பக்கம்:சங்க இலக்கியச் சொற்களஞ்சியம்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அடிசில்‌:

அடிப்பாடு. குறி. 258; அடியீடு. ௮௧. 105. காம்பு. (பெ). தற்‌. 12! கால்‌. (சி. பெ). திரு. 279, 515; பொரு. 42. சிறு. 18, 59, 129, 197; பெரு. 69, 169. மது. 162, 486; நெடு. 122,151; குறி. 127, 352; பட்டி. 146; மலை. 45, ”41; கலி. 11, 35, 20, 21, 50, 57, 41, 45, 24, 69, 71, 75, 89, 90, 94, 108, 128, 145, 1475 குது. 7, 188, 348, 180, 207, 262, 278; ௮௧. 12, 17, 59, 61, 89, 89, 117, 125, 342, 144, 155, 191, 231, 22%, 257, 267, 276, 509, 225, 45, 576, 589; புற. ர, 10, 15, 22, 52, 59, 40, 64, 72, 72, 329, 155, 159, 198, 255, 254, 525, 969, 570, 290; நற்‌. கட, 54, 76, 221, 252, 206, 279, 297, 524, 542; பதி. 28:2,. 31:9, 92:19, 07:5; பரி. 2:72, 2:59, 19, 8:65, 68, 9:57, 12:51, 61, 21:18, தர. 326, 81.

அடிசில்‌ - உணவு. (பெர. சிறு. 241; பெரு. 476,குறி.204௮௧. 394; புற. 10, 127, 160, 388, 850,590; பதி. 45: 19; பரி. 10:105.

அடிசேர்தல்‌ - வணக்கம்செய்தல்‌. கலி. 89.

அடிசேர்ந்து. (செய்து. வி. ௭), பரி. 8:79.

அடிதாழ்‌ கலிங்கம்‌ - அடியிலேதாழ்ந்த துகில்‌. கலி. 92. *

அடிதொடர்ந்து -: அடியோடே தொடர்புபட்ட. சிறு. 18.

அடிதொடர்‌ குன்று. பரி. 8:70.

அடிநிலை - அடி ஊன்‌ நிமிட்ட நிலை. மலை. 222.

அடிப்பட - முற்ற. (செய. வி. ௭). ௮௧. 209.

அடிப்படர - அடிப்பட்டுதடக்க, (செய. வீ. ௭). மது. 21.

அடிப்படுத்ததை-திருத்தியதொழில்‌. (“ஐ'காரம்‌, சாரியை), பரி. 4:22,

அடிப்படுத்தலின்‌. பதி. 81:12.

அடிப்பின்‌ - தட்டிளவிடத்து. புற. 128.

அடிபட-அடிகள்பதிய. (செய.வீ.எ). ௮௧.279.

அடிபடு மண்டிலம்‌ - குரங்‌ (குதிரைக்குளம்பு)) கள்‌ அழுத்தின வட்டம்‌. மது. 590.

அடிபுணர்‌...மருப்பு. புற. 285.

அடிபுதை அரணம்‌ : அடியை மறைக்கும்‌ செருப்பு. பெரு. 69.

அடிபுதை தொடுதோல்‌ - அடியைமறைத்துள்ள. செருப்பு. ௮௧. 101.

அடிபுளை...கழல்‌. புற. 83.











19 அடுக்கிய அடிபொஜிப்ப - அடிகள்‌ சுவடுசெய்ய. (செய. வி.எ), குறு. 807. ்‌

அடிமேல்‌ அடிமேல்‌ ஒதுங்கி. பரி. 12:90. அடிய - அடிகளையுடைய. பட்டி. 231; கலி. 19. அடியமைபகழி. அக. 161.

அடியர்‌ - அடியினை உடையார்‌. (4. மது. 036; பட்டி. 265; கலி. 88; ௮௧. அடியன்‌ - காலிளையுடையவன்‌. ௮௧. 112. அடியார்த்த - அடிமில்நிறைந்த. கலி. 86. அடியினை - அடியையுடையை. (மு. வி. மு). பரி. 5:20.

அடியுறை - அடிக்கீழ்‌. புற. 67; பரி. 32025 அடியில்வாழ்வேன்‌. புற. 198; வழிபட்டுறைதல்‌. 39:05, 1747, 18:04, 21:16, 08. அடியுறை மகளிர்‌. பரி. 1. அடியுறையார்‌. பரி. திர. 1:42. அடியொதுங்கி - இட்ட அடி வாங்கி. மது. 57. அடியொல்கி - வணங்கி. கலி. 92. அடியோர்மைந்தர்‌. பரி. 8:42.

அடிவழி - அடிச்சுவட்டின்கண்‌. குது. 262; அடிச்சுவடு. ௮௧. 288; புற. 292;

. அடிப்பாட்டின்வழி. மது. 192. அடுக்க - அடுத்து. பரி. 13:02.

அடுக்கத்த - மலைமிடத்தன. (வி. மு) கலி. 48; தற்‌. 529.

அடுக்கத்தது. ஐங்‌. 291. அடுக்கத்தானும்‌ - மலைமிடத்தும்‌. தற்‌. 528, அடுக்கத்து - மலைமிடத்து. திரு. 42; பெரு. 297,குறு. 218, 876, 589; ௮௧. 9,92, 62; ஐங்‌. 220, 260, 261, 262, 267, 289.

- பக்கமலை. (பெ), மலை. 141, 259,

289,329; கலி. 44, 49, 49,09;குறு. 69, 90. 379, 260, 288; ௮௧. 8, 47, 82, 92, 116. 342, 148, 192, 125, 258, 202, 288, 502, 512, 528, 83, 247, 229, 588; ஐங்‌. 274, புற. 2, 151, 200, 202, 874; நற்‌. 7, 28, 54, 172, 116, 122, 121, 203, 225, 255, 229, 516, 584, 595, 899; பதி. 20: 18; பரி. 14:0.

அடுக்கல்‌ - அடுக்குதல்‌. (தொ. பெ). பரி. 2:44; பக்கமலை. (பெ). மலை, 19; கலி. 40; ௮௧. 548; ஐங்‌. 296, 298; நற்‌. 22.

அடுக்கிய - அடுக்கப்பட்ட. (பெ. எ). புற. 618, 62, 202; ்‌

சொரித்த. பெரு. 2: பெருக்கிய. திரு.


மு). 99.