பக்கம்:சங்க இலக்கியச் சொற்களஞ்சியம்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அணி நில

அணி திலை - அழகினையுடைத்தா கிய நிலைமை. கலி. 141: நல்ல திலைமை. பரி. 19:10-1.

அணி நிலை மாடம்‌ - அழகிய நிலேகளையுடைய மாடம்‌. பரி. 10:41.

அணி நிற்ப - அணியா நிற்ப. கலி. 1035 திரண்டு நிற்ப. கலி. 101; முறையே நிற்ப. பரி. 20:21.

அணி நிறம்‌ - அழகிய நிறம்‌. (ப. 570.

அணி தின்ற - அணைத்த இடத்திலே நின்ற. (பெ. தொ), பரி. 10:11.

அணி நுதல்‌ * அழகிளையுடைய மத்தகம்‌. கலி. 184.

அணிநெடுய்‌ குன்றம்‌. பரி. 17:91.

அணிதெடுத்‌ தேர்‌. ௮௧. 309, 238.

அணிப்படுஉம்‌ - அணிமைக்காலத்தே உண்‌ டாகும்‌. குறு. 317.

அணிப்பொலிந்த...அல்குல்‌ - உடை அணித்‌ லால்‌ பொலிவுபெற்ற அல்குல்‌. ௮௧. 204

அணிப்பொலிந்து - கோலத்தாலே பொ. பெற்று. (செய்து. வி. எ). கலி.

அணிப - அணிவர்‌. (வி. மு) தற்‌. 177.

அணிபரங்குன்று - அழகிய திருப்பரங்குன்றம்‌. பரி. 17:42.

அணிபவர்‌. (வி. ௮. பெ), கலி. 9.

அணிபவள...வாம்‌. பரி. திர.

அணிபூண்‌ - அணிகலன்‌. புற, 101.

அணிபெற. கலி. 65, 120; நற்‌. 96, 244, 248, 280, 515, 590; பதி. 41:10. ச

அணிபெறவரல்‌-அணியப்பெதுதல்‌. தற்‌. 280.

அணி மணி-அணியப்பட்ட பவளம்‌. கலி.102:

அணி மணிப்‌ பைம்‌ பூண்‌. பரி. 9:58.

அணி மயில்‌. மது. 675, புற. 264.

அணி மருது-அணிசெய்யும்மருதமரம்‌.௮௧.97.

அணிமலர்‌ - அழகியமலர்‌. கலி. 8; குறு. 8495 ௮௧. 108, 154, நற்‌. 242.

அணிமலர்‌ வேங்கை. பரி, திர. 127.

அணி மலை - அழகியமலை. கலி. 48, திரண்டமலை. கலி. 40.

அணிமலை நாடன்‌. ௮௧. 272.

அணிமாண்‌...புறம்‌ - அழகுமாண்புத்ற முதுகு. ௮௧. 261.

அணிமார்‌ - அணிதற்கு. (வி. ௭). கலி. 106.

அணிமாலை - அணியும்‌ இயல்பு. (வி.தொ).. கலி. 101.

அணிமிக. பரி. திர. 1:65.


தொ. குறு.








19

அணிவளைக்‌...கை.

அணிமிகு கானம்‌-அழகுரிக்ககாடு. நற்‌.502. அளிமிகு செம்மல்‌ - அழகிய வாடற்பூ. ௮௧. 574. அணிம்கு முகை, ஐங்‌. 548. அணிமுகம்‌ - அழகிய முகம்‌. 100; குறு. 848. அணிமுலை - அழகியமுலை. குறு. 274. அணிமுறுவல்‌. ௮௧. 385. அணிய - அடையும்படி. (செய. வி. ௭). ௮௧.. 1042 அணியும்பொருட்டு. நற்‌. 214

(தொ). ௮௧.



அணியர்‌ - அண்மையிலுள்ளார்‌. (வி. ௮. பெ). குறு. 328.

அணியலும்‌ அணித்தன்‌ று. : அழகுசெய்தலும்‌ செய்தது. புற. 1

அணியவர்‌ - அழகுடையர்‌. (கு. வீ.௮. பெ). கலி. 27.

அணியவாயின. ஐங்‌

அணியள்‌ - அணிகளையுடையள்‌. (க. வி. மூ). கலி. 140.

அணியன்‌ - ஓப்பளே உடையளுகி, (மு. ௭). ௮௧. 60.

அணியா - அணித்துகொண்டில.. ௮௧. 969.

அணியாள்‌ : முகத்திளையுடையாள்‌. (வி, ௮. பெ). கலி. 121.

அணியிழை. அக. 172; பரி, 9:22.

அணியும்‌ - அணிகின்ற. (பெ. ௭). அக. 18; ஐங்‌. 849, 806, 590; நற்‌. 60; அழகுசெய்யும்‌. நற்‌. 28 சூடும்‌. புற. 890; சூழும்‌. புற. 109, 895,

அணியோ - அழகுமாத்திரையோ. கலி, 1086.

அணில்‌, (பெ). பெரு, 82; குறு. 49; புற. 240, 907.

அணிலாடு முன்றில்‌ - அணில்‌ விளையாடுகின்ற. முற்றம்‌. குறு. 44,

அணிவண்டு-வரிசையானவண்டு. பரி.80:23..

அணிவர - அழகு பொருந்த. பதி. 62:2.

அணிவரம்‌( - அழகினாது எல்லை. கலி. 108.

அணிவளைக்‌...கை - அழகிய வளையணி, ௮௧. 561.



(வி. மு).