பக்கம்:சங்க இலக்கியச் சொற்களஞ்சியம்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அடுஉதின்ற.

அடுஉதின்ற - நலிகின்ற. (பெ. ௭). ௮௧. 125.

அடுஉதின்ற யாக்கை - அடப்படும்‌ உடம்பு. பதி. 19:11.

அடுஉநின்று - கூடி தின்று. (செய்து. வி. ௭). ௮௧. 376.

அடஉம்‌ - காய்ச்சும்‌. (பெ. ௭). பெரு. 361௦ கொல்லும்‌. தற்‌. 56; பதி: 7 போர்செய்யும்‌. கலி. 275 மாளும்‌. புற. 41.

அடை - அடுத்தல்‌. கலி. 115; இலை. (பெ). ௮௧. 58, 26, 70, 96, 106, 176, 256, 327, 400; ஐங்‌: 229; புற. 105, 209, 266; நற்‌. 54, 47,128, 164, 280, 287, 510, 591; பதி. 24:20, 50:3; பரி, 15:50; குறு. 9, 246, 822 மருதநில ஊர்‌. (பெ). புற. 262; முளை. (பெ), பெரு. 278.

அடைஇய - துமின்ற. (பெ. ௭). பட்டி. 113; பொருந்திய. ௮௧. 860.

அடைகரை - நீண்டகரை. சிறு. 68; குறு. 375, 212, 286, 509, 210; ௮௧. 10, 50. 4, 60, 80, 96, 97, 180, 177, 216, 280. ஐங்‌. 12, 21, 115, 192; புற. 242, 266, நற்‌. 11, 27, 22, 118, 242, 582; நெருங்கியகரை. (வி. தொ). பதி. 28:20, 50:2. 517, 88:41.

அடைகரை நெடுங்கயம்‌ - அடைந்த கரையை. யுடைய நெடுங்குளம்‌. குறு. 177.

அடைச்சி - உடுத்து. (செய்து. வி. ௭). மது. 588; குறு. 80; ௮௧. 188, 261; கொய்து. நற்‌. 327; சூடி. நற்‌. 204; செருகி. பதி. 27:2; சேர்த்து. புற. 270.

அடைச்சிய - செறித்த. (பெ. ௭). நற்‌. 527; நட்ட. ௮௧. 41, 217, 208, 828.

அடைச்சிய கோதை - கூந்தலில்‌ அடைவித்த கோதை. கலி. 51.

அடைத்த. (பெ), புற, 44, 121; பரி. 6:82.

அடைத்தர - நினைந்த அளவில்‌. பரி. 2:69.

அடைத்து: (செய்து. வி. ௭). சிறு. 158; மது. 622.

அடைதர -தோன்றுகையினுலே. (செய.வி.எ). குறி. 184.

அடைதருந்தோறும்‌ - வரும்பொழுதெல்லாம்‌. தற்‌. 16:

அடைதரும்‌ - அணையும்‌. ௮௧. 279.











14


அடையா

அடைதல்‌. (தொ. பெ). பெரு. 390.

அடைதலின்‌ - முயங்குதலின்‌. (செயின்‌. வி.எ). ௮௧. 28. ன்‌

அடைந்த சேர்ந்த. (பெ. ௭). பட்டி. 82; புற. 97; பரி. 10:19: மறைந்த. ந,

அடைந்தக்‌ கண்ணும்‌ - சேர்ந்த இடத்தும்‌. பரி. 6:84.

அடைந்ததற்கு - திகழ்ந்ததற்கு. நத்‌. 572.

அடைந்தன்று. நற்‌. 218.

அடைத்தன்ன - செறிந்தாற்போல. நற்‌. 2-4

அடைந்தனைத்து. பரி. 19:57.

அடைந்திசிஜேர்‌- அடைந்தவர்‌. குறு. 268.

அடைத்திருந்த - சார்ந்திருந்த. (பெ. ௭). ௮௧. 105, 171, 22.

அடைந்து - சார்ந்‌ 84,206 சேர்ந்து, மலை, 162.

அடைந்தென. பரி.

அடைதீர்‌ - முகத்த நீர்‌. ௮௧. 275.

அடைப்ப. (செய. வி. ௭). குறு. 118; புற. 98.

அடைப்ப வரும்‌-இடையிட்டுக்கொண்டுவரும்‌. கலி. 109.

அடைபு - அடைத்து. (செய்பு. வி. எ). 148) நற்‌. 117.

அடைபு அதிர - எதிரொலித்துமுழங்க. (செய. வி. ௭). பதி. 80:32.

அடைமருங்கில்‌ - சார்ந்தபக்கத்தில்‌. ௮௧. 899.

அடைமல்கு குளவி : இலை தழைத்த காட்டு, மல்லிகை. புற. 90.

அடைமுதல்‌ - புகுமிடம்‌. ௮௧. 72, 589.

அடைய - இலைகளையுடைய. நற்‌. 93, 27: நடுங்கும்படி. (செய. வி. ௭). குதி. 186; சேர. (செய. வி. ௭). ஐங்‌. 99, 118; நற்‌. 52.











பதி. 76:9; பரி. 11:12, 19:27; ௮௧. 26, 218;

தங்க. நற்‌, 09;

வளர. ௮௧. 274, 299, 267.


அடையடுப்பறியா...ஆம்பல்‌ - இலையை அடுத்‌: தில்லாத ஆம்பல்‌ என்னும்‌ எண்ணுப்பெயர்‌.. பதி. 69:19.

அடைய முயங்கி - முழுவதும்‌ தழுவி. ௮௧. 150; தற்‌. 182.

அடையல்‌ - ஒருவகைச்‌ செருப்பு, (பெ), பரி. 2147.

அடையா. (ஈ.கெ.௭. பெ.௭). பெரு. 206; புற. 206, 261.