பக்கம்:சங்க இலக்கியச் சொற்களஞ்சியம்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அணத்து

அணத்து - .மேஷ்நோக்கி, (செய்து, வி. ௭). பரி. 20:10.

அணத்த - வருந்திய, (பே. ௭). குறி. 89,

அணதந்தன்ன. - தலையெடுத்தாற்‌ போன்ற. பொரு, 19; மேலே நிவத்தாற்போன்ற. ௮௧. 154.

,அணந்து - அண்ணாந்து. (செய்து. வி. ௭). புற. 954; பதி. 84:47 நிமிர்ந்து. ௮௧. 508; நந்‌. 149,

அணர்ச்செவிக்‌ கழுதை - எடுத்த செவியிளை. யுடைய கழுதை. பெரு. 80.

அணல்‌ - கழுத்து. (பெ). பெரு. 20. தாடி. பெரு, 188;அ௧. 125,227, 551, ஐங்‌. 589) புற. 88, 258, 818) நற்‌. 22, 179, 381, 198.

அணல்‌ தாழ்பன்ன - தொங்குகின்ற தாடியை யொத்த. ௮௧. 187.

அணல - தாடியையுடையனவாகிய. (மூ. ௭). குறு. 544.

அணலோன்‌-தாடியையுடையோன்‌. புற. 810.

அணவத்தன்ன - மேஜேக்கி வந்தாற்போன்ற, குறு. 64.

அணவந்தாங்கு - நிமிர்ந்து நோக்கினற்‌ போன்று. குறு. 128.

அண வர - கலக்க. (செய. வி. ௭), பரி. 1:8.

அணவருமருங்கில்‌ - பொருந்தும்‌ இடங்களில்‌, ௮௧. 927.

அணவும்‌ - ௮ண்ணுந்து பார்க்கும்‌. (பெ. எ). குறு. 55.

அணி-அ௮ணிகலன்‌. (பெ). குநி.126; மது.722; ௮௧. 168, 176, 266; புற. 89, 278; கலி. 49, 95, 158, 148, 120; பதி. 11:19, 84: பரி. 6:20, 25, 28, 7:61, 8:119, 10:114, 31:02, 18:19, 20:82, 21:02, 29:19, இர. 2:10, 8. அணிதல்‌. (மு. தொ. பெ). கலி. 86, 114; பரி. திர. அணிந்த. (வி.அடி). திரு. 751, 211, 259; நெடு. 86: கலி. 101, 111; ௮௧. 6,92, 44, 47, 245, 275, 820; பதி. 80: 25; அணுமை. (இடப்பெயர்‌). ௮௧. 16. அழகு. (உரி). சிறு. 2; மது-260, 439, 075; குதி. 111, 196, 171, 181, மலை. 5:கலி. 17, 38, 50, 92, 85, 56, 98, 45, 46, 49, 02, 56, 60, 64, 66, 69, 70, 72, 74, 76, 81, 301; ௮௧. 20, 56, 29, 64, 70, 98, 150, 399, 165, 107, 247, 255, 242, 27,












17

அணி கிறு]

268, 504, 560, 570, 876, 591, 5985 குறு. 22, 328, 105, 182; ஐங்‌. 8, 14, 28. 55, 81, 117, 299, 294, 929, 419, 424, 481, 422) புற. 109, 260,261, 264, 850, தற்‌. 17, 125, 147, 184, 296, 804, 507. 954, 557, 544, 896, 899; பதி. 51:9% பரி. 2:89, 8412 5:00, 75, 10:27, 1 39:19, 18:88, 19:9, 22:28, திர.2:8,7, ஆடை. (பெர. பரி. 11:86. ஒப்பனை. (பெ), களி. 93, 97; பரி. 14:65, 17:50. கோலம்‌. (பெரி. கலி. 89, 105, 119, 126, 381, 189) 786) சூழ்ந்த. (வி. அடி). சிறு. 262; பதி. 12: 4; செறிவு. (பெ), பரி. 18:85; சேர்த்த, (வி. அடி). மது. 465; பதி. 81:20: 'தலைக்கோலம்‌. (பெ), கலி. 7 தரன்‌. (பெ), கலி, 104; பரி, 'நன்மை. (பெ). பரி. 19:104;

- படைவகுப்பு. (பெ. சிறு. 21. பரந்த. (வி. அடி). பொரு. 85, 85: வரிசை. (பெ. புற.389: பரி.19:80, திர.2:9.

அணி அகலம்‌ - அழகிய மார்பு. (ப. தொ). கலி. 28.

அணி அத்தி - அணிகின்ற ஊழியின்‌ முடிவு. (வி.தொ. கலி. 101.

அணி அயர்ப - அணிகளை அன்ரிவார்‌. கலி.92..

அணி அல்குல்‌. (வி, தொ). கலி. 50; குறு. 329, 129.

அணி ஆகம்‌ - அணிந்த மார்பகம்‌, (வி. தொ). கலி. 4.

அணி ஆரம்‌ - அணியப்பெத்ற மாலை. கலி. 70.

அனரி...ஆவிரை - அழகினையுடைய ஆவிரம்பூ. கலி. 159.

அணி ஊரன்‌. ஐங்‌. 28.

அணிக்‌ கவின்‌ - அழகிய ஒளி. ௮௧. 515; மிக்க அழகு. நற்‌, 191.

அணிக்கணியாக - அழகுக்கு மேல்‌ ஓர்‌ அழ காக. கலி, 84.

அணிக்‌ ௬ட்டும்‌ - தற்‌. 891.

அணிக்‌ கொளாஅ குறு. 841.

அணிகண்ணி. (வி.தொ). கலி. 105.

அணி கந்து - சூட்டின தறி. (வி.தொ), பட்டி.

48. அணி கமிறு - வடிக்கயிறு. பரி. 9:22.











அணிதற்குக்‌ கூட்டும்‌.

- அழகைக்‌ கொண்டு,