பக்கம்:சங்க இலக்கியச் சொற்களஞ்சியம்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அமர்க்‌ கண்‌: 28.

அமர்க்‌ கண்‌ - அமர்த்த கண்‌. (வி.தொ). ௮௧. 1429 பதி. 6. முகத்திற்குப்‌ பொருந்தின கண்‌. கலி, 40; போரைச்‌ செய்யும்‌ கண்‌. கலி. 72.

அமர்க்கண்‌ அமைந்த பரப்பு - போர்‌ செய்‌ தற்கு இடம்‌ பொருந்திய பரப்பு. பதி. 08:7.

அமர்க்கண்‌ ஆமான்‌-அமர்த்தகண்ணையுடைய காட்டுப்பசு. குறு. 522; நற்‌. 163.

அமர்க்‌ கண்ணர்‌. கலி. 74.

அமர்க்‌ கண்ணி. ஐங்‌. 412, 496.

அமர்க்கெதிர்ந்த ... மறவர்‌ - போரை எதிர்‌ நோக்கிய மறவர்‌. பதி. 22:20.

அமர்‌ கடவுள்‌. (வி. தொர. புற. 198.

அமர்கண்‌ ஆமா - மேவிய கண்னயுடைய காட்டுப்பசு. புற. 117.

அமர்‌...கரை. ஐங்‌. 282.

அமர்‌ காதல்‌ - அமர்ந்தகாதல்‌.(வி. தொ). கலி. 31, 98.

அமர்‌ காதலர்‌ - விரும்பின காதலர்கள்‌. கலி. 27; புற. 526; பரி. 20:110.

அமர்‌ காதலன்‌ - அமர்ந்த கணவன்‌. கலி. 71,

அமர்‌ காதலி - மேவப்பட்ட காதலி. புற. 224.

அமர்‌ காமம்‌-னிரும்பற்குரிய காமம்‌. பரி. 20:48.

அமர்‌ சிறப்பு. பரி. 5:51.

அமர்‌ செல்வன்‌ - அமர்த்த இறைவன்‌. கலி. 81.

அமர்த்த - பொருத. (பெ. ௭). பதி. 81:29 மாறுபட்ட. அக. 8, 27, 126, 584, 557; நற்‌. 16: விரும்பிய. பதி. 16:12.

இமர்த்த கண்‌ - பொருந்திய கண்‌. நற்‌. 250; ஐங்‌. 277.

அமர்த்த...கண்‌. ௮௧. 237.

அமர்த்த கண்ணன்‌. (பெ. தொ), கலி. 27. ஐங்‌. 79, 582; நற்‌. 120.

அமர்த்தன - கலங்கின. (வி. மு), நற்‌. 60.

அமர்த்தனன்‌. (மு. ௭). ௮௧. 590.

அமர்தல்‌ - பொருந்துதல்‌. (தொ.பெ. கலி. 24.

அமர்‌ துணை - விரும்பப்பட்ட பெண்‌ யாளை.. குது. 2127 விரும்பிய பரத்தையர்‌. கலி. 6 விரும்பிய தலைவி.குறு.237:ஐங்‌.64;பதி.22:9.

அமர்‌ துறக்கம்‌. (வி. தொ). பரி. 19:13.

அமர்த்த - இருந்த. (பெ. ௭). பதி. பதிக. 9:12; பொருந்தின; நெடு. 88; மலை. 45; பதி,













81:50; ஐங்‌. 79, 288, 82, 405; விரும்பிய. நற்‌. 199; பதி. 15:28, 20: 24;


பரி. 6:8.

"அமர்ப்பனள்‌.

அமர்ந்த சீர்ப்‌ பாணி - பொருந்தின சீருடன்‌. கூடிய தாளம்‌, பரி. 10:117..

அமர்ந்த செல்வ!. பரி? திர. 1:3.

அமர்ந்ததை - அமர்ந்தது. ('%'காரம்சாரியை). பரி.21:12

அமர்த்த மான்‌ - அமர்த்துவிட்டமான்‌. கலி.53..

அமர்ந்தன்று. (வி. மு). திரு. 103.

அமர்ந்தனர்‌ - அமர்ந்து. (மு. ௭). மது, 81.

அமர்த்தனன்‌ - நெஞ்சு பொருந்தி. (மு. ௭). சிறு. 97.

அமச்ந்தளை - பொருந்திஜய்‌. (வி. மு). கலி. கட, 122; போந்தாய்‌. ௮௧. 81; விரும்பினை. ௮௧. 240.

அமர்ந்தாடும்‌ - மனம்‌ பொருத்தி விளையாடும்‌. கலி. 27.

அமர்த்தான்‌. (வி. மு). பரி. திர. 1:63.

அமர்த்து - இருந்து, (வி. ௭). புற. 560; பரி.





து. திரு. 775 பொருந்தி. திரு. 95, 158; நெடு. 185; குறி. 211; மலை. 485, 495, 560; கலி. 50, 24, 40, 49, 56; ௮௧. 220; நற்‌. 16, 239, 527, 572, 58 மேவி. பரி. 15:04, 19:9; விரும்பி. திரு. 227; கலி. 7. 25:14,40:25, 68 ப

அமர்த்து நோக்காள்‌ - விரும்பி நோக்கிறளும்‌ அல்லள்‌. ௮௧. 190.

அமர்த்துறை அணங்கு - விரும்பியுறைகின்ற தெய்வம்‌. நற்‌. 12






அமர்ந்தோம்‌... (விளிப்பெயர்‌). பரி. 4274, 14:20, 24, 29.

அமர்ந்தோர்‌. (வி. அ. பெ). ஐங்‌. 895.

அமர்ந்தோள்‌ - தங்கினேன்‌. (வி. ௮. பெ.

குறு. 96.

அமர்ந்தோன்‌ - துமில்கொண்டோன்‌. (வி. ௮. பெ). பெரு. 872.

அமர்‌ நகை - விருப்பம்‌ பொருத்திய பல்‌. ஐங்‌. 198.

அமர்‌ நடையர்‌ - அமர்ந்த நடையர்‌. (வி.தொ). தற்‌. 21.

அமர்‌ நோக்கம்‌- அமர்த்த பார்வை. (வி.தொ)..

குறி. 22) நற்‌. 101.

அமர்ப்பன்ன. - அமைத்த தோக்கம்போன்ற.. தற்‌. 179.

அமர்ப்பனள்‌. தற்‌. 205.