பக்கம்:சங்க இலக்கியச் சொற்களஞ்சியம்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அணிவனப்பு,

'அணிவனப்பு. பரி. 13:2. அணிவாயில்‌. (வி. தொ. பட்டி. 160. அணிவுந்ற - அணியப்பெற்ற. தற்‌. 30. அணி...வேல்‌. (வி. தொ). குறு. 290. ள்‌ (௧ - குறுக. (செய. வி. எ). புற. அதுல்‌ ித்கபியட பெரு. 467; மலை. 5485 புற. 994. அணுகுபு - அண்ணிதாக. பொரு. 149. அணை - அனைகள்‌. (பெ). நெடு. 155; அணைப்பு. ௮௧. 2893 தலையனை. கலி. 26, 74, 72; ௮௧. 1973 பஞ்சணை. கலி. 102: குறு. 258;“நற்‌. 40:





பரி, 7:52; படுக்கை. குறு. 255, 270; ௮௧. 82, 308, 321, 265, 572; புற. 297; பதி, 20:18.

அணைஇ - அணைத்து. புற. 584.

அணைஇய - அணைந்த. (பெ. ௭). குறு. 518.

அணை...சேக்கை - அனைந்த படுக்கை. நெடு. 355.

அணைத்த - பக்கத்திலேகொண்ட. யதி. 5: ட

அணைத்த கூந்தல்‌ - சேர்த்தின கூந்தல்‌. திரு. 200.

.அணைத்தனன்‌ - எடுத்துக்கொண்டு. (மு. ௭). புற. 525.

அணைத்து - கட்டி. (செய்து.னி.எ). பதி. 59:8..

அணைதர. (செய்‌. வி. ௭). ஐங்‌. 572,

'அணைதோள்‌ - அணைபோலுத்தோள்‌. கலி. 66.

அணைந்த - சேர்த்த. (பெ. ௭). பட்டி, 95.

அணைந்து: - அடைத்து, (செய்து. வி. ௭). ௮௧. 87, 565; புற. 98: நற்‌. 540.

அணைப்ப. (செய. வி. ௭). புற. 542.

அணைமுதல்‌-சார்ந்ததறி. (வி.தொ). பட்டி. 21; வரம்படியில்‌. நற்‌. 540.

அணைமெல்லியள்‌ - பஞ்சணைபோன்ற மென்‌ மையையுடையவள்‌. குது. 7 0.

அணைமென்றோள்‌. கலி. 50, 66; பரி. 17:34.

அணைமென்றோளாய்‌!, கலி. 94.

அணைய - புக. (செய. வி. ௭). நத்‌. 108.

அணையரும்‌ வெம்மைய - அணைய அரிய வெம்‌. மையை உடைய. கலி. 20.

அணையா - அணையாக. ௮௧. 12.

அணையாக்கால்‌ - அணையாதவிடத்து. (வி.எ). ௮௧. 542.

அணையும்‌ - பாயும்‌, (பெ. ௭). புற. 58.

அணையேம்‌ - பாயலின்கண்ணே இருந்தேம்‌. குறு. 270.

(பெ. ௭).


ஐ. அத்தி.

அத்த ஆலம்‌-வழியிலுள்ள ஆலமரம்‌.௮௧.585.

அத்த இருப்பை - அருஞ்சுரத்தில்‌ உள்ள இருப்பை. ௮௧. 13:

அத்த எருவை. ௮௧. 872.

அத்த ஓமை - பாலை நிலத்திலுள்ள ஓமைமரம்‌. குறு. 207.

அத்தக்‌ கள்வர்‌ - அருஞ்சுரத்துக்‌ ௮௧.7.

அத்தக்‌ குடிஞை, புற. 870. ்‌

அத்தக்குமிழ்‌- சுரத்திலுள்ள குமிழமரம்‌. நற்‌.6.

அத்தக்‌ கேழல்‌ - காட்டுப்பன்றி. ௮௧. 111.

அத்தக - அதற்குத்‌ தக. புற. 10; அழகுதக. பரி. 12:44... -

அத்தகு மதி - அழகிய மதி, பரி. 2:80.

அத்தச்‌ செயலை. ஐங்‌. 275.

அத்தத்தா! - அத்தா அத்தா. கலி. 80.

அத்த நீளிடை - வழிநீண்ட பாலைவனம்‌. குது. 507.

அத்த நெல்லி- பாலைதிலத்திலுள்ள நெல்லி. ௮௧. 241.

அத்தப்‌ பலவு. ஐங்‌. 551.

அத்தப்‌ பாதிரி. ௮௧. 191.

அத்தம்‌ - காடு. (பெ). கலி.12;குறு.41,66,79:. சிவப்பு. குறு. 207; சுரம்‌. ௮௧. 4, 9, 17, 21, 55, 42, 69, 79, 87, 109, 175, 119, 125, 187, 140, 149, 185, 189,197, 227, 271, 285, 291, 299, 515, 525, 529, 945, 21, 529, 568, 202. 573, 599; ஐங்‌. 277, 280, 586; புற. 28 தற்‌. 26, 97, 107, 110, 126, 162, 164, 374, 198, 279, 516, 529, 597; பதி. க்ம்ர்கி) வழி. பெரு. 99; கலி. 12, 27; குறு. 174, 220, 255, 507; புற. 518; நற்‌. 212, 252, 274, 286.

அத்தமார்‌ அழுவம்‌ - அருநெறிகளையுடைய பரந்தபாலை. ௮௧. 182, 277.

அத்த வாகை. குது. 569.

அத்த வேம்பின்‌...பூ - பாலைவனத்தில்‌ உள்ள வேம்பின்‌ பூ. குறு. 281.

அத்தனும்‌ - தந்தை முதலியோரும்‌. கலி. 115; குறு. 95.

அத்தா!. (வி. பெ), கலி. 84.

அத்தி- ஆட்டனத்தி; ஆதிமந்திமின்‌ கணவன்‌. காவிரியால்‌ கவர்ந்திழுத்துச்‌ செல்லப்பட்ட வன்‌. (பெ). ௮௧. 222, 255, 276, 296; ஒரு குறுநில மன்னன்‌. ௮௧. 44,


கள்‌