பக்கம்:சங்க இலக்கியச் சொற்களஞ்சியம்.pdf/265

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
  • வாத்தேர்‌

ஓவாத்தேர்‌ - நீங்காத தேர்‌. நற்‌. 227.

ஒவ்து - ஒழியாது, (வி. மு), தற்‌. 888; பரி.

ம்244)

ஒழியாமல்‌, (வி. ௭). குது. 94, 181; ௮௧.

359, 171) புற. 4; நீங்குகின்றிலது. நற்‌. 124. ஓவார்‌ - ஒழிந்தாசிலர்‌. தற்‌. 116. ஓவாவேகம்‌. கலி. 103. ஓவாள்‌ - ஒழியானாய்‌. (மு. ௭). கலி, 142; நீங்காளாய்‌. ௮௧. 823. ஒவான்‌ - ஓழியரன்‌. (வி. மு). கலி. 103.

ஓவியம்‌ கடுப்ப - சித்திரத்தை ஒப்ப. நெடு.4147.

21.

ஓவியர்‌ பெருமகன்‌ - ஓவியர்‌ குடியில்‌ பிறந்‌: தோன்‌. சிறு, 122.

வில - மாருமல்‌. (மு. ௭), மது. 798,

ஓவிலன்‌ - ஓழிதல்‌ இலன்‌. பொரு, 178.

ஓவிறந்து - ஓழிவின்றி. மலை. 478.

ஓவின்று - அடங்கிற்று. நற்‌. 319.

ஓவுக்‌ கண்டன்ன - ஓவியன்‌ சித்திரித்தாற்‌. போன்ற. தற்‌. 268; சித்திரத்கதக்‌ கண்டாற்போன்ற. மது.865.

ஓவுறழ்‌ நெடுஞ்சுவர்‌. பதி. 68:17.

ஒவுறழ்‌ இரும்புறக்‌ - இரட்டைக்‌ கதவமைந்த கருங்கை வழி. புற. 843.


ஒள

ஒளவை - செந்தமிழ்மூதாட்டி: அதிகளுல்‌ தெல்லிக்களி ஈுயப்பெற்றவன்‌. சிறு, 104.