பக்கம்:சங்க இலக்கியச் சொற்களஞ்சியம்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அதிர

அதிர - நடுங்க. (செய. வி. ௭). நற்‌. 109; முழங்க. பட்டி. ௮௧. 218, 274, 291, 514; ஐங்‌. 426, 469) புற. 971, 572; நற்‌. 529, 594; பரி. 9:59, 8:19, திர. 3.51: ஓலிக்க. பதி. 80:32, 68:4;. சிதைய. பதி. 49:9.

அதிரதிர - அதிர அதிர. பரி. 8:84.

அதிரல்‌ - காட்டுமல்லிகை. (பெ). முல்லை. 81; குறி. 75; ௮௧. 99, 157, 215. 257, 261, 593, 599; ஐங்‌. 849; புற. 269; நற்‌- 324, 957; காட்டு முல்லை. நற்‌. 52.

அதிரலங்‌ கண்ணி - அதிரலினது மாலை. பரி. 20:18.

அதிரா யாணர்‌ - தளராத புது வருவாய்‌. புத. 128.

அதிருங்‌ குரல்‌. (பெஃ தொ). கலி. 113.

அதிரும்‌ - ஒலிக்கும்‌. பதி. 84:1:. நடுங்கும்‌. நற்‌. 100.

அதிரும்‌ ஏறு - அதிர்கின்ற இடியேறு. தொர. நற்‌. 261.

அது - (ஆறனுருபு). மலை. 89, 427; கலி. 49, 20, 159, 146, 147; குறு. 78, 96, 114, 351; ௮௧. 214, 858; ஐங்‌. பின்‌. 1௦ புற. 2, 9, 6, 50, 69, 89, 100-102, 109, 116, 329, 152, 155, 156, 217, 204, 285,

509, 521, 522, 525, 526, 585;

69, 99, 189, 142, 172, 180, 181.

பதி. 26
7, 92:54,

2, 4:40, 48, 021, 6:92,

302, 11:27;

கலி. 8, 14, 10, 24, 49, 62, 02, 70,

76, 78, 88, 99, 96, 98,104, 106-108,

140; குறு. 12, 25, 26, 89, 84, 96,

520, 256, 248, 502, 515, 524,

அக. 29, 44, 54, 66, 89, 96, 98,

316, 206, 244, 242, 26, 201,

, 268, 299, 803, 946, 356, 846, 980, 598; ஐங்‌. 18, 44, 72, 88,

352, 104, 245, 247, 261, 471,

புற. 2, 89, 42, 72, 89, 101, 102,

109, 121, 122, 147, 152, 124,

399, 217, 220, 229, 237, 258)

289, 504, 858, 546, 577, 378,

3941 597 தற்‌. 24, 23) 46, 47, 54, 72,

87, 99, 192, 124, 128, 147, 158, 170.

384, 196, 286, 274, 288, 508, 825,



(பெ.












24

அந்தரத்து.

528, 954, 805, 577,, 578, 580; பதி. 8 ரி. 4:25, 0:74, 100, 9:16, 19:86, திர. 9:85,87: * பகுதிப்பொருள்‌ விகுதி. பரி. 11:85, 15:58.

அதுகண்டு. ௮௧. 26.

அதுகாமம்‌ - அக்காமம்‌. (*அது* அகரச்சுட்டின்‌. பயத்ததாய்நின்றது).குறு. 574. ்‌

அதுகொல்‌ - அத்தன்மைத்தோ. குது. 8.

அதுவது. கலி. 52.

அ.துவரல்‌ அன்மை-அதுவாராமை, குறு. 248.

அது வாய்க்கூற - அதளை மெய்யாகக்கூற, ௮௧. 22.

அதுவே. குறு. 191, 233.

அதாஉம்‌ - அதனையும்‌. ௮௧. 292.

அதாஉம்‌ சாலும்‌ - அதுவும்‌ அமையும்‌, புற. 50,

அதை- அதனை. கலி. 129, 189, 129; ௮௧. 88.

அந்தண்‌ காவிரி- அழகிய தண்மையையுடைய காவிரியாறு. ௮௧. 76; புற. 85.

அந்தண்‌ பழனம்‌-அழகியதண்ணிய பொய்கை. குறு. 178.

அந்தண்‌ பாதிரி - அழகிய குளிர்ந்த பாதிரி மரம்‌, ௮௧. 99.

அந்தண்‌ புனல்‌ - அழகிய தண்ணிய புனல்‌. பசி. 12:10.

அந்தண்‌ பொய்கை. குறு, 924.

அந்தணர்‌ - அந்தத்தை அணவுவார்‌; வேதாந்‌ தத்தையே நோக்குவார்‌; பார்ப்பனர்‌. திரு. 96, 268; சிறு. 187, 204; பெரு. 515; மது.

474, 600) குறி. 225; கலி. கட, 56, 119;

புற. 2, 561, 597; பதி. 24. 35, 57, 2:47, 08, 8:14,

9, 14:28, திர.

காசாயம்‌ போர்த்த குழாம்‌. கலி, 426.

அந்தணர்‌ இருவர்‌ - வியாழமும்‌ வெள்ளியு மாகிய இருவர்‌. கலி. 99.

அத்தணரது - பார்ப்பாருடைய. புற.

அந்தணன்‌ - சிவன்‌. ௮௧. கட: பார்ப்பனன்‌. கலி. 58, 69, 72; புற. 200, 201, பரி. 9:92; வியாழக்கடவுள்‌. பரி, 11:7.

அந்தணுளன்‌. (பெ). புற. 126.

அந்தஷளிர்‌ - அந்தணர்காள்‌!. வினி). புற. 862.

அத்தணிர்‌ - அத்தணர்காள்‌!.( அண்மைவினி). ஐங்‌, 884, 887.

அந்தணீர்‌!. கலி. 9.

அந்தரத்து - அப்பால்‌, புற. 892.









122.


(அண்மை