பக்கம்:சங்க இலக்கியச் சொற்களஞ்சியம்.pdf/260

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஓங்குமலை நாடன்‌. ஓங்குமலை நாடன்‌. நழ்‌. 89; குது, 217, 815, 875.

ஓங்குமலைப்‌ பைஞ்சுளை. குறு. 517. ஒங்குமிசை - உயர்கின்ற உச்சி, பெரு, 172: உயர்த்த இடம்‌. நற்‌. 283. ஓங்குயர்‌...யாளை, கலி. 66. ஓங்குயர்‌ வரை. நற்‌. 869. ஓங்குவரல்‌. பதி. 88:40. ஓங்குவரல்‌...திரை. குறு. 816. ஓங்குவரை. நற்‌. 54, 114, 162, 517, 847, 88; குறு. 69; ௮௧. 912, 548; புற. 227. ஒங்கு...வரை. பதி. 48:06. ஓங்குவரை ஆறு-உயர்ந்த மலைவழி. நற்‌. 255. ஓங்குவரை அடுக்கம்‌ - உயர்ந்தமலைச்சாரல்‌.. குறு. 179; ௮௧. 198. ஓங்கு வரைப்பின்‌-உயருங்கானலிடத்து. மது. 519. ஓங்கு வரைப்பு - உயர்த்த மனை. ௮௧. 578. ஓங்கு வாள்‌. (வி. தொ), புற. 56. ஓங்குவாள்‌ கோதை. புற. 19, ஓங்குவிடைச்‌ ... சுவல்‌ - உயர்ந்த ஏற்றின்‌ பிடரி. ௮௧. 214. ஓங்குவிறல்‌ சேய்‌! பரி, 2:84. ஓங்கு வெள்ளருவி. ௮௧. 213. ஒஓங்குவைப்பு - உயர்ந்த இடம்‌. ௮௧. 558. ஓச்ச - ஓங்க. (செய. வி. ௭), பதி. 19:8, ஓச்சம்‌ - மிகுதி. பதி. 41:20. ஓச்சி - அடித்து. (செய்து. வி. ௭), மலை. உயர்த்தி. புற. 870; எடுத்து, புற, 20, 254) ஏற்றி, புற, 225; ஓங்கி. நற்‌. 541; ஓட்டி. குறி. 150; கலி. 92; குத்தி. பெரு. 97, 118, 145; செலுத்தி. கலி. 40; ௮௧. 186, 171, புற. 571; வீசி. பதி. 49:11; பரி: 9:42. ஓச்சிய - ஓங்கிய. புற. 510; நிரம்ப வாங்கிய. பெரு. 74; வீசி ஆடிய. பதி. 77:4. ஓச்சியும்‌ - கொடுத்து, குறி. 7. ஓச்சினன்‌. புற. 208. ஓசனை - யோசனை! என்னும்‌ வடமொழி அள வைப்‌ பெயர்‌. பரி. 12:25, ஓசை. நற்‌, 4, 184; பரி, 11. 56, 52, 261.



189,

556.

டாக்ட



240.

ஓடி வந்தமை

ஓசையின்‌ - ஓசையுடன்‌. ௮௧. 867.

ஓசையும்‌. ௮௧. 261.

ஓட்டலின்‌ - ஓட்டுகைமினல்‌. (செயின்‌, வி. ௭). மது. 597.

ஓட்டி. (செய்து. வி. ௭). மது. 850, 870, 687, பதி. 44:20, 88:9; ௮௧. 127, 295, 847; புற. 895.

ஓட்டிய. மது. 726; குறி. 153; நற்‌. 270; பதி. 29:15, 46:12, 65:11, பதிக, 9:22; ௮௧. 1, 78, 197, 212; புற. 126, 250, 108, 202, 578.

ஓட்டியல்‌ பிழையா ... நாய்‌ -. தாக்தவதறம்‌ இயல்பு தப்பாத நாய்‌, ௮௧. 182.

ஓட்டைமனவன்‌ - இளதெஞ்சன்‌. பரி. 4

ஓட. பட்டி. 47; களி, 5, 55, 57, 184, ௮௧. 1785, 999, 954, 292; புற. 842;

ஓடம்‌. (பெ). ௮௧, 101.

ஓடல்‌ - கெடுதல்‌. (தொ. பெ). புற. 98.

ஓடல்‌ செல்லா - புறங்கொடுத்தலைக்‌ கருதாத. புற. 287.

ஓடலின்‌ - பரத்தலின்‌. (செயின்‌. வி. ௭). ௮௧. 59.


342)

ஓடவீடும்‌. பரி. 20:02.

ஓடற்பாள்‌ - கெடுவாள்‌.. சொல்‌). கலி. 10.

ஓடா. (ஈ. கெ. ௭. பெ. ௭), சிறு. 88; பெரு. 76, 102; முல்லை. 89,

ஓடாது - செல்லாது. (வி. எ). பதி. 12:25.

ஓடா நல்லேறு - பிறக்கிடாத வீரம்மிக்க நல்‌. ஏறு. ௮௧. 584.

ஓடாப்பீடர்‌ -புறமுதுகிடாத வீரர்‌. பதி, 43:14.

ஓடாப்‌ பூட்கை - கெடாத வலி. திர. 247. புறங்கொடுத்து ஓடாத கொள்கை. 80:40, 34:9, 57:1, ௮௧. 100; 359, 295.

ஓடி. பட்டி. 298; நற்‌. 90, 110, 129, 277,

குறு. 994, பதி. 49:11) பரி.

89; கலி. 12, 49, 51, 52,

70, 182, 18, 144) ௮௧. 7, 59, 176, 194, 241, 547,874, 595; புற. 87, 85, 395, 802, 840.

ஓடிச்‌ சுழல்வது. கலி. 146.

ஓடித்‌ தளர்வார்‌. பரி, திர. 2:22.

ஓடிய. (பெ. ௭). 187, 226,

ஓடியது உணர்தல்‌, சிறு. 214.

ஓடிய பின்றை. புற. 881.

ஓடி வந்தமை. கலி. 98.

(முற்றுவிளைத்‌ திரி

பதி. புற. 126,