பக்கம்:சங்க இலக்கியச் சொற்களஞ்சியம்.pdf/263

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஓமை நீடிய காள்‌

ஓமை நீடிய காள்‌. நற்‌, 198.

ஒமையங்‌ கவடு. குறு. 207.

ஒமையங்காடு. நற்‌. 84.

ஓமையங்‌,,.காடு. ௮௧. 193.

ஓமைய சுரன்‌. குறு. 280.

ஓமைய புலி வழங்கு அத்தம்‌. நற்‌. 107.

ஓமைமம்‌ புறவு - ஓமை மரங்களையுடைய காடு. ௮௧. 297.

ஓமையம்‌ பெருங்காடு, குறு. 124.

ஓய்‌ களிது - இளைத்த களிது. ௮௧. 111: களைத்த யானை, கலி. 7.

ஓய்தகை - ஓய்ந்த தன்மை, பதி, 60:7..

ஓய்நடைப்புரவி. புற. 299.

ஓய்‌ பசி - அயர்ச்சிதரும்‌ பசி. ௮௧. 91.

ஓய்பசி....நாய்‌, நற்‌. 48.

ஓய்வன . ஓய்வனவாகி. (மு. ௭). குறு. 988.

ஓய்வீடு நடை - ஓய்த்த நடை. நற்‌. 290.

ஓயற்க - மாருதொழிக. பரி. 10:12

ஒர்‌- அசை. (இடைச்சொல்‌), ஜங்‌. 50; பதி, 90:14, 52; பரி, 1:80, 94, 4:04, 62, 5:45; ௮௧, 86, 128, 212, 986; புற, 8, 49, 47, 389, 227, 285, 575, 296, ஒர்த்துபார்‌. கலி. 25, 107.

ஓர்‌... அகம்‌ - ஓசிடம்‌. முல்லை. 48.

ஓர்‌...அம்பு. பரி. 5:25.

ஓர்‌ அரண்‌. ௮௧. 43.

ஓர்‌ அவலம்‌ - ஒருகேடு. கலி. 19.

ஓர்‌ ஆ - ஒற்றைப்பசு. குது. 260; ௮௧. 869.

ஓர்‌ ஆடுமகள்‌, குது. 51.

ஓர்‌ ஆன்‌ - ஒர்‌ பசு. நற்‌. 57; குறு. 295.

ஓர்‌ இணர்‌ - ஒற்றைப்‌ பூங்கொத்து. குறு. 214.

ஓர்‌ இயவு - ஒருவழி. பரி. 6:87.

ஒர்‌ இரா - ஒரு இராப்போது, கலி.

ஓர்‌ இல்‌. குறு. 277; கலி. 74, 79; ௮௧. 86; புற. 194, 500.

ஓர்‌ இலை. குறு. 282.

ஓர்‌ இளமாளுக்கன்‌. குறு. 83.

ஓர்‌ உயீர்‌. கலி. 89; ௮௧. 805.

ஓர்‌ உமிரம்‌ - ஓர்‌ உயிரினம்‌ ஆவேம்‌, ௮௧. 12.

ஓர்‌ ஊர்‌. குறு, 172, 254; பதி. பதிக, 0:5, கலி. 68.

ஓர்‌ எயில்‌ - ஒரு மதில்‌, நற்‌, 46; அக. 879; புற. 598.

ஓர்‌ஏர்‌உழவன்‌ போல. குறு. 184.

ஓர்‌ ஏறு - ஓப்பில்லாத ஏறு, கலி. 104.

ஓர்க்கும்‌ - ஆராயும்‌. ௮௧. 895. கேட்கும்‌. பெரு, 183; பட்டி, 284; நற்‌. 244)







249.

ஓர் மதுகை

குறு. 596; ௮௧. 88, 147, 599; புற. 68,

357, 280,

நிளையாதித்கும்‌. திரூ. 96.

ர்‌...கலை - ஒரு அண்மான்‌. புற. 520.

ஓர்‌...களிறு. புற. 140, 894.

ஓர்‌ காரிகை - ஒரு அழகு. கலி. 92.

ஓர்‌ குறுமகள்‌ - ஒரு இளையமகள்‌. அக.:96.

ஓர்கை - ஒரு செயல்‌, குறு. 508.

ஓர்‌ சொல்‌ - ஒரு சொல்‌. கலி. 105.

சால்‌ - ஓப்பற்ற சொல்‌. தற்‌. 82.

ஓர்‌ சொல்லாய்‌.பசி. 9:72.

ஓர்த்த ஒடுக்கம்‌ - கேட்டதனலுண்டான மன தடுக்கம்‌, கலி. 48.

தர்த்தது. கலி.

ஓர்த்த மன்னவன்‌. கலி. 8.

ஓர்த்தன்ன - கேட்டாலொத்த. தற்‌. 176; ௮௧. 151, 212.

ர்த்து - ஆராய்ந்து. அக, 144; உணர்ந்து. ௮௧. 883. கேட்டு, பட்டி. 118; மலை. 28; பார்த்து. மலை. 448) ௮௧. 207.

ஓர்‌ தலைப்பாடு - ஓர்‌ நேர்பாடு. புற. 70.

ஒர்‌ தாது. கலி. 86.

ஒர்‌...திங்கள்‌ - ஒரு மதியம்‌. தற்‌, 62.

ஓர்‌ தேர்‌. குறு. 246; ௮௧. 20..

ஒர்தோல்‌ - ஒற்றைக்கேடகம்‌. புற. 511.

ர்‌ நகை. கலி. 98.

ஒர்‌நட்பு. குறு. 804, 877.

ஓர்‌ தரி, கலி. 05.

ஓர்‌ நாள்‌. கலி. 54.

ஓர்‌ நிறையா - ஒருதிறையாக. பரி. திர. 6:31.

ஒர்ப்ப'- கேட்கும்படி, (வி. எ), புற. 874; கேட்டு. (வீ. எ. திரிபு). தற்‌. 278.

ஓர்ப்பது - கருதுவது. கலி. 95..

ஓர்ப்பனள்‌ -கருதினளாய்‌. (மு. ௭). முல்லை. 88.

ஓர்ப்பின்‌ - ஒர்ப்பாராமின்‌. (செயின்‌. வி. ௭), கலி. 52.

ஓர்பரிசிலேன்‌ அல்லேன்‌; புற. 208.

ஓர்பழியும்‌. குது. 820.

ஓர்பான்மை - ஆராயும்‌ தன்மை. (வி. தொ). நற்‌. 90.

ஓர்‌ புன்மையும்‌, பொரு, 96.

ஓர்‌ பெண்‌. பரி. 142100.

ஓர்‌ பெற்றி - ஒருதலைக்கீடு. குறு, 28.

ஓர்‌ பொன்னங்கொம்பு. பரி. 7:56.

ஒர்‌ போர்வை. நற்‌. 340.

ஓர்‌ மதுகை - ஐருவலிமை. கலி. 47.