பக்கம்:சங்க இலக்கியச் சொற்களஞ்சியம்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அம்‌ சுவடு.

302, 126, 129, 150, 155, 205, 209,237, 240,254, 265,276, 281, 507,809, 518, 529, 340, 542, 568, 565, 868, 70, 372, 591, 400; நற்‌. 4, 14, 18, 25, 27, 41, 46, 47,64,75,77, 84, 87, 91,107, 115,114, 327, 135, 198, 141, 165, 167, 169,


37ம்‌, 172, 174, 175-178, 489, 190, 195. 396, 209, 242, 219, 220, 227, 244, 254, 265, 272, 277, 510, 814, 515, 527, 858, 940, 546, 569, 579,

550, 564, 566, 982-384, 591, 599; பதி.

4, 21:17, 2226, 27:4, 50:9,

4, 49:12, 52:17, 5

67:37, 80:7; பரி. 1:52, 6:10, 49, 60, 71,

7:56, 9:28, 16:6, 7, 20:81.

அம்‌ கவடு - அழகிய கிளை. குறு. 207.

௮ம்‌ கழை - அழகிய தண்டு. ௮௧. 278.

அம்‌...காய்‌. குறு. 298.

௮ம்‌ கொழுமுகை. குறு. 265.

அம்‌ சிளை-அழகிய கிளை. குறு. 224; அக. 115.

அம்பகட்டு இளமுலை - அழகிய பெரிய இள முலை. குறு. 71.

அம்பகட்டு மார்பினை - அழகிய விளக்கம்‌ பொருத்திய மார்பிளே உடையையாய்‌. ௮௧. 288.

அம்‌ பகட்டு மார்பு - அழகிய பெருமையை யுடைய மார்பு. திரு. 104; ௮௧. 90.

அம்பகைத்‌...தழை. குது. 292.

அம்பகைத்‌ தெரியல்‌. புற. 280.

அம்பகை மடிவை - அழகிய பகுப்பிளையுடைய 'தழை உடை. ௮௧. 926.

அம்‌ பசுங்காய்‌ - அழகிய பசியகாய்‌. குறு.209.

அம்‌ பசு வீ-அழகிய பசிய பூக்கள்‌. குறு. 182.

அம்‌ பட்டு - அழகிய பட்டாடை. ௮௧. 226.

அம்பண அளவை - மரக்கால்‌ அளவை. பதி. 66:8, 7122.

அம்பணம்‌ - பத்தம்‌. மாளிகையிலுள்ள நீரைக்‌: கீழேவீழ்த்தும்‌ கருவி. (பெ). நெடு. 96;. மரக்கால்‌. ஐங்‌. 45.

அம்பணை - அழகிய புல்லாங்குழல்‌. ௮௧. 124 அழகிய மூங்கில்‌. ௮௧. 268.

அம்பணை நெடுந்தோள்‌ - அழகிய மூங்கில்‌. போன்ற நெடிய தோள்‌. ௮௧. 222.

அம்பணை மூங்கில்‌ - அழகிய பருத்த மூங்கில்‌. குது. 201.

அம்பணை மென்றோள்‌. ௮௧. 152.

அம்பணை...மென்றோள்‌. கலி. 14, 40.





26

அம்பு

அம்பர்‌ - சோழநாட்டில்‌ ஒரு ஊர்‌. (பெ). புற. 589; நற்‌. 14 மற்றை நிலத்தில்‌. பெரு, 117.

அம்பல்‌ - அலருக்கு முன்னெழும்‌ பழிச்சொல்‌. கலி. 8, 59, 60; ௮௧. 70, 100, 115, 205. 218, 249, 275, 282, 547; ஐங்‌. 9, 279; நற்‌. 56, 73, 85, 142, 149, 249, 2 சிறுசொல்‌. குறு. 21, 189, 172.

அம்பல்‌ ஊர்‌- அம்பலையுடைய ஊர்‌. நற்‌. 225 குது. 51.

அம்பல்‌...ஊர்‌. நற்‌. 272.

அம்பலம்‌ - மன்றம்‌. (பெ), பரி. 18:28.

அம்பா ஆடல்‌ - தாயரோடு” தைந்நீராடல்‌: (அம்பா - தாய்‌) மகளிர்‌ ஆடும்‌ ஒருவகை நீர்விளையாட்டு, பரி. 11:81.

அம்பி - ஓடம்‌. (பெ). அக. 29, 187; ஐங்‌. 98. 168; புற. 261, 543, 282; நற்‌. 74, 512, 324; தெப்பம்‌. (பெ). கலி. 105, 106. விமானம்‌. (பெ). பரி. 11:75.

அம்‌ பிணவு - அழகிய பெண்‌ நாய்‌. அக. 23.

அம்‌ பிணை - அழகிய பெண்மான்‌. ௮௧. 124, 375, 287, 521.

அம்பியின்‌ - தோணிபோல. ஐங்‌. 98; புணை காரணமாக. பரி. 6:72.

அம்பின்‌ - அம்பினையும்‌. குறு. 3.

அம்பின்‌...ஆடவர்‌ - அம்பிளேயுடைய ஆடவர்‌. ௮௧. 215,

அம்பின்‌ இளையர்‌ - அம்பினையுடைய ஏவலிளை யர்‌. ௮௧. 182.

அம்பின்‌ தொழில்‌. பரி. 18:28.

அம்பின்‌...வில்லோர்‌. நற்‌. 205.

அம்பின்‌ விளையர்‌. நற்‌. 48.

அம்பினர்‌ - அம்பிளையுடையர்‌. (கு. வி. மு). ௮௧. 61, 174, 259, 291, 857.

அம்பினவை - அம்பினையுடையை. (மு. வி. மு). பரி. 15:60.

அம்பினேன்‌-அம்பினையுடையவன்‌.(வி.அ.பெ). பரி. 22:26.

அம்பு. (பெ). மது. 67; குறி. 124; மலை. 421; கலி. 7, 147; குறு. 1, 585; ௮௧. 19, 82, 305, 109, 151, 186, 269, 282, 509, 986, 988: புற. 5, 4, 949, 20, 29, 62, 98, 192, 168, 181, 252, 200, 287, 510, 524, 572; நற்‌. 198; பதி. 19:9, 20:20, 22:29, 24:18, 55:8, 49:2; பரி. 9:25, 18:50.