பக்கம்:சங்க இலக்கியச் சொற்களஞ்சியம்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அமுது: 8.

அழுது - அமுதம்‌. (பெ). பரி. கண்டசருக்கரை. பெரு. 47 செல்வம்‌. புற. 299.

அமை - அமைத்து, (வி. அடி) நற்‌. 282; அமைதி. (பெ). அக. 7! மூங்கில்‌. (பெ). கலி. 42, 96, குறு. 115, 121, 985; ௮௧. 99, 82, 87, 290, 229, 851, 549, 948, 925, 78, 583, 298, 999; புற..

, 129; நற்‌. 178, 276..

அமை அகளம்‌- அமைந்த பத்தர்‌. (வி. தொ). சிறு. 224.

அமை ஆணி. (வி. தொ). பொரு. 1.

அமைஇய - பொருந்திய. (பெ.எ). பதி. 50:18.

அமைக்‌ கண்‌ - மூங்கிலினது கணு. ௮௧. 38, 47,122.

அமைக்கவின்‌...தோள்‌ - மூங்கிலினது அழகை யுடையதோள்‌. கலி. 21.

அமைக்குங்‌காலை-செய்யுங்காலத்து. புற.218.

அமைக - இருக்க. (விய.வி.மு). குறு.117,17:

அமை கண்ணி - அமைந்த மாலை. (வி. தொ). பதி. 58: 8.

அமைகல்லா - அமையாத. (ஈ.கெ.எ.பெ.௭). மது. 542; உமிர்வாழ்தலாற்றாத. மலை. 262.

அமைகல்லாது. (எ. வி. ௭). ஐங்‌. 457.

அமைகல்லேன்‌ - அமைத்திரேன்‌. (த.ஓ.வி.மு). கலி. 104.

அமைகலன்‌ - அமைகுவளல்லேன்‌. (த. எ. வி. மு). நற்‌. 141, 260.

அமைகள்‌. (வி. தொ). பதி. 12:18.

அமை...காழ்‌ - அமைந்த மாலை. (வி. தொ). கலி. 54. அமைத்த வடம்‌. கலி. 8:

அமைகு.- அமைவேன்‌. (த. ஐ. வூ). குது. 152.

அமைகும்‌- அமைவேம்‌. (த. ப. வி. மூ). ௮௧.6.

அமைகுவம்‌ - ஆற்றிமிருப்பேம்‌. (த. பவி. மு). கலி. 71; ஐங்‌. 86.

அமைகுவர்‌ - தங்குதல்செய்பவர்‌. ௮௧. 923; ஐங்‌. 461; புற. 521,

அமைகுவன்‌ - அமைந்திருப்பேன்‌. (த. ஓ. வீ. மு. ௮௧:74...

அமைகுவான்‌. (ப. வி. மு). கலி. 80.

அமைகுவென்‌ - பொருந்திமிருப்பேன்‌. (த... வி. மு). குறு; 157: நற்‌. 400.

அமை...குழை - தொழிற்கூறு அமைந்த குழை. (வி.தொ). திரு. 80.










அமைதொடி.

அமைகுறும்‌. (பெ. ௭), ஐங்‌. 26.

அமை கோதை - அமைந்த மாலை. (வி. தொ]. குறி. 105; கலி. 92.-

அமைச்சியல்‌. பதி. பதிக, 9:11.

அமை சாரல்‌ - அமைந்த சாரல்‌. (வி. தொ). மலை. 181, கலி. 28.

அமை...சிலை - அமைந்த வில்‌. (வி. தொ). ௮௧. 175.

அமை சுற்று - அமைந்த காத்சரி. (வி. தொ). மலை. 181; கலி. 83.

அமை செப்பு - அமைத்த செப்பு. (வீ. தொ).

மது. 421.

அமை சேக்கை - பொருந்திய "படுக்கை. (வி. தொ). நெடு. 189; கலி. 10; குறு. 216; ௮௧. 124.

அமைத்த - சேர்த்தின. (பெ. ௭). பெரு. 5855 பொருந்திய. பெரு, 886; வைத்த. நெடு. 189; ௮௧. 87,79;

அமைத்தல்‌. (தொ. பெ). குறு. 866.

அமைத்து-உண்டாக்கப்பட்டு. (செயப்பாட்டு. வி. எ). மலை. 2 பண்ணி. (செய்து. வி.எ). சிறு. 225; நெடு. 22, 89, 122; பட்டி. 287; மலை. 28; கலி. 96, 189; ௮௧. 80, 207, 501; பதி. 29:8, 74:12.

அமைத்‌ தோள்‌ - மூங்கில்போன்ற தோள்‌. நற்‌. 82.

அமைத்‌ தோளாய்‌! - மூங்கில்போலும்‌ தோள்‌ உடையாய்‌. ௮௧. 290.

அமைதல்‌ - தங்குதல்‌. (தொ. பெ). குது 218, 509.

அமைதல்‌ ஆற்றலர்‌ - தங்கிமிருப்பாரல்லர்‌. தற்‌. 69.

புற.



அமைதலும்‌ அமைகுவம்‌. ஐங்‌. 26.

அமைதலோ இலர்‌ - நிளையாதிருத்தல்‌ இலர்‌, ௮௧. 857.

அமை...தழை. ஐங்‌. 72.

அமைதற்கு - அளவள௱வுதற்கு, குது. 4..

அமை...தாரான்‌. கலி. 57.

அமைதி - சிறப்பு. (பண்‌. பெ). ௮௧. 875; தாழ்ச்சி. பரி. 4:71.

அமை தீந்தமிர்‌ - தோய்ந்த இனிய தமிர்‌. (வி. தொ). பெரு. 158.

அமை தெரியல்‌ - அமைத்த மாலை. (வி. தொ). ௮௧. 76.

அமை...தேர்‌. கலி. 57.

அமை தொடி - அமைத்த தொடி. குறு. 267.