பக்கம்:சங்க இலக்கியச் சொற்களஞ்சியம்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அணிகா 18

அணி கா - அழகுபெறுத்தினபொழில்‌. கலி.92.

அணிகிளர்‌ ஆகம்‌-அழகுவிளங்குகின்ற மார்பு. "தற்‌. 844.

அணிகிளர்‌ஓடை - அழகுமிக்கநெற்றிப்பட்டம்‌.. ௮௧. 201.

அணிகிளர்‌ கலாவம்‌ - அழகு வீனங்குகின்ற மமில்தோகை. தற்‌. 264. ௩

அணிகிளர்‌ சாந்து - அழகுவிளங்கும்‌ சாந்து. ௮௧. 236.

அணிகிளர்‌ தேர்‌. கலி. 20.

அணிகிளர்‌...பூ. ௮௧. 885. ட்‌

அணிகிளர்‌ மரர்பு - அழகு விளங்கும்‌ மார்பு. மது, 489; புற. 29.

அணிகிளர்‌ மேனியை - அழகு விளங்குகின்ற மேனியையுடையை. பரி. 15:48.

அணிகிளர்‌...வரை. ௮௧. 278.

அணிகுவம்‌ - அணிவிப்பேம்‌. (த. ப. வி. மு). ௮௧. 240.

அணிகுவர்‌-கோலஞ்செய்வர்‌. (ப.வி.மு).கலி.4.

அணி கூந்தல்‌ - அழகுபெதுத்துகின்‌ற குழல்‌. களி, 40.

அணிகென - அணிக என்று. பரி. 8:102..

அணி கொங்கை - அழகு செய்த கொங்கை. பரி. 9:46.

அணி கொடி - அணியப்பட்டகொடி.(வி.தொ).. கலி. 99.

அணிகொண்ட்‌ - அழகுபெத்ற, ௮௧. 41, 804; நற்‌. 48.

அணிகொள்பு - அழகுபெறும்படி. (செய்பு.வி.. ௭). கலி. 28.

அணி கொள்ளும்‌ - அழகு செய்யும்‌. (பெ. எ). ௮௧, 881.

அணிகொள - அழகுபொருந்த. (செய.வி.எ. யதி. 81:98) ஓக்க. பரி. 19:5.

அணி கோலம்‌. (வி. தொ), பரி, திர. 2:7.

அணிச்‌ சிறை - அழகிய சிறகு. (ப.தொ). குறு. 892.

அணி சுடர்‌ - பலதிறமணிந்த ஒளி. (வி.தொர. பட்டி, 58.

அணித்த - அழகுசெய்த. (பெ.எ). பரி. 18:49.

அணித்தகத்‌ )தஇ-அழகுபொருந்த உடுத்திக்‌ கொண்டு. ௮௧. 20.

அணித்தகை - அணியழிந்த தன்மை. நற்‌. 270.

அணித்தழை - அணியாகிய தழை; (ப, தொ). பதி. 22: அழகிய தழையாடை, புற. 840, 541.






அணி நிலா

ட்டம்‌ - அணிமை௰து. ,(கு. வி. மு). குறு,

5.

௮ணிதிகழ்குன்று. பரி: 18:15.

அணி...தேர்‌ - அழகிய தேர்‌. ௮௧. 254.

அணிந்த - அமைந்த. (பெ.எ), தற்‌. 182; அழகுசெய்த. பரி. 18:7, 15:22; கூடின, மலை. 182; ௮௧. 29, 26, 97, 120, 296, 502, 945, 587; ஐங்‌. 567, 405; புற. 926, 554, 287, 828, 552; தற்‌. 296; பரி, 32: 14, 21: 64, தர. 1:48, 2:49, ம: தடவிய. நற்‌. 40: திரையிட்ட. கலி. 1835 பூசிய. திரு. 192, பொருந்திய. பரி. 9:62.

அணிந்த காடு - அழகு செய்யப்பட்ட காடு. நற்‌. 202.

அணிந்தணித்து - பலகாலும்‌ அணிவித்து. ௮௧, 55

அணிந்தவர்‌, பரி. 20:28.

அணித்தன்று - அழகாகப்பெற்றது. குறு. 50; அழகு செய்தது. புற. 3; ஐங்‌, 45, 184.

அணிந்தன்ன - அணித்துகொண்டாற்போல. ௮௧, 264.

அணிந்தன. (வி. மு), ஐங்‌. 45: பரி. 18:46.

அணிந்தார்‌ - சூடினார்‌. (வி. மு). கலி, 84 பரி. திர. 1:71.

அணிந்தாள்‌ - சூடிஞன்‌. (வி. மூ). பரி. 112101,

அணிந்து-அணியப்பட்டு. (வி.எ). குறு. 348; அழகிதாகி. மது. 27. (உவமஉருபு). பதி, 92. சூடி, கலி. கட; ௮௧. 25, 848, 889; புற. 95, 124, 554 நற்‌. 520, 268; குறு. 182,








குழ்த்து. மது, 285, 500.

அணித்து இடு... - அணித்து கழித்த பூ. தற்‌. 595.

அணிந்தோம்‌. (வி. ௮. பெ). ஐங்‌. 294.

அணி நகை - அணிகள்‌. கலி. 92.

அணி தடை - அழகிய தடை. (ப. தொ). ௮௧. 279.

அணி தலம்‌- அழகிளையுடையநலம்‌, கலி. 1413 ஒப்பனை செய்த அழகு. பரி. 16. சிறத்த அழகு. ௮௧. 287, 25.

அணி திலா- அழகிளையுடையநிலா. கலி. 127, 342; பரி, 1:47.