பக்கம்:சங்க இலக்கியச் சொற்களஞ்சியம்.pdf/264

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உணர்வாராய்‌. ௮௧. 371.

ஓர்மின்‌ - கேண்மின்‌. பரி. 11:427.

ஓர்‌ முல்லை. கலி. 112.

ஒர்யாட்டு - ஒர்யாண்டு. (வலித்தல்‌ விகாரம்‌). கலி. ரம்‌.

ஒர்யாது. பரி. 6:92.

ஒர்மான்‌ ஃ யான்‌ ஒருத்தி. குறு. 6; யான்‌ ஒருவனே. புற. 137.

ஒர்யான்‌ ஆகுவது - யான்‌ ஒருத்தியுமேஆவது.. ௮௧. 82,

ஓர்‌ யானை. கலி. 97.. க

ஒர்‌ வல்லவன்‌. கலி. 56.

ஒர்‌ வாதத்தான்‌ : உண்டாளமாறுபரட்டாலே.. கலி. 96.

ஓர்‌ விடலை - ஒப்பற்றதலைவன்‌(ஆ.பெ).௮௧.7.

ட்‌ ஒருவில்‌. புற. 150.

ஒர்வுற்று - ஓர்தலுற்று. கலி. 42.

ஓர்‌ வெள்ளம்‌ - ஒரு தீர்ப்பெருக்கு. குலி, 146.

ஓச்‌ வேட்டுவர்‌. புற. 152,

இரற்று - ஒருதன்மைத்து. புற. 246.

ஒரன்மை - ஓருதன்மை அன்மை. நற்‌. 828.

ஓரன்ன. - ஒருதன்மையொத்த, தற்‌. 25, 72, 274, 801; அக. 117, 128, 525, 585; புற, 51. 189, 192, 108.

ஓரன்னள்‌. குறு. 812.

ஓரா - நினையாது. (செய்யா. வி. எ). மலை. 68.

ய வலு - செவியுத்திருந்தனம்‌. ௮௧.

ஓராங்கு - மது, 464; குறி. 19; குறு. 88; பதி.

3) கலி. கலி. 18, 92, 148, ௮௧. 65, 107,

387, 225, 805, 889;புற. 16.

எரரவ்குச்‌ சேரல்‌ - நன்றாகச்‌ செல்லுதல்‌, கல,




ஓராங்கு நந்த - ஒன்றுபோல்‌ விளங்க. பதி. 69:16.

ராத்‌ காயர்‌பதழ்‌ 910.

தொடை - பயிலாது ஏத்திய அம்பு.

38.

இரதி ஓராதேகொள்‌, கலி. 88,

ஓராது - ஆராயாமல்‌, கலி. 73, 117.

ஓரா நெஞ்சம்‌ - நிளையாத நெஞ்சம்‌. கலி. 9.

ஓராம்‌ - ஆராயேம்‌. குறு. 218.

ஓரார்‌ - எண்ஷர்‌. ஐங்‌. 829; கலி. 52.

ஓரி/- ஆண்பால்‌ தலைமயிர்‌. குறு, 229; இரிநிறம்‌. மலை. 224; கழுத்தின்‌ மமிர்‌. பொரு. 104; பெரு. 172; கலி. 1147


250.

ஓவா

வல்வில்‌ ஓரி என்னும்‌ வள்ளல்‌, சிறு, 144. தற்‌. 6, 92, 262, 520; குறு. 100, 399. ௮௧. 208, 209; புற. 192, 195, 204; தேன்‌ முதிர்ந்தால்‌ பரக்கும்‌ நீலநிறம்‌; முசுக்‌ கலை எனினும்‌ ஆம்‌. புற. 109. நரி. பட்டி, 257.

ஓரிக்குதிரை - ஓரி என்னும்‌ பெயரையுடைய குதிரை; பிடரிமமிரையுடைய குதிரை என்ற. லும்‌ ஆம்‌. சிறு, 114.

ஓரி முருங்க - தலைக்கொண்டை சிதைய, குறு, 244.

ஓரியும்‌ - ஒரி என்னும்‌ வள்ளலும்‌. புற. 198.

_ ஓர்ந்துபார்‌. கலி. 79.

ஒரும்‌. (அசை). தற்‌, 127, 189; -பரி. 19:21; கலி, 44, 98. அக, 18, 510; புற. 865 ஆராயும்‌. கலி. 49:. கருதும்‌. நற்‌. 98.

ஓரேன்‌ - தெரிகிலேன்‌. குறு. 28.

ஒரை - மகளிர்‌, பாவைகொண்டு விளையாடும்‌. ஒருவகை விளையாட்டு. தற்‌. 68, 143; ௮௧. 49, 60, 219.

ஓரை ஆயம்‌ - விளையாட்டினையுடைய ஆயம்‌. குறு. 48.

ஓரை மகளிர்‌ - ஓடுகிற விளையாட்டிளையுடைய மகளிர்‌. குறு. 516, 401; கலி. 75.

ஓரைமகளிரும்‌ -ஓரையாடியமகளிரும்‌. நற்‌.898.

ஓரையும்‌ - ஓரைவிளையாட்டும்‌. தற்‌. 155.

ஓரொத்த - ஒருதலையாக ஒத்த. பரி. 16:25, 9:65.


ஓரொருகால்‌, கலி. 141.

ஓலின்‌ - ஓலுறுத்துதலால்‌. கலி, 42.

ஓலை. நற்‌. 88, 199, 500, 524; கலி. 94, 147. ௮௧. 77, 927; புற. 290.

ஓவத்தன்ன - சித்திரத்தையொத்த, சிது. 70: தற்‌. 182; ௮௧. 98; புற. 251.

ஓவத்தன்ன...இல்‌. பதி. 6125,

ஓவத்தன்ன கோபம்‌ - ஓவியம்போலும்‌ திந்திர கோபப்பூச்சி. ௮௧. 94.

ஓவத்தன்ன...நகர்‌, பதி. 88:28.

ஓவத்து எழுதெழில்‌. பரி. 24.

ஓவத்து வெண்கோயில்‌ - சித்திரங்களையுடைய வெள்ளிய கோயில்‌. பட்டி, 4

ஓவ மாக்கள்‌. நற்‌, 148,

ஓவலர்‌ - விட்டு நீங்காதவர்‌, குறு. 84.

ஓவலை - ஒழிவாயல்லை. ௮௧. 842.

ஓவா - ஒழியாத. மது. 178; பரி. 2:70: மாருத. கலி. 70, 83, 129.