ௭), குறு. 54; ஒறுக்க, ௮௧. 242.

ஒறுப்பது. கலி. 58.

ஒறுப்பின்‌ - ஒறுத்துக்கூறின்‌. கலி. 58.

ஒறுவாய்ப்பட்ட - துணிபட்ட. புற, 277..

ஒன்பதித்திரட்டி:பதிளெண்வகையாகிய, திரு.

68.

84, 106;

ஒன்பது குடை. ௮௧. 125,

ஒன்பதிற்நிருக்கை-ஒன்பது நாளாகிய மூவகை: இராசி. பரி. 1125.

ஒன்பதிற்றுத்‌ தடக்கை. பரி. 5:99.

ஒன்பதித்ரென்பது - எண்பத்தொன்று. குறு..

களமா சோழர்குடியில்‌ அரசிற்குரியரா

கிய ஒன்பது பேர்‌. பதி. பதிக. 9:19.

ஒன்றமர்‌ உடுக்கை - ஒன்றாய்ப்‌ பொருந்தின. உடுக்கை. பெரு, 175.

ஒன்றல்‌ செல்லா: - மனம்‌ பொருத்துதல்‌ நிகழா. மைக்குக்‌ காரணமாகிய. பெரு, 458.


242.

ஒன்றுதும்‌.

ஒன்றல - ஒன்றியதில்லை. பரி. 12:87.

ஒன்றன்‌ ஊழியும்‌ - வானமாகிய முதற்பூதத்தி னது ஊழியும்‌. பரி. 2:

ஒன்றன்‌ கூருடை - ஒன்றன்‌ கூறுகிய ஆடை. கலி. 18.

ஒன்றன்‌ திறம்‌. கலி. 141.

ஒன்றனனே. குறு. 208.

ஒன்றனில்‌ - முதற்பூதத்தில்‌. பரி. 18:18.

ஒன்றா - ஒன்றுக, பி. 4:17, 41). பொருந்தாத. பெரு. 491.

ஒன்றாகின்று. குறு. 874.

ஒன்ராது - பொருந்தாமல்‌. புற. 2.

ஒன்றார்‌ - பகைவர்‌. பரி. 21:70.

ஒன்றாது - ஒரு நெறியாகிய சமாதி நெறி. பரி. க.



ஒன்றி. மது. 608; மலை. 589, நற்‌. 86, 69, 525, 564; கலி. 92, 108, 145; ௮௧. 42, 382; புற. 202.

ஒன்றிப்‌ பாட. கலி. 41.

ஒன்றிய. பொரு, 72; ஐங்‌. 419; பரி. 19:47, 52; ௮௧. 400.

நட்பு. ௮௧. 205.

பரி. 10:61.

ஒன்நிரண்டல. பதி, 41:12.

ஒன்றிரத்தனன்‌. ஐங்‌. 884:

ஒன்றில்‌ கொள்ளாய்‌. ௮௧. 123.

ஒன்றில்‌ காலை. தற்‌. 124.

ஒன்றிலங்கு அருவிய குன்று. நற்‌. 18.

ஒன்நின்து - ஒன்றுதலின்று. பரி. 4:41.

ஒன்றினவோ. ஐங்‌. 589.

ஒன்நிஞர்‌ - பிரியாதிருப்பவர்‌. கலி. 18.

ஒன்‌ நிளேம்‌ - ஒருமனமாயினேம்‌. கலி.,86.

ஒன்று. பொரு. 75, 228; மது. 207: நற்‌. 28, 27, 105, 17, 225, 289, 244, 266; குறு. 72, 199, 250, 266, 298, 684; ஐங்‌. 757, 359, 394; பதி. 82:9, 84:9; பரி, 8:77, 4:88-40, 19:75, திர. 9:8; கலி. 2 4, 7, 16, 29, 24, 54, 4049, 47, 05, 57, 61, 62, 67, 84, 69, 95, 109, 146, 181, 122, 359, 142, 144, 147) ௮௧. 110, 192, 188, 512, 548, 801; புற... 5, 87, 109,150, 350, 196, 285, 289, 207, 244, 544, 875, 595, 899.

ஒன்று அம்பு. (வி.தொ), புற. 910.

ஒன்றுதல்‌ - பொருந்துதல்‌, ௮௧. 218.

ஒன்று...துணை - ஒன்றிய துணை. ௮௧. 50.

ஒன்றுதும்‌. தற்‌, 109.