பக்கம்:சங்க இலக்கியச் சொற்களஞ்சியம்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அமர்ப்பு: ௮ அமர்ப்பு - அமைத்த நோக்கம்‌. நற்‌. 179. அமர்பு - விரும்பி. (செய்பு.வி.எ). பதி. 12:24. அமர்புத்ற - விரும்பிச்‌ சேர்ந்த. பரி. 20:93. அமர்‌ பூவின்‌ - பொருந்திய மலரினிடத்து.

குறு. 806. அமர்பேசம்‌! - விரும்புகின்ற இறைவனே. (வினிப்பெயர்‌), நற்‌. 121.


அமர்‌ மலர்க்கண்‌. ஐங்‌. 427.

அமர்‌ மழைக்கண்‌. ௮௧. 526, 887, 592; தற்‌. 29, 591; ஐங்‌. 214, 282.

அமர்‌ மாமலை - விரும்பிய மலை, ஐங்‌. 509, 508.

அமர்‌ வனப்பு - அமர்த்த அழகு. (வி. தொ). தற்‌. 520.

அமர்‌ விருப்பு. (வி. தொ), கலி. 1:19.

அமர்வெஞ்‌ செல்வ! - போரை விரும்பிய செல்‌ வனே. புற. 215.

அமரகத்து - போரில்‌. புற. 180.

அமரர்‌ - தேவர்‌. (பெ). பட்டி, 184. 20) 2) புற, 25, 99; பரி. 2:71, 9:19, 2 53, 8:98, 11282.

அமீர்‌ உண்டி - மதியம்‌. பரி. 17:82.

அமரர்‌ செல்வன்‌. பரி, 9:69.

அமரரும்‌ - தேவரும்‌. கலி. 112.

அமரருள்‌ - தேவருள்‌, கலி. 108.

அமரா - விரும்பாத, (ஈ.கெ.ள.பெ.௭). நற்‌. 122.

அமரா தோக்கம்‌ - அமைதி பிறவாத அதிவு. மலை, 74.

அமரச நோக்கமும்‌ - பொருத்தாப்பார்வையும்‌. ௮௧. 578.

அமரா முகத்தள்‌. குறு. 812.

அமரா முகத்தினள்‌ - வெறுத்த முகத்தின்‌. ௮௧. 8

அமரிடை . நற்‌, 48.

அமரிய முகத்தன்‌ - மாறுபட்ட முகத்தினள்‌. (கு. பெ. எ. தொ). ௮௧. 8.

அமரியனாகி - விரும்பியவளரய்‌, புற. 229.

அமருண்‌ கண்‌ - அமர்த்த கண்‌. கலி, பொருந்தின கண்‌. கலி. 119; புற. 71; போரையுடைய கண்‌. கலி. 57.

அமரும்‌ - போரும்‌. ௮௧. 214.

அமருவர்‌. (வி. மு). புற, 850.

அமல்‌ - நிறைந்த. (ஸி. அடி).,௮௧. 88, 142, 177, 225, 264) புற. 282. தெருங்கிய. மலை. 919, 454, கலி. 49, 127;




“'நீக்கி- அமரில்‌ வென்று போக்கி.


(வி, மு.எ)..




அமுதம்‌

௮௧. 8, 254, 928, 988; புற. 879; பதி, 92:45, 41:19, 005, 51:47, படர்ந்த. அக, 188; மிக்க, ௮௧. 178, 226: அமல்‌ அடுக்கம்‌ - நெருங்கிய மலைப்பக்கம்‌. (வி. தொர, குறு. 260. அமல்பு - தெருல்கி. (செய்பு. வி. ௭). நற்‌. 257. அமலை - ஓலி. (பெ. குறு. 569, சோற்றுத்திரன்‌. சிறு. 194; பெரு, 2242 மலை. 447; கலி. 902 குறு. 277: ௮௧. 86; புற. 59) 8 நெருக்கம்‌. குறு. 981. அமலை சோறு - திரண்ட சோறு, ௮௧. 196. அமளி- சேக்கை, (பெ). குறு. 80; பரி, 10:84. அமன்ற - நிறைந்த. (பெ. ௭). ௮௧. 59, 68, 187, 180, 226, 202; ஐங்‌. 982; நற்‌. 200; புற. 882; தெருங்கின. (பெ. ௭), மது. 710; குறு. 202, ௮௧. 4, 278; கலி. நெருங்கின. (வி, மு), மலை. 122. பொருத்திய. (பெ. ௭). பதி. 78:10. அமன்றன்று - நெருங்கிற்று. (வி. மு). கலி. 22. அமன்று- நெருங்கி. (செய்து.வி.எ). மது. 172. அமிர்த பானம்‌, பரி. 8:420. அமிர்தம்‌ - அமுதம்‌. (பெ. பரி, 2:69. அமிர்தன நோக்கம்‌ - அமிர்தத்தை ஓத்த: நோக்கு. பரி. 12:57. 2 அமிர்து - அமிர்தம்‌. (பெ). மது. 282; பதி. 36:12; பசி. 8:35, 8:121, அமித்தத்தன்ன-அமித்தந்தைப்போன்்‌ 2. குறு. அமிழ்தம்‌ - அமுதம்‌. (பெ). கலி. 81% குறு. 82, 207, 286, ௮௧. 207, 218, 882, 285; புற. , 142, 892; உப்பு. ௮௧. 169. அமிற்தன - அமிழ்துபோல. புற. 590. அமிழ்து - அமுதம்‌. (பெ), சிறு. 997; மது. 1972 கலி. 4, 20; குறு. 14; புற. 10, 189, 350, 264, 892; தற்‌. 880; பரி 9:15; அமுதின்‌ தன்மை. சிறு. 101; நீர்‌. பதி, 17:11, அமிழ்து பொதி...வாய்‌, பதி, 21:87. அமிழ்தென. ௮௧. 170. அழுங்க - கெட்டொழிய. (செய. வி. எ). ௮௧. 325. அமுதம்‌-பால்‌. (பெ). மது. 601; நத்‌. 62% உப்பு. நற்‌. 88.