பக்கம்:சங்க இலக்கியச் சொற்களஞ்சியம்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அணங்கின்‌.

அணங்கின்‌ - வடிவிளையுடைய, சிறு. 86.

அணங்கின - துன்புதுத்தின. (வி.மு). குறு.58..

அணங்கிளள்‌ - வருத்தத்தைச்செய்பவள்‌. குறு. 70; ஐங்‌. 226.

அணங்கு - சூரரமகளிர்‌. (பெ), கலி. 49; தெய்வம்‌. பொரு, 20; பெரு. 494; மது.164,. 855, 446, 578, 689; பட்டி. 87; கலி. 52, 71; அக. 158, 870; ஐங்‌. 26; நற்‌. 9, 165, 576; பரி. 11:122, 12: தீரரமகள்‌ஃ தத்‌, 195 பேய்மகள்‌. பெரு. 499; தற்‌. 219: வருத்தம்‌. திரு. 289; பொரு: 82; பெரு, 238: மது. 29, 140, 698; பட்டி, 184, 2987. கலி. 84, 50, 56-58, 77, 88, 15ம, 144. குறு. 196, 162; ௮௧. 20, 98, 108; ஐங்‌. 25, 98, 58, 149, 178, 505; புற. 14, 791, 549, 302; நற்‌. 17, 34, 89, 144: பரி. 1240, 40409), 9:22.

அணங்கு அன்ஜேன்‌ - தெய்வம்‌ போன்றவ. ளாய தலைவி. ௮௧. 566.

அணங்குக! : வருத்துக. ௮௧.166; குறு. 104.

அணங்குசால்‌ அரிவை - தெய்வத்தின்‌ இயல்‌: 'பிளையுடைய மகள்‌. ௮௧. 174, 183, 212.

அணங்குடை அரவு. புற. 211; நற்‌. 168.:

அணங்குடை அவுணர்‌ - வருத்துதலையுடைய அசுரர்‌, பதி. 11:4.

அணங்குடை. இருத்தல்‌ - வருத்துதலையுடைய ஏறு. ௮௧. 584.

அணங்குமை...ஐருவன்‌. பரி. 1:42.

அணாங்குடைக்‌ கடம்பு - தெய்வம்‌ ஏதிய கடப்ப மரம்‌. பதி.

இணங்குடைக்கவர்துள்‌! தெய்வங்களையுடைய யக்கமலை. அக. 72.

அணங்குடைக்‌...கோடு - அச்சத்தை உடைய கொடுமுடி. தற்‌. 284. தெய்வங்களையுடைய உச்சி. ௮௧. புற.

அணங்குடைச்‌ சிலம்பு - தெய்வத்தை உடைய மலை. ௮௧. 198.








272


அணங்குடைத்‌ தடக்கைய/ ்‌

அணங்குடைத்‌...தலை. குறு. 808; நற்‌. 57% பரி. 121, திர, 129.

அணங்குடைத்‌...துறை - தெய்வம்‌ உடைய துறை. ௮௧. 240, ஐங்‌. 174..



16

அணங்கென

அணங்குடை நகர்‌ - தெய்வமுடைய கோயில்‌. ௮௧. 99.

அணங்குடை நல்லில்‌2மது. 578.

அணங்குடை தெடுவரை - தெய்வம்‌, உடைய தீண்டமலை. ௮௧. 22.

அணங்குடை நேமி-வருத்துதலையுடைய தேமி. பரி. 18:0.

அணங்குடை நோன்றாள்‌ - வருத்தும்‌ தன்மை. யுடைய வலிய அடிகள்‌. பதி. பதிக. 2:12.

அணங்குடைப்‌ பகழி. ௮௧. 187.

அணங்குடைப்‌ பொருப்பு-தெய்வத்தையுடைய பொதியில்‌. ௮௧. 838.

அணங்குடை மரபு - தெய்வம்‌ உறையும்‌ முறை. புற. 592) பதி. 79:14.

அணங்குடை முத்தீர்‌ - தெய்வத்தை உடைய கடல்நீர்‌. ௮௧. 207.

அணங்குடை முருகன்‌ - வருத்துதலையுடைய முருகன்‌. புற. 299.

அணங்குடை ... முலை - வருத்தும்‌ இயல்பை:

யுடைய முலை. ௮௧, 177.


அணங்குடை வச்சிரம்‌ - வருத்தம்‌ தருகின்ற வச்சிரப்படை. கலி. 105.

அணங்குடை வரைப்பு. ௮௧. 266, 872.

அணங்குதல்‌ - வருந்துதல்‌. நற்‌. 245.

அணங்குதற்கு, குறு. 557.

அணங்கு திகழ்த்தன்ன - தெய்வம்‌ வருத்தினற்‌. போன்ற. பதி. 44:19,

அணங்குதிலைத்‌...தோள்‌. ௮௧. 295.


குறு. 804,



ங்கும்‌ போலும்‌ - வருத்தும்‌ போலும்‌.

தற்‌. 876.

அணங்குத்றமை - வருந்தியமை. தற்‌. 248.

அணங்குறுகழங்கு - “ முருகன்முன்பு இடப்பட்ட கழற்காய்‌. நற்‌. 2:

அணங்குறு கற்பு - ்‌ அகுந்தத்போன்ற கற்பு. ௮௧. 75.

அணலங்குறுநர்‌ - வருத்தமுற்றவர்‌, தற்‌. 94.

அணங்குறும்‌ பொழுது - வருத்தம்‌ மிக்க. பொழுது. புற. 869.

அணங்குதறு மகளிர்‌ - முருகனல்‌ வருத்தமுற்ற. மகளிர்‌. குதி. 172.

அணங்கெழில்‌ அரிவையர்‌ - வருத்தும்‌ எழில்‌: மிக்க அரிவையர்‌. பதி. 68:19.

அணங்கென -தெய்வம்‌ எண. ௮௧. 163, 819; தற்‌. 522; பதி. 71:82.